உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Today at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Today at 3:40 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by ayyasamy ram Today at 3:36 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Today at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Today at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Today at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Today at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Today at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Today at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Today at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Today at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Today at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Today at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Today at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Today at 2:03 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:51 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Today at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Today at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Today at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Today at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Yesterday at 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Yesterday at 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Yesterday at 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Yesterday at 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Yesterday at 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

» “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி
by ayyasamy ram Wed May 22, 2019 11:43 am

» குறியீடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 10:37 am

Admins Online

ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!

ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி! Empty ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!

Post by ayyasamy ram on Thu Apr 18, 2019 3:55 pm

ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி! Bhargavi_anusha
-
ய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

bhargavi_anusha


தெலுங்கு மெகா சீரியல் உலகில் பிரபலமானவர்களாக
வலம் வரும் இரு இளம் நடிகைகள் நேற்று திடீரென கார்
விபத்தில் மரணித்த செய்தி டோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மரணமடைந்த அனுஷா ரெட்டிக்கு வயது 21, பார்கவிக்கு வயது 20.
இருவரும் அனந்தகிரி வனப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த
தெலுங்கு மெகா சீரியல் ஒன்றின் படப்பிடிப்புக்காக திங்களன்று
சென்றிருந்தனர்.

அங்கு படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி ஹைதராபாத்
திரும்புவதற்காக காரில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள்
விகாராபாத் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விரைந்து
வந்து கொண்டிருந்த டிரக்கில் இருந்து விலக எண்ணி காரைப்
படுவேகத்தில் திருப்ப அப்பாரெட்டிகுடா அருகே மரத்தில் மோதி
கார் அப்பளமாக நொறுங்கியதுடன் உள்ளிருந்தவர்களும்
படுகாயமுற்றனர்.

இதில் பார்கவி ஸ்பாட்டிலேயே மரணமடைய, உடன் பயணித்த
அனுஷா ரெட்டி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான
நிலையில் ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டார்.

அங்கே சிகிச்சை பலனின்றி இறந்தார். உடன் பயணித்த ஓட்டுநர்
உட்பட ஆண்கள் இருவருமே பலத்த காயங்களுடன் ஹைதராபாத்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் பார்கவி தெலுங்கில் பாப்புலராக ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கும் ‘முத்யால முக்கு’ எனும் நெடுந்தொடரின் நாயகி.
அனுஷா ரெட்டி தெலுங்கு, தமிழ் என இரு மொழி மெகா
சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர். தமிழில் ராஜா ராணி
சீரியலில் கார்த்திக்கின் முன்னாள் காதலியாக நடித்து வந்தார்.

பிறகு அந்தத் தொடரில் இருந்து விலகி மற்றொரு தமிழ்
நெடுந்தொடரில் நாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு என
இரு மொழிகளிலும் நம்பிக்கை தரும் இளம் நடிகைகளாக இருந்த
வந்த இருவரையும் ஒரு சேர இழந்ததில் சீரியல் உலகம் துயரத்தில்
ஆழ்ந்திருக்கிறது.
-
---------------------------------------------
தினமணி


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45300
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி! Empty Re: ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!

Post by krishnaamma on Thu Apr 18, 2019 9:13 pm

அடாடா......அவர்கள் ஆத்மா சாந்தியடைய பெருமாளை வேண்டுகிறேன் ..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை