உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Today at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Today at 3:40 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by ayyasamy ram Today at 3:36 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Today at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Today at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Today at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Today at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Today at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Today at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Today at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Today at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Today at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Today at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Today at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Today at 2:03 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:51 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Today at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Today at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Today at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Today at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Yesterday at 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Yesterday at 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Yesterday at 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Yesterday at 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Yesterday at 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

» “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி
by ayyasamy ram Wed May 22, 2019 11:43 am

» குறியீடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 10:37 am

Admins Online

சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்

 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்:  நடிகர் ரஜினிகாந்த் Empty சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்

Post by ayyasamy ram on Sat Apr 20, 2019 12:08 pm

 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்:  நடிகர் ரஜினிகாந்த் Rajinikanth
-

தமிழகத்தில் எப்போது சட்டப்பேரவைக்குத் தேர்தல் வந்தாலும்
அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன் என நடிகர் ரஜினிகாந்த்
தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது தர்பார் திரைப்பட படப்பிடிப்புக்காக
மும்பை செல்லும் முன், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது
இல்லத்தில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியான
பிறகு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக்
கூறப்படுகிறது. அந்தச் சூழலில் மாநிலத்துக்கு சட்டப்பேரவைத்
தேர்தல் வந்தால் ரஜினி மக்கள் மன்றம் தேர்தலில் களம் இறங்குமா
என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பன உள்ளிட்ட செய்தியாளர்கள்
எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்:

ரசிகர்களின் அரசியல் ஆர்வம் எனக்குப் புரிகிறது.
நிச்சயமாக அவர்களை ஏமாற்றமாட்டேன். தமிழகத்தில் எப்போது
சட்டப் பேரவைத் தேர்தல் வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தயார்.

மக்களவைத் தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு என்பது
வரவேற்கத்தக்க ஒன்றுதான். இருந்தபோதும், சென்னையில் மட்டும்
ஒரு தொகுதியில் குறைந்தபட்சமாக 57 சதவீத வாக்குகள் பதிவு
ஆகியிருக்கிறது. அதுவும், நான்கு நாள்கள் தொடர்ச்சியாக விடுமுறை
வந்ததால், மக்கள் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச்
சென்றிருக்கலாம் என்பதால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருக்கிறது.

வரும் காலங்களில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது
தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவேண்டும். தேர்தலில்
பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தேர்தல் ஆணையம்தான் கட்டுப்படுத்த
வேண்டும் என்றார் அவர்.

மேலும், பிரதமராக மோடி நீடிப்பாரா?
என்ற கேள்விக்குப் பதிலளித்த ரஜினிகாந்த், மே 23-ஆம் தேதி தெரிந்துவிடும்
என்றார்.
-
------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45300
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்:  நடிகர் ரஜினிகாந்த் Empty Re: சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்

Post by சக்தி18 on Sat Apr 20, 2019 2:28 pm

 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்:  நடிகர் ரஜினிகாந்த் 1571444738

கொசுத்தொல்லை தாங்க முடியலையே!
சக்தி18
சக்தி18
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 55

View user profile

Back to top Go down

 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்:  நடிகர் ரஜினிகாந்த் Empty Re: சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்

Post by சிவனாசான் on Sun Apr 21, 2019 2:30 am

இடை தேர்தல் நடக்குதே அதில் நின்று பலம்பார்த்திருக்கலாமே. பல்லாண்டாக பேசிவருகிறார் .துணில்லாமலா அல்லது நடிக்கிறாரா ...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4195
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1173

View user profile

Back to top Go down

 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்:  நடிகர் ரஜினிகாந்த் Empty Re: சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை