உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 9:02 pm

» ஈகரையில் நெரிசல்
by T.N.Balasubramanian Today at 9:00 pm

» இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
by ayyasamy ram Today at 8:32 pm

» அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
by ayyasamy ram Today at 8:28 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Today at 7:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by சக்தி18 Today at 5:55 pm

» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?
by ஜாஹீதாபானு Today at 4:59 pm

» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
by ஜாஹீதாபானு Today at 4:56 pm

» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
by ஜாஹீதாபானு Today at 3:52 pm

» கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்
by சக்தி18 Today at 2:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by சக்தி18 Today at 2:11 pm

» இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த 13 வயது சிறுவன்
by ayyasamy ram Today at 1:18 pm

» செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
by ayyasamy ram Today at 1:16 pm

» சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்
by ayyasamy ram Today at 1:15 pm

» நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்
by ayyasamy ram Today at 1:13 pm

» யார் மிருகம்? உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:49 pm

» எந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm

» ஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:40 pm

» கோபம் தவிர்! – சிறுகதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:39 pm

» சமையலறை குறிப்புகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:34 pm

» மனித முக நரசிம்மர்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:19 pm

» 20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:41 am

» சென்னையில் கனமழை எச்சரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:37 am

» ஆஹா,தோசை-தோசா பலவிதம் ருசிக்கலாம் வாங்க.
by ayyasamy ram Today at 7:58 am

» அறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை!
by ayyasamy ram Today at 7:36 am

» காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்
by ayyasamy ram Today at 7:34 am

» ‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்
by ayyasamy ram Today at 7:32 am

» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
by ayyasamy ram Today at 6:58 am

» ஒரு கட்சிக்கு 90 சதவீத தேர்தல் நிதி : மன்மோகன்
by ayyasamy ram Today at 6:51 am

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by ayyasamy ram Today at 6:45 am

» எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» மெர்சல் என்றால் என்ன?
by சக்தி18 Yesterday at 6:32 pm

» நடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 3:55 pm

» நான் ரெடி நீங்க ரெடியா?
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா
by சக்தி18 Yesterday at 2:42 pm

» சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி
by ayyasamy ram Yesterday at 6:31 am

» தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி
by ayyasamy ram Yesterday at 6:28 am

» ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:22 am

» கதாநாயகன் ஆகிறார், தங்கர்பச்சான் மகன்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» பணபிரச்சினையால் சிக்கல்அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார்.
by ayyasamy ram Yesterday at 6:13 am

» ஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலில் சென்ற 23 மாலுமிகளில் 18 பேர் இந்தியர்கள் - பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:09 am

» 3 முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்தவர் ஷீலா தீட்சித் மரணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
by ayyasamy ram Yesterday at 6:07 am

» 6 மாநில கவர்னர்கள் அதிரடி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 6:02 am

» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 8:54 pm

» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 8:42 pm

Admins Online

அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு     Empty அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Post by ayyasamy ram on Sun Apr 21, 2019 9:25 am

அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு     Tamil_News_large_225974320190421012144

அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு     Gallerye_012203380_2259743

துபாய்:
வளைகுடா நாடுகளுள் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சின்,
தலைநகர் அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கான
பூமி பூஜை நேற்று நடந்தது.

இதில், ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, அபுதாபி, துபாய், ஷார்ஜா,
அஜ்மான் உள்ளிட்ட ஏழு அமீரகங்களில், நம் நாட்டைச் சேர்ந்த,
ஏராளமான ஹிந்துக் கள் வசிக்கின்றனர்.

அபுதாபியில், மசூதிகளை தவிர, 40 தேவாலயங்கள் மற்றும்
இரண்டு சீக்கிய குருத்வாராக்கள் மட்டுமே உள்ளன. கோவில்
இல்லாமல் இருந்தது.

கடந்த, 2015ல், பிரதமர் நரேந்திர மோடி இங்கே வந்த போது,
புதாபியில், ஹிந்து கோவில் கட்டுவது குறித்த ஒப்பந்தம்
கையெழுத்தானது.இதையடுத்து, அபுதாபி - துபாய்
நெடுஞ்சாலையில், அபு முரீக்கா என்ற இடத்தில், ஹிந்து
கோவில் கட்டுவதற்கு, அந்நாட்டு அரசு, 14 ஏக்கர் நிலத்தை
வழங்கியது.

கோவிலின் கட்டுமான பணிகள், ஹிந்து சமய மற்றும் சமூக
பணிகளை செய்து வரும், 'பாப்ஸ்' எனப்படும், போச்சசான்வாசி
அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயண் அமைப்பிடம்
வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, ஏழு அமீரகங்களை குறிக்கும்
வகையில், ஏழு கோபுரங்களுடன் கோவில் கட்டப்படுகிறது.
நம் நாட்டின், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து, சிலைகள்
மற்றும் கோவில் கட்டுவதற்கு தேவையான கற்கள்
வடிவமைக்கப்பட்டு, அபுதாபிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

சுவாமி நாராயண் அமைப்பைச் சேர்ந்த தலைமை மஹந்த்,
சுவாமி மஹாராஜ் தலைமையில், அஸ்திவாரம் அமைப்பதற்கான,
பூமி பூஜை நேற்று நடந்தது.

இதில், அந்நாட்டுக்கான இந்திய துாதர் மற்றும் அமைச்சர்களுடன்,
ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்றனர்.
-
--------------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46476
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை