உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» பஞ்ச கிருஷ்ண தலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…!!
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» சூட்சுமம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:36 pm

» "எல்லாமே #டைமிங் தான்"
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» இது இன்றைய மீம்ஸ் 22
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by சக்தி18 Yesterday at 7:25 pm

» நேற்றைய மீம்ஸ் - 22
by சக்தி18 Yesterday at 7:23 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Yesterday at 4:28 pm

» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am

» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 10:49 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:53 am

» சிரி... சிரி...
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
by ayyasamy ram Yesterday at 6:39 am

» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
by ayyasamy ram Yesterday at 6:33 am

» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு
by ayyasamy ram Yesterday at 6:07 am

» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by ayyasamy ram Yesterday at 5:58 am

» விஷ்ணு பகவானின் 108 போற்றி
by ayyasamy ram Wed Aug 21, 2019 8:21 pm

» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
by T.N.Balasubramanian Wed Aug 21, 2019 5:05 pm

» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை
by T.N.Balasubramanian Wed Aug 21, 2019 1:41 pm

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Wed Aug 21, 2019 1:24 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by மாணிக்கம் நடேசன் Wed Aug 21, 2019 12:53 pm

» தினமும் தயிர் சாப்பிடலாம்!'
by மாணிக்கம் நடேசன் Wed Aug 21, 2019 12:53 pm

» பகவத்கீதை தத்துவங்கள்
by மாணிக்கம் நடேசன் Wed Aug 21, 2019 12:48 pm

» அதிர்ஷ்டசாலி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Aug 21, 2019 8:16 am

» அறிவோம் அறிவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Aug 21, 2019 8:07 am

» ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்!
by ayyasamy ram Wed Aug 21, 2019 6:44 am

» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்
by ayyasamy ram Wed Aug 21, 2019 6:09 am

» “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி
by ayyasamy ram Wed Aug 21, 2019 6:05 am

» 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்
by ayyasamy ram Wed Aug 21, 2019 6:03 am

» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
by ayyasamy ram Wed Aug 21, 2019 5:59 am

» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 9:21 pm

» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:52 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:30 pm

» சஸ்பென்ஸ் கதை...!!
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:28 pm

» எதில் வலி அதிகம் - கவிதை
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:21 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Tue Aug 20, 2019 6:34 pm

Admins Online

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல் Empty நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்

Post by ayyasamy ram on Sat Apr 20, 2019 11:34 am

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல் 112
-

நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை(112) அழைக்கும்
திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளம் உள்பட 20 மாநிலங்கள் மற்றும்
5 யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சக
அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

காவல் துறை(100), ஆம்புலன்ஸ்(108), தீயணைப்புத் துறை(101) என்று
ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத்துவதற்கு
பதிலாக, நாடு முழுவதும் ஒரே அவசர எண்ணை(112), அனைத்து
அவசர உதவிக்கும் அழைக்கும் திட்டத்தை மத்திய அரசு
அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தில் முதன்முதலாக ஹிமாசலப் பிரதேச மாநிலம்
இணைந்தது.

இந்நிலையில் 20 மாநிலங்களில் இந்த முறை அமலில் உள்ளதாக
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த
அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் திட்டத்தில், தமிழ்நாடு, கேரளம்,
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப்,
உத்தரகண்ட், குஜராத், நாகாலாந்து உள்பட 20 மாநிலங்கள் இணைந்துள்ளன.

புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்,
டையூ மற்றும் டாமன் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தில்
இணைந்துள்ளன.

இப்போது, அனைத்து செல்லிடப்பேசிகளிலும், அவசர அழைப்புக்கான
பொத்தான் உள்ளது. அதை கிளிக் செய்யும்போது, தானாக அவசர உதவி
மையத்துக்கு அழைப்பு மேற்கொள்ளப்படும்.

கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், உதவி தேவைப்படுபவர்களின்
இருப்பிடத்தை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவர்கள். ஸ்மார்ட்
செல்லிடப்பேசிகளில் இது மிகவும் எளிது.

அதில் உள்ள ஜிபிஎஸ் மூலம் ஒருவரது இடத்தை உடனடியாக அறிந்து
அவர்களுக்கு தேவையான உதவி செய்யப்படும்.
இதுமட்டுமன்றி, பெண்களின் பாதுகாப்புக்காக, 112 இந்தியா என்ற செயலி
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 112 இந்தியா செயலியில் ஷெளட்(சத்தமிடுதல்)
என்னும் புதிய சிறப்பம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக
பிரத்யேகமாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படும் பெண்களின் இடத்தை கண்டுபிடிக்கும் வசதியும்
இதில் உள்ளது. அவசர உதவி தேவைப்படும் பெண்கள் இந்த சத்தமிடும்
அம்சத்தை கிளிக் செய்தால் அவர்களுக்கு அருகில் உள்ள காவல்
நிலையத்துக்கோ, அவசர உதவி மையத்திடம் பதிவு செய்திருக்கும்
தன்னார்வலர்களுக்கோ அவசர உதவி மையத்தின் மூலமாக தகவல்
தெரிவிக்கப்படும்.

அதன் மூலமாக பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
---------------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47463
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை