உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அமேசன் என்கிற ஆச்சரியம்!????????❤❤
by சக்தி18 Today at 2:45 pm

» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்
by சக்தி18 Today at 2:43 pm

» இன்று நான் ரசித்த பாடல்
by சக்தி18 Today at 2:40 pm

» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை
by சக்தி18 Today at 2:36 pm

» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு
by சக்தி18 Today at 2:34 pm

» முதல்வர் முருகேசன் வாழ்க.
by சக்தி18 Today at 2:32 pm

» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்
by சக்தி18 Today at 2:29 pm

» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
by சக்தி18 Today at 2:25 pm

» குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி: அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை
by ayyasamy ram Today at 11:32 am

» சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு
by ayyasamy ram Today at 11:23 am

» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
by ayyasamy ram Today at 10:39 am

» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}
by ayyasamy ram Today at 10:12 am

» சமையலறை குறிப்புகள்!
by ayyasamy ram Today at 10:03 am

» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்
by ayyasamy ram Today at 10:00 am

» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு
by ayyasamy ram Today at 9:48 am

» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி
by ayyasamy ram Today at 9:45 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:38 am

» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Today at 9:36 am

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 3:29 pm

» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» அற்புத கான்டாக்ட் லென்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» விருப்பம் : ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» வாய்ப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..?!
by ayyasamy ram Yesterday at 10:53 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 10:48 am

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 10:30 am

» தீர காதல் காண கண்டேனே
by ayyasamy ram Yesterday at 10:23 am

» உடும்பு சிவலிங்கம்
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Yesterday at 9:49 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:15 am

» காது – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:10 am

» கைதட்டல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:10 am

» தும்பிகளற்ற வானம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07 am

» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by கோபால்ஜி Sat Aug 24, 2019 11:34 pm

» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
by சக்தி18 Sat Aug 24, 2019 11:11 pm

» காதல் ஜோடிகள் -இது உண்மைக் காதல்
by சக்தி18 Sat Aug 24, 2019 11:10 pm

» ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?
by சக்தி18 Sat Aug 24, 2019 11:02 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Sat Aug 24, 2019 9:38 pm

Admins Online

உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்

உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக் Empty உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்

Post by ayyasamy ram on Wed Apr 17, 2019 1:51 am

உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக் Dinesh_karthik

0
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது தனது கனவாக இருந்ததாக நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 2019 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் நீண்ட கால இடைவேளைக்குப் பின் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் (33) இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது எனது கனவாக இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது. இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணி சமீபகாலங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் நானும் இந்திய அணியில் இருப்பது பெருமையாக உள்ளது. இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்றே நான் எப்போதும் விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தோனிக்கு காயம் ஏற்பட்டால் மாற்று விக்கெட் கீப்பராக யாரை களமிறக்குவது என்ற மிகப்பெரிய வாதம் அணித் தேர்வில் நடந்தது. அப்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. காலிறுதி அல்லது அரையிறுதி போன்ற முக்கிய ஆட்டங்களின் போது விக்கெட் கீப்பிங் முக்கிய பங்காக அமையும். எனவே இதில் ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட தேர்வான நிலையில், அனுபவ அடிப்படையில் நாங்கள் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம் என்று தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47589
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12270

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை