உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by பாலாஜி Today at 11:23 am

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by ayyasamy ram Today at 9:54 am

» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை
by ayyasamy ram Today at 9:45 am

» படித்ததில் வலித்தது!!
by ayyasamy ram Today at 9:29 am

» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்!
by ayyasamy ram Today at 8:49 am

» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
by ayyasamy ram Today at 8:29 am

» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு
by ayyasamy ram Today at 8:23 am

» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்
by ayyasamy ram Today at 8:20 am

» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்
by ayyasamy ram Today at 8:18 am

» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
by ayyasamy ram Today at 8:14 am

» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்
by ayyasamy ram Today at 8:00 am

» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு!
by ayyasamy ram Today at 7:57 am

» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்
by ayyasamy ram Today at 7:54 am

» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்
by ayyasamy ram Today at 7:33 am

» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது
by ayyasamy ram Today at 7:29 am

» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை
by ayyasamy ram Today at 7:16 am

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by M.Jagadeesan Today at 6:10 am

» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» பஞ்ச கிருஷ்ண தலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…!!
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» சூட்சுமம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:36 pm

» "எல்லாமே #டைமிங் தான்"
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» இது இன்றைய மீம்ஸ் 22
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» நேற்றைய மீம்ஸ் - 22
by சக்தி18 Yesterday at 7:23 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am

» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 10:49 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:53 am

» சிரி... சிரி...
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
by ayyasamy ram Yesterday at 6:39 am

» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
by ayyasamy ram Yesterday at 6:33 am

» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு
by ayyasamy ram Yesterday at 6:07 am

» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by ayyasamy ram Yesterday at 5:58 am

» விஷ்ணு பகவானின் 108 போற்றி
by ayyasamy ram Wed Aug 21, 2019 8:21 pm

» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
by T.N.Balasubramanian Wed Aug 21, 2019 5:05 pm

Admins Online

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு:  40 பேர் பலி; 250 பேர் காயம் Empty இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்

Post by ayyasamy ram on Sun Apr 21, 2019 12:20 pm

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு:  40 பேர் பலி; 250 பேர் காயம் Lankajpgjpg
-
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என
அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டு
வெடிப்புகளில் 40 பேர் பலியாகியுள்ளனர்.
250 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு
வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு
கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில்
ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அங்குபல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு
சம்பவங்கள் நடந்துள்ளன.

கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம்
மற்றும் நீர்கொழும்புவில் உள்ள புனித செபாஸ்டியன் ஆலயம்
ஒன்றிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இதில் 250 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்
தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு
கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை 40 பேர்
பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத
அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டில்
உள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்டு வெளியுறவு
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர்
தெரிவித்துள்ளார்.
-

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47484
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு:  40 பேர் பலி; 250 பேர் காயம் Empty Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்

Post by ayyasamy ram on Sun Apr 21, 2019 5:05 pm

இலங்கையில் தேஹிவாலா உயிரியல் பூங்காவுக்கு அருகில்
உள்ள ஹோட்டலில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம்
நிகழ்ந்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

காலையில் 6 குண்டுகள் வெடித்த நிலையில் இது 7வது குண்டு
வெடிப்பு சம்பவம் ஆகும். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அங்கு
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைதளங்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47484
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு:  40 பேர் பலி; 250 பேர் காயம் Empty Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்

Post by ayyasamy ram on Sun Apr 21, 2019 5:15 pm

இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு:
பலி எண்ணிக்கை 180 ஆக உயர்வு

-
கொழும்புவில் உள்ள தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்
இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஏழாவதாக நிகழ்ந்த குண்டு
வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்
வெளியானது.

அடுத்த சில நிமிடங்களில் தெம்மட்டகொடா என்ற இடத்தில்
மஹவிலா உதயனா சாலையில் உள்ள ஒரு பகுதியில் எட்டாவதாக
ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட பலி தொடர்பான உடனடி தகவல் ஏதும்
வெளியாகவில்லை.

இதற்கிடையில், இன்று மாலை 6 மணியில் இருந்து
நாளை காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

நாளையும் நாளை மறுநாளும் (ஏப்ரல் 22,23) அரசு அலுவலகங்கள்
மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47484
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு:  40 பேர் பலி; 250 பேர் காயம் Empty Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்

Post by சக்தி18 on Sun Apr 21, 2019 6:24 pm

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு:  40 பேர் பலி; 250 பேர் காயம் 1571444738

எட்டு இடங்களும் தமிழர்கள் அதிகமாக கூடும் இடங்களாகும்.அதிக உயிரிழப்புகள் தமிழர்களாக இருக்கலாம்.

தேர்தல் வருவதையொட்டி நடந்த தாக்குதலாக இருக்கலாம்.

எங்கும் தமிழனுக்கு ஏன் கொடுமை?
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 543
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு:  40 பேர் பலி; 250 பேர் காயம் Empty Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 22, 2019 11:27 am

இந்த தாக்குதலுக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஆனால் இத்தனை கொடுமையான தாக்குதல் மன்னிக்க முடியாதது.
ஆழ்ந்த அனுதாபங்கள் இறந்தோரின் குடும்பத்தினருக்கு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12806
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2973

View user profile

Back to top Go down

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு:  40 பேர் பலி; 250 பேர் காயம் Empty Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்

Post by சிவனாசான் on Mon Apr 22, 2019 7:21 pm

அட பாவிகளா. என்னடா சாப்பிடரிங்க. இப்படியாடா கொல்லரது. மிருக ஜென்மங்களா. ஆடுமாடுன்னு நினைச்சு செய்தீங்களா.உங்களை தூக்கிலிட்டு சாகடிக்கனும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4264
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு:  40 பேர் பலி; 250 பேர் காயம் Empty Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை