உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Today at 4:28 pm

» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?
by சக்தி18 Today at 2:39 pm

» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்
by சக்தி18 Today at 2:31 pm

» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
by சக்தி18 Today at 2:28 pm

» இது இன்றைய மீம்ஸ் 22
by சக்தி18 Today at 2:22 pm

» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by பாலாஜி Today at 2:19 pm

» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்
by Dr.S.Soundarapandian Today at 11:00 am

» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Today at 10:49 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:38 am

» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி!
by ayyasamy ram Today at 10:21 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 9:02 am

» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:53 am

» சிரி... சிரி...
by ayyasamy ram Today at 6:44 am

» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
by ayyasamy ram Today at 6:39 am

» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
by ayyasamy ram Today at 6:33 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:12 am

» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு
by ayyasamy ram Today at 6:10 am

» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு
by ayyasamy ram Today at 6:07 am

» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து
by ayyasamy ram Today at 6:05 am

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by ayyasamy ram Today at 5:58 am

» விஷ்ணு பகவானின் 108 போற்றி
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
by T.N.Balasubramanian Yesterday at 5:05 pm

» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 1:41 pm

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:53 pm

» தினமும் தயிர் சாப்பிடலாம்!'
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:53 pm

» பகவத்கீதை தத்துவங்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:48 pm

» அதிர்ஷ்டசாலி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அறிவோம் அறிவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:07 am

» ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்!
by ayyasamy ram Yesterday at 6:44 am

» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்
by ayyasamy ram Yesterday at 6:09 am

» “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி
by ayyasamy ram Yesterday at 6:05 am

» 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்
by ayyasamy ram Yesterday at 6:03 am

» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 5:59 am

» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 9:21 pm

» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:52 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:30 pm

» சஸ்பென்ஸ் கதை...!!
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:28 pm

» எதில் வலி அதிகம் - கவிதை
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:21 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Tue Aug 20, 2019 6:34 pm

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 20, 2019 4:01 pm

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 4:00 pm

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 3:50 pm

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 3:45 pm

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 3:20 pm

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Tue Aug 20, 2019 2:30 pm

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Tue Aug 20, 2019 2:15 pm

Admins Online

வீட்டிலேயே விவசாயம்

வீட்டிலேயே விவசாயம் Empty வீட்டிலேயே விவசாயம்

Post by ayyasamy ram on Mon Apr 22, 2019 9:34 am

வீட்டிலேயே விவசாயம் Sk6

--
தற்போது அனைத்து வீடுகளிலும் மாடித் தோட்டம் அமைப்பது ஃபேஷன் ஆகி வந்தாலும், தன்னுடைய வீட்டையே முற்றிலும் விவசாய பூமியாக மாற்றி இருக்கிறார்கள் சென்னை ஆழ்வார்திருநகரில் வசிக்கும் ஸ்ரீப்ரியாகணேஷ் குடும்பத்தினர்.
இந்த ஐடியா உருவானது எப்படி?

சில ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானி நாகநாதன் இல்லத்திற்கு நாங்கள் குடும்பத்துடன் சென்றோம். அப்போது அவர் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்திருந்தார். வீட்டிலேயே நாம் விவசாயம் செய்யலாம்.

இதனால் நம்முடைய அன்றாட காய்கறி செலவு, பழங்கள் செலவை மிஞ்சப்படுத்தலாம் என யோசனை கூறினார். அதுவே எங்களுடைய முதல் படி என்கிறார் கணேஷ். அவரைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீப்ரியா, எனக்குச் செடிகள் மீது எப்போதுமே அலாதி ப்ரியம் உண்டு.

அவரைச் சந்தித்த மறுநாளே வீட்டில் சில பூந்தொட்டிகளை வைத்தேன். அதனைத் தொடர்ந்து காய்கறி, கீரைகள், பழங்கள், மூலிகைகள் (வெற்றிலை, ஓமவள்ளி, ஆடாதொடா, துளசி) வீட்டிலேயே பயிர் செய்தோம்.

செடிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக என்னுடைய கணவர் "ஷேட் நெட்'" என்னும் கூரை அமைத்துச் செடிகளுக்குச் சரியான அளவு வெப்பம் கிடைக்கும் படி செய்தார். நாங்கள் போட்ட விதை இன்று மரமாகி எங்களுக்கு நல்ல அறுவடையைத் தருகிறது.
நீங்கள் பயிரிட்ட அனைத்தும் விளைச்சலை தந்ததா?

நாள்தோறும் என்னுடைய வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான காய்கறிகள் வெண்டைக்காய், கத்திரிக்காய், பீன்ஸ், தக்காளி, அவரைக்காய், பூசணிக்காய், நார்த்தங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சமிளகாய், முருங்கைகாய் என அனைத்தும் கிடைத்துவிடும்.

நீண்ட புடலங்காயை விளைவிப்பது எங்களுடைய சிறப்பம்சம்.

நான் பயன்படுத்திய போக மீதி இருப்பவைகளை அருகில் வசிக்கும் என்னுடைய உறவினர்களுக்குக் கொடுத்து அனுப்பிவிடுவேன். வெளியில் காய்கறி வாங்க வேண்டிய தேவை இருக்காது.

இதனால் மாதம் காய்கறி வாங்கும் பணம் மிச்சமாகும். இந்தச் செடிகளைப் பராமரிப்பதற்காக நாங்கள் அனைவரும் செலவு செய்வது இரண்டு மணி நேரம் மட்டுமே.
-
வீட்டிலேயே விவசாயம் Sk5
-
மேலும் வெயில் காலத்தில் எல்லா இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் எங்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு வராது.

காரணம் வீட்டில் அரிசி , காய்கறி கழுவ பயன்படுத்தும் தண்ணீரை அப்படியே செடிகளுக்கு ஊற்றி விடுவோம். வீட்டில் சேரும் குப்பைகளை வெளியே கொட்டுவதில்லை. அதனை நாங்களே தனி தொட்டியில் போட்டு மக்க செய்து உரமாக்கி விடுவோம்.

மொத்தத்தில் எங்கள் வீட்டிலிருந்து கழிவு நீர், குப்பை என எதுவுமே வெளியே செல்வதில்லை. எல்லாமே செடிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே என்கிறார் ஸ்ரீப்ரியா.

கணேஷ் தொடர்கிறார்...சென்னையில் நீங்களும் வாங்கும் கீரைகள் பெரும்பாலும் பூச்சி மருந்தால் விளைவிக்கப்பட்டவை. எங்களுடைய செடிகள், கீரைகள் அனைத்திற்கும் 15 தினங்களுக்கு ஒரு முறை வேப்ப எண்ணெய், மஞ்சள் பொடி, மோர் கலந்து தெளித்து விடுவோம்.

இதையும் மீறி பூச்சிகள் வந்தால், அதற்கு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கலவையை அரைத்து போட்டு விடுவோம். நமது உழைப்பில் பூச்சி மருந்துகள் கலக்காமல், நாம் அக்கறையாகப் பார்த்து வளர்ந்த காய்கறிகளை பயன்படுத்தும் போது அதன் ருசியே தனி தான்,

மேலும் எங்கள் குடும்பத்தில் யாரும் காய்ச்சல், சளி தொந்தரவு வந்தால் டாக்டரிடம் செல்வதில்லை. தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை வைத்து கஷாயம் போட்டு குடித்துவிடுவோம் விஷக்காய்ச்சலாக இருந்தாலும் சரியாக விடும் என்றார் கணேஷ்.
-
---------------------------------------------
-வனராஜன்
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47456
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டிலேயே விவசாயம் Empty Re: வீட்டிலேயே விவசாயம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 22, 2019 10:52 am

வீட்டிலேயே விவசாயம் 3838410834 வீட்டிலேயே விவசாயம் 103459460 வீட்டிலேயே விவசாயம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12806
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2973

View user profile

Back to top Go down

வீட்டிலேயே விவசாயம் Empty Re: வீட்டிலேயே விவசாயம்

Post by கண்ணன் on Mon Apr 22, 2019 4:25 pm

வீட்டிலேயே விவசாயம் 3838410834 வீட்டிலேயே விவசாயம் 3838410834
கண்ணன்
கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 242
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 115

View user profile

Back to top Go down

வீட்டிலேயே விவசாயம் Empty Re: வீட்டிலேயே விவசாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை