உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:45 am

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by ayyasamy ram Today at 8:51 am

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by ayyasamy ram Today at 8:47 am

» எப்போதும் வேண்டாம் கோபம்
by ayyasamy ram Today at 7:16 am

» பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு
by ayyasamy ram Today at 7:08 am

» குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி
by ayyasamy ram Today at 7:02 am

» அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
by anikuttan Today at 6:45 am

» ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி
by anikuttan Today at 6:40 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by Pasupathi_K Yesterday at 11:08 pm

» உணவுப் பொருட்கள் விரயம் செய்வது தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சந்தோஷம் என்பது துளிர்க்கும் இலைகள்....!!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» வலைபாயுதே
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» `பெண் பயணியிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா?!'- டிக்கெட் பரிசோதகரை எச்சரித்த ரயில்வே போலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:46 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:46 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:46 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:46 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:46 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:45 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:45 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:45 pm

» சுபா நாவல்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 5:42 pm

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» அட, இன்னொரு ஜோதிகா படம்: ஜாக்பாட் டிரெய்லர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» ஆடி செவ்வாயில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதம்!
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஏழு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள காப்பான் படப் பாடல்கள்! (ஆடியோ இணைப்பு)
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
by T.N.Balasubramanian Yesterday at 4:54 pm

» புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 4:39 pm

» ஈகரையில் நெரிசல்
by ஜாஹீதாபானு Yesterday at 3:28 pm

» நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி!
by சக்தி18 Yesterday at 3:18 pm

» குடிநீர் பிரச்சினையை தீர்க்க சமந்தா சொல்லும் யோசனை
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மச்சு பிச்சுவில் சக்கர நாற்காலி!
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வயிற்றெரிச்சலை கிளப்பும் ஜோடிப் புறாக்கள்!
by ayyasamy ram Yesterday at 1:32 pm

» நான் ரெடி நீங்க ரெடியா?
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தள்ளிப்போகும் வெற்றியாளர் பட்டம் ஜப்பான் போட்டியில் கிடைக்கும்: சிந்து நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா
by ayyasamy ram Yesterday at 9:07 am

» நிழல் காந்தியின் நிஜ முகவரி
by ayyasamy ram Yesterday at 8:47 am

» சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!
by ayyasamy ram Yesterday at 8:29 am

» அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர்
by ayyasamy ram Yesterday at 7:48 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:30 am

» 3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்
by ayyasamy ram Yesterday at 7:24 am

» தமிழ் வாசிக்க தெரியலை :பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்'
by ayyasamy ram Yesterday at 7:21 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Mon Jul 22, 2019 9:02 pm

» இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
by ayyasamy ram Mon Jul 22, 2019 8:32 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by சக்தி18 Mon Jul 22, 2019 5:55 pm

» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
by T.N.Balasubramanian Mon Jul 22, 2019 5:41 pm

» ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?
by ஜாஹீதாபானு Mon Jul 22, 2019 4:59 pm

» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
by ஜாஹீதாபானு Mon Jul 22, 2019 4:56 pm

Admins Online

அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.

அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ. Empty அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.

Post by ayyasamy ram on Fri Apr 19, 2019 1:40 pm

இந்திய கிரிக்கெட் வீரர், ரவீந்திர ஜடோவும், அவர் மனைவியும்,
பா.ஜ.,வில் சேர்ந்த நிலையில்
அவரின் அக்கா மற்றும் அப்பா, காங்கிரசில் சேர்ந்து உள்ளனர்.
-
லோக்சபா தேர்தலை ஒட்டி, கட்சி தாவல்கள் அதிக அளவில்
நடந்து வருகின்றன. பெரும்பாலும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ்
கட்சியின் நிர்வாகிகள், 'சீட்' கிடைக்காமல், பரஸ்பரம் கட்சி
தாவுகின்றனர்.

இந்த கட்சி தாவல், பல இடங்களில், குடும்ப தாவல்களாக,
உறவுகளுக்குள் விரிசல் ஏற்படும் வகையில் அமைந்துஉள்ளது.

இந்த தாவலுக்கு உதாரணமாக, சமீபத்தில், கிரிக்கெட் வீரர்,
ஜடேஜா வின் குடும்பத்தைக் கூறலாம். ரவீந்திர ஜடேஜாவும்,
அவர் மனைவி, ரிபாவாவும், சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து,
பா.ஜ.,வுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தேர்தல் பணி

தேர்தல் நெருங்கிய நிலையில், விபாவா, பா.ஜ.,வின் தேர்தல்
பணிகளிலும் ஈடுபட்டார்.இந்நிலையில், திடீர் திருப்பமாக,
ஜடேஜாவின் அக்கா, நைனாபாவும், அவரது அப்பா,
அனீருத்தீன் சிங்கும், காங்கிரசில் சேர்ந்துஉள்ளனர்.

குஜராத், ஜாம் நகரில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில்,
படேல் இட ஒதுக்கீட்டுக்கு போராட்டம் நடத்திய, ஹர்திக் படேல்
முன்னிலையில், காங்கிரசில் இணைந்தனர்.

இந்த தாவல், கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி, குஜராத் அரசியலிலும்
பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. மகனும், மருமகளும், பா.ஜ.,விலும்,
அக்காவும், அப்பாவும், காங்கிரஸ் ஆதரவாளராகவும் மாறியுள்ளது,
விவாதத்திற்குரிய அம்சமாக, அந்த மாநிலத்தில் மாறியுள்ளது.

ஒரே குடும்பத்தில் நடந்துள்ள கட்சி தாவல், குடும்ப உறவுகளை
பிரித்து விடாதா என, அவர்களின் உறவுகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து, நைனாபா கூறியதாவது:என் தம்பியும், அவர் மனைவியும்
தங்களின் வழியில் செல்கின்றனர்;

அவர்களை நாங்கள் தடுக்க முடியாது. எனக்கும், என் அப்பாவுக்கும்
விவசாயிகள் மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறை உள்ளது.
உரம் விலை உயர்ந்து விட்டது; விவசாயிகளுக்கு சரியான
கொள்முதல் விலை கிடைக்கவில்லை.

வங்கி களில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாமல்
திணறுகின்றனர்.

தடுமாற்றம்

மத்தியிலும், குஜராத்தி லும், பா.ஜ.,வின் ஆட்சியில் மக்கள்
தடுமாறுகின்றனர். ஓட்டு போட்ட மக்களே, அரசை மாற்றுவர்.
தற்போது, பா.ஜ.,வை விட காங்கிரசே பரவாயில்லை என,
தெரிந்து கொண்டோம்;

அதனால், காங்கிரசில் சேர்ந்துள்ளோம்.நாங்கள் பதவிக்காக
கட்சியில் சேரவில்லை. ஒரு பெண்ணாக, பெண்களில்
அதிகார பரவலுக்காக காங்கிரசில் சேர்ந்துள்ளேன்;
என் தந்தை ஆதரவளித்து உள்ளார்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார். -

நமது நிருபர் -தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46517
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12198

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை