உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:28 pm

» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…!!
by ayyasamy ram Today at 8:27 pm

» சிவ கீதை புத்தகம்
by kuloththungan Today at 8:26 pm

» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:23 pm

» அம்மி அப்டி…!!
by ayyasamy ram Today at 8:22 pm

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by krissrini Today at 8:20 pm

» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்
by ayyasamy ram Today at 8:09 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Today at 8:08 pm

» அதுக்குன்னு இப்படியா…?!
by ayyasamy ram Today at 8:02 pm

» வெற்றி மொழிகள்
by ayyasamy ram Today at 8:01 pm

» பெரிதினும் பெரிது கேள்!
by ayyasamy ram Today at 7:58 pm

» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Today at 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Today at 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Today at 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Today at 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Today at 5:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 5:01 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:36 pm

» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!
by ayyasamy ram Today at 2:26 pm

» கோதுமை குழி பணியாரம்
by ayyasamy ram Today at 2:25 pm

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by ayyasamy ram Today at 2:23 pm

» மான்ஸ்டர்- சினிமா விமரிசனம்
by ayyasamy ram Today at 2:09 pm

» நட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Today at 2:06 pm

» படத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா
by ayyasamy ram Today at 2:03 pm

» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Today at 12:13 pm

» புத்தகம் request - Hi Mathan books (all parts) if available
by dharanidharan Today at 12:12 pm

» வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI
by aeroboy2000 Today at 11:15 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by dharanidharan Today at 10:50 am

» கஞ்சிக்குழிக்கு, 'சபாஷ்'
by ayyasamy ram Today at 7:09 am

» ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்
by சிவனாசான் Yesterday at 9:32 pm

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» வாட்ஸ்அப் கனவு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தட்டப் பருப்பு போண்டா
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» மன்னரும், சந்தன வியாபாரியும்!
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» கற்கண்டு சாதம்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» சிரிக்கலாம் வாங்க….!
by சக்தி18 Yesterday at 2:27 pm

» என்றோ கேட்டவை....இன்றும் இனியவை (திரைப்பாடல் காணொளி)
by சக்தி18 Yesterday at 2:18 pm

» உணவு - அங்கும் இங்கும்
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» அமைதியில்லா என் மனமே...! - பாதாள பைரவி திரைப்படம்
by சக்தி18 Yesterday at 1:40 pm

Admins Online

சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!

சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை! Empty சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!

Post by ayyasamy ram on Wed Apr 24, 2019 10:26 am

சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை! Andhadhun11
-

ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள அந்தாதுன் என்கிற ஹிந்திப் படம்
சீனாவில் வசூலில் சாதனை செய்துவருகிறது.

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான
அந்தாதுன் படம் சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான
13-வது நாளில் ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ளது.

ஏப்ரல் 3 அன்று சீனாவில் பியானே பிளேயர் என்கிற பெயரில்
வெளியானது.

இந்தியாவில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான அந்தாதுன்
படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை இந்தியாவில் அடைந்தது.
எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில்
உள்ளது. தற்போது சீனாவில் இப்படத்தின் வசூல் ரூ. 300 கோடியைத்
தாண்டியுள்ளது.

இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப்
பிடித்துள்ளது. பஜ்ரங்கி பைஜான், ஹிந்தி மீடியம் ஆகிய ஹிந்திப் படங்களின்
வசூல்களைத் தாண்டி டங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அடுத்த
இடத்தில் உள்ளது அந்தாதுன்.
-
---------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45167
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை