உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
by ayyasamy ram Today at 10:21 am

» முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்
by ayyasamy ram Today at 10:09 am

» 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
by ayyasamy ram Today at 10:03 am

» விராட் கோலியின் புதிய செல்லப் பெயர்
by ayyasamy ram Today at 10:00 am

» ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி
by ayyasamy ram Today at 9:59 am

» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
by ayyasamy ram Today at 9:57 am

» நான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி
by ayyasamy ram Today at 9:43 am

» விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி
by ayyasamy ram Today at 9:37 am

» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Today at 9:33 am

» அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 9:25 am

» தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை
by ayyasamy ram Today at 9:14 am

» ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை
by ayyasamy ram Today at 9:11 am

» ஏவுகணையைத் தாக்கி அழிக்கவல்ல "இம்பால்' போர்க் கப்பல்: இந்தியக் கடற்படையில் இணைப்பு
by ayyasamy ram Today at 9:05 am

» உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன
by ayyasamy ram Today at 9:03 am

» மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
by ayyasamy ram Today at 9:00 am

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Today at 2:30 am

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Today at 2:27 am

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Today at 12:37 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 10:37 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:42 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Yesterday at 6:34 pm

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Yesterday at 6:09 pm

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Yesterday at 6:01 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Yesterday at 2:50 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Yesterday at 2:34 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:30 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:13 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:10 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:06 am

» பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
by கோபால்ஜி Fri Apr 19, 2019 4:33 pm

» புன்னகைத்துப் பாருங்கள்...!!
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:51 pm

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:48 pm

» வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்...!!
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:43 pm

» கவிதை தூறல்...
by ayyasamy ram Fri Apr 19, 2019 2:52 pm

Admins Online

எட்டாவது கண்டம் என அழைக்கப்படும், அபூர்வ தீவு நாடு மடகாஸ்கர்!

எட்டாவது கண்டம் என அழைக்கப்படும், அபூர்வ தீவு நாடு மடகாஸ்கர்!  Empty எட்டாவது கண்டம் என அழைக்கப்படும், அபூர்வ தீவு நாடு மடகாஸ்கர்!

Post by ayyasamy ram on Sat Apr 13, 2019 5:39 amஇந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்க கடற் பகுதியை ஒட்டி
அமைந்துள்ள வித்தியாசமான பூமி. இந்திய தொடர்பும்
கிடையாது; ஆப்பிரிக்க தொடர்பும் கிடையாது!

இங்கு, 14 ஆயிரம், செடி, கொடி, மரங்கள் உள்ளன;
இவற்றில், 90 சதவீதம், உலகின், வேறு எந்த நாட்டிலும்
கிடையாது.

* உலகின், மூன்றாவது, பெரிய பவழப் பாறைகள் இங்கு
உள்ளன

* உலகில், மிக அதிகமான கிராம்பு மற்றும் நவரத்தினங்கள்
கிடைக்கின்றன

* மக்கள் தொகை, 25 லட்சம்! ஐந்து பெரிய நகரங்கள் உள்ளன;
இவற்றில், பெரிய நகரின் மக்கள் தொகை, மூன்று லட்சம்;
சிறிய நகரத்தின் மக்கள் தொகை, இரண்டு லட்சம்

* இந்நாட்டின் முக்கிய மொழிகள், மலகாசி மற்றும் பிரெஞ்ச்

* கடந்த, 1897ல், பிரெஞ்ச் நாட்டின் காலனியானது

* கடந்த, 1960ல், சுதந்தரம் அடைந்தது

* ஜனநாயக நாடு, பார்லிமென்ட், குடியரசு தலைவர்
மற்றும் பிரதமர், மந்திரிகள் உண்டு

* ஐ.ந.,சபையில் உறுப்பினர்

* இந்த தீவு, இந்தியாவிலிருந்து, உடைந்து, நகர்ந்து,
ஆப்பிரிக்காவின் அருகில் நிலை கொண்டதாக கூறுகின்றனர்

* அபூர்வ உலோகங்கள், ஏராளமாய் கிடைக்கின்றன.
கிராபைட், மைக்கா மிக அதிக அளவில் கிடைக்கிறது

* ஷெபூ பசுக்கள் மிகவும் பிரபலம்; இவற்றின் எண்ணிக்கை,
மனிதர்களை விட அதிகம்; இதன் கொம்பும், முன் கழுத்தில்
உள்ள பெரிய வீக்கமும் பிரம்மாண்டமானவை; ஆனால்,
பால் தருவதில்லை

* இந்த தீவிற்கு ஒரு மன்னரும், ராணியும் உண்டு;
மலை மீது அரண்மனை, கட்டப்பட்டுள்ளது

* பறக்க இயலாத, 'எயிபயார்னிஸ்' என்ற, ராட்சஷ பறவை
ஒரு காலத்தில் இருந்தது. இதன் முட்டை, கால்பந்து அளவில்
இருக்கும்; பெரிய இறகுகளுக்காகவும், மாமிசத்துக்காகவும்
வேட்டையாடப்பட்டு இன்று அழிந்துவிட்டது.

* ஆப்பிரிக்காவை ஒட்டி இருந்தாலும், விஷமிக்க பாம்புகள்,
சிங்கம், சிறுத்தை, யானை, மான்கள் கிடையாது

* ஆண்டிற்கு, 140 அங்குலம் மழை உண்டு; பாலைவனமும்
உண்டு

* முக்கிய நகரங்களில், அனைத்து வசதிகளும் உண்டு

* கிராமங்களில் கத்தோலிக்க மற்றும் ப்ரொடஸ்டென்ட்
பிரிவினருக்கென, தனித்தனி தேவாலயங்கள் உண்டு

* கருஞ்சிவப்பு நிறமலர்களையும், சிவப்பு வண்ண
போகன் வில்லா செடிகளையும், ஏராளமாய் காணலாம்

* உலகின், 42வது மிகப்பெரிய தீவு.

* 'பாவோபாப்' என்ற பிசாசு மரம், இங்குள்ளது.
இதை, இரவில் பார்த்தால், பயமாக இருக்கும்.
-
----------------------------------------------------------
- ராஜிராதா
சிறுவர்மலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44286
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை