உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Today at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Today at 3:40 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by ayyasamy ram Today at 3:36 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Today at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Today at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Today at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Today at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Today at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Today at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Today at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Today at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Today at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Today at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Today at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Today at 2:03 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:51 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Today at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Today at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Today at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Today at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Yesterday at 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Yesterday at 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Yesterday at 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Yesterday at 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Yesterday at 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

» “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி
by ayyasamy ram Wed May 22, 2019 11:43 am

» குறியீடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 10:37 am

Admins Online

40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை

40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை  Empty 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை

Post by ayyasamy ram on Tue Apr 16, 2019 1:08 pm

40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை  Communtiy13-4-2019%20saree
-
சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின்
ஓர் அங்கமாக சிங்கப்பூர், இந்தியா உட்பட 40 நாடுகளைச் சேர்ந்த
பெண்கள் பல்வேறு வண்ணங் களில், பல விதங்களில் சேலை
உடுத்தி மத்திய வர்த்தக வட்டாரத்தைச் சேலைச்
சோலை யாக்கினர்.

சிங்கப்பூரின் பன்முகத் தன்மை, பல கலாசாரம், வரலாறு
ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக ‘டெமூர் டிரேப்ஸ்’
எனும் சேலையைப் போற்றும் ஃபேஸ்புக் குழு இந்த நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்திருந்தது.

‘டெமூர் டிரேப்ஸ்’ குழுவை நிறுவிய ரூபி ஷேகர் சிங்கப்பூரில்
கடந்த 23 ஆண்டுகளாக வசித்துவருகிறார். இங்கு வாழும்
பெண்களை ஒன்றிணைத்து சிங்கப்பூரின் வளமான
பாரம்பரியத் தைக் கொண்டாட இந்தியப் பாரம்பரிய உடையான
சேலையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார் 57 வயதான
திருவாட்டி ஷேகர்.

தமது கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதற்கு
பெண்களிட மிருந்து உற்சாக வரவேற்பு கிடைத்ததாகக் கூறினார்
அவர்.
-
----------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45300
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை  Empty Re: 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை

Post by ayyasamy ram on Tue Apr 16, 2019 1:08 pm


நிகழ்ச்சியில் ‘தோழமைத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டது.
சேலை உடுத்தத் தெரியாத வெளிநாட்டுப் பெண் ஒவ்வொரு வரும்
சேலை உடுத்தத் தெரிந்த ஓர் இந்தியப் பெண்ணுடன் நட்பு
முறையில் சேர்க்கப்பட்டார்.

மார்ச் மாதம் 31ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,
இந்தியப் பெண்கள் தங்களுடன் தோழமைத் திட்டத்தில்
இணைந்த பெண்களுக்கு சேலைகள் மட்டு மல்ல,
நகைகளையும்கூட அளித்து, அணிவித்து அழகு பார்த்தனர்.

தனக்கு சேலை உடுத்தச் சொல்லிக்கொடுத்த திருவாட்டி
சுஷ்மா தேவி தமக்கு சேலையை அன்புப் பரிசாக அளித்து
விட்டதாகச் சொன்னார் இத்தாலி யரான திருவாட்டி
டோனினெல்லி. அவரது மகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

முதன்முறையாக சேலைகட்டிய ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த
35 வயது லிண்டா எபோக்லெ, சேலை உடுத்துவது தமக்கு
மிகவும் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்ட துடன்,
“மீண்டும் சேலை கட்டுவேன்,” என்றார்.

சிங்கப்பூர் ஆற்றங்கரையில் இருக்கும் ராஃபிள்ஸ் சிலை,
ஆசிய நாகரிகங்கள் அரும் பொருளகம், ராஃபிள்ஸ் சிலைக்கு
முன்பு, கெவெனா பாலம் (படம்: ஜெ. தியன் ஃபோட்டோ) ஆகிய
இடங்களில் பெண்கள் அனை வரும் ஒன்றாகக் கூடி புகைப்
படங்கள் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட
மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
இணைப் பேராசிரியர் ஃபாத்திமா லத்தீஃப், “இங்கு வசிக்கும்
40 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் சிங்கப்பூரின் 200வது
ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது ஒற்றுமைக்கு
டுத்துக்காட்டு,” என்றார்.
-
-------------------------------------
தமிழ்முரசு-சிங்கப்பூர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45300
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை  Empty Re: 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை

Post by krishnaamma on Tue Apr 16, 2019 9:17 pm

40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை  3838410834 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை  3838410834 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை  Empty Re: 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை