உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 1:25 pm

» அம்மாவுக்கு கல்யாணம் - குறும்படம்
by ayyasamy ram Today at 1:22 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 12:38 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by பாலாஜி Today at 11:23 am

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by ayyasamy ram Today at 9:54 am

» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை
by ayyasamy ram Today at 9:45 am

» படித்ததில் வலித்தது!!
by ayyasamy ram Today at 9:29 am

» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்!
by ayyasamy ram Today at 8:49 am

» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
by ayyasamy ram Today at 8:29 am

» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு
by ayyasamy ram Today at 8:23 am

» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்
by ayyasamy ram Today at 8:20 am

» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்
by ayyasamy ram Today at 8:18 am

» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
by ayyasamy ram Today at 8:14 am

» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்
by ayyasamy ram Today at 8:00 am

» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு!
by ayyasamy ram Today at 7:57 am

» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்
by ayyasamy ram Today at 7:54 am

» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்
by ayyasamy ram Today at 7:33 am

» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது
by ayyasamy ram Today at 7:29 am

» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை
by ayyasamy ram Today at 7:16 am

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by M.Jagadeesan Today at 6:10 am

» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» பஞ்ச கிருஷ்ண தலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…!!
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» சூட்சுமம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» "எல்லாமே #டைமிங் தான்"
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» இது இன்றைய மீம்ஸ் 22
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» நேற்றைய மீம்ஸ் - 22
by சக்தி18 Yesterday at 7:23 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am

» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 10:49 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:53 am

» சிரி... சிரி...
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
by ayyasamy ram Yesterday at 6:39 am

» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
by ayyasamy ram Yesterday at 6:33 am

» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு
by ayyasamy ram Yesterday at 6:07 am

» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:05 am

Admins Online

நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது Empty நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

Post by ayyasamy ram on Tue Apr 23, 2019 9:20 am

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்டமாக 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 117 தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

கேரளா (20 தொகுதிகள்), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1), தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் கர்நாடகாவை பொறுத்தவரை ஆந்திரா, மராட்டிய எல்லையோரத்தில் வரும் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இதில் 10 பெண்கள் உள்பட 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலத்தை சுமார் 2.43 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 28,022 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

மராட்டியத்தில் இன்றைய தேர்தலில் 249 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக சுமார் 2.58 கோடி பேர் இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இன்றைய தேர்தலுக்காக மொத்தம் 28,691 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா உள்பட மொத்தம் 370 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களது அரசியல் எதிர்காலத்தை சுமார் 4.51 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.

இங்கு மொத்தம் 51,851 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதிகளில் மொத்தம் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கோவா மாநிலத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோவா தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், இங்கு மொத்தம் 11,34,811 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்காக 1652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

அசாமில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 4 தொகுதிகளில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் மாநில மந்திரி மற்றும் எம்.எல்.ஏ. ஒருவரும் அடங்குவர். இந்த மாநிலத்தில் இன்றுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைகிறது.

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் ஒடிசாவில் இன்று 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 42 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.

இதில் மொத்தம் 417 வேட்பாளர்கள் கோதாவில் இறங்கி உள்ளனர்.மொத்தம் 92.56 லட்சம் வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இங்கு வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது.

இவ்வாறு 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுமாக மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர். இதில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.

இன்றைய தேர்தலுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் ஏற்கனவே முடித்து உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் துணை ராணுவ வீரர்களுடன், அந்தந்த மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47490
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை