உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Today at 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Today at 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Today at 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Today at 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Today at 5:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 5:01 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Today at 2:41 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:36 pm

» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!
by ayyasamy ram Today at 2:26 pm

» கோதுமை குழி பணியாரம்
by ayyasamy ram Today at 2:25 pm

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by ayyasamy ram Today at 2:23 pm

» மான்ஸ்டர்- சினிமா விமரிசனம்
by ayyasamy ram Today at 2:09 pm

» நட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Today at 2:06 pm

» படத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா
by ayyasamy ram Today at 2:03 pm

» சிவ கீதை புத்தகம்
by lakshmi palani Today at 12:59 pm

» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Today at 12:13 pm

» புத்தகம் request - Hi Mathan books (all parts) if available
by dharanidharan Today at 12:12 pm

» வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI
by aeroboy2000 Today at 11:15 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by dharanidharan Today at 10:50 am

» கஞ்சிக்குழிக்கு, 'சபாஷ்'
by ayyasamy ram Today at 7:09 am

» ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்
by சிவனாசான் Yesterday at 9:32 pm

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» வாட்ஸ்அப் கனவு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தட்டப் பருப்பு போண்டா
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» மன்னரும், சந்தன வியாபாரியும்!
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» கற்கண்டு சாதம்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» சிரிக்கலாம் வாங்க….!
by சக்தி18 Yesterday at 2:27 pm

» என்றோ கேட்டவை....இன்றும் இனியவை (திரைப்பாடல் காணொளி)
by சக்தி18 Yesterday at 2:18 pm

» உணவு - அங்கும் இங்கும்
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» அமைதியில்லா என் மனமே...! - பாதாள பைரவி திரைப்படம்
by சக்தி18 Yesterday at 1:40 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…!!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by புத்தகப்பிாியன் Yesterday at 12:38 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by ayyasamy ram Yesterday at 11:58 am

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» ஆனந்த விகடன் பொக்கிஷம்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:37 am

» கட்டபொம்மன் கொள்ளைக்காரன்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:31 am

» புத்தக தேவைக்கு...
by dharanidharan Yesterday at 11:26 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by புத்தகப்பிாியன் Yesterday at 11:22 am

Admins Online

பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'

பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்' Empty பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'

Post by ayyasamy ram on Thu Apr 25, 2019 4:47 am

பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்' RCB_Bowling
-

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) போட்டியில்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அணிகள் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில்
பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை
இழந்து 202 ரன்கள் எடுத்தது.


203 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கிறிஸ் கெயில் மற்றும்
கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கெயில்
3 பவுண்டரிகளை அடித்து அதிரடி தொடக்கத்தை தந்தார்.

அதன்பிறகு, ராகுலும் பவுண்டரிகளாக அடித்தார்.
இந்த அதிரடி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காத நிலையில்
கெயில் 10 பந்துகளில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு ராகுலும், அகர்வாலும் அணியை கட்டமைத்தனர்.
பொறுப்பாக விளையாடிய இரண்டு இந்தியர்களும்
அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து நல்ல ஆட்டத்தை
வெளிப்படுத்தி வந்தனர்.
இதனால், வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டும்
கட்டுக்குள்ளேயே இருந்தது.

இந்த நிலையில், 35 ரன்கள் எடுத்திருந்த அகர்வால்
ஸ்டாய்னிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே
ராகுல் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயீன் அலி
பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த ஓவரில் 2 நிலையான
பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததால் பஞ்சாப் அணி சற்று
நெருக்கடிக்குள்ளானது.

இதனால் மில்லரும், பூரனும் அடுத்த இரண்டு ஓவர்களில்
அடக்கி வாசித்தனர். இதையடுத்து, 14-வது ஓவரில் பூரன்
அதிரடியாக ரன் குவிக்க தொடங்கினார்.

வாஷிங்டன் சுந்தர் ஓவரில் பூரன் 3 சிக்ஸர் அடித்தார்.
இதையடுத்து, நவ்தீப் சைனி தனது ஓவரை சிறப்பாக வீசி
கட்டுப்படுத்தினார். ஆனால், மீண்டும் மொயீன் அலி ஓவரில்
2 சிக்ஸர் அடித்து பூரன் மிரட்டினார்.

தொடர்ந்து சௌத்தி ஓவரில் மில்லர் இரண்டு பவுண்டரி
அடிக்க வெற்றி பஞ்சாபை நெருங்கியது.

ஆனால், 18-வது ஓவரை உமேஷ் யாதவ் அற்புதமாக
வீசி வெறும் 6 ரன்கள் தான் விட்டுக்கொடுத்தார்.
தொடர்ந்து, அடுத்த ஓவரை நவ்தீப் சைனியும் சிறப்பாக
அந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு வெறும் 3 ரன்கள் தான்
கிடைத்தது. குறிப்பாக முதல் பந்தில் மில்லரும், கடைசி
பந்தில் பூரனும் ஆட்டமிழந்தனர்.

இதனால், கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு
27 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அஸ்வின் சிக்ஸர்
அடித்து தொடங்கினார். ஆனால், அடுத்த பந்திலேயே
அவர் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய
விஜோய்னும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இந்த ஓவரும் சிறப்பாக போக பெங்களூரு அணி வெற்றி
பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி
7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி, பேட்டிங்கில் கடைசி 3 ஓவரில்
64 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் கடைசி 3 ஓவரில்
36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக பந்துவீசி
18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது.

இந்த இரண்டு கடைசி 3 ஓவர்களும் பெங்களூரு அணிக்கு
வெற்றி தேடி தந்தது.
-
-----------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45152
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை