உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Today at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Today at 3:40 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by ayyasamy ram Today at 3:36 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Today at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Today at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Today at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Today at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Today at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Today at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Today at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Today at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Today at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Today at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Today at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Today at 2:03 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:51 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Today at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Today at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Today at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Today at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Yesterday at 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Yesterday at 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Yesterday at 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Yesterday at 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Yesterday at 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

» “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி
by ayyasamy ram Wed May 22, 2019 11:43 am

» குறியீடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 10:37 am

Admins Online

நடுவர்களுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம்- டோனிக்கு 50 சதவீதம் அபராதம்

நடுவர்களுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம்- டோனிக்கு 50 சதவீதம் அபராதம் Empty நடுவர்களுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம்- டோனிக்கு 50 சதவீதம் அபராதம்

Post by ayyasamy ram on Fri Apr 12, 2019 3:10 pm

நடுவர்களுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம்- டோனிக்கு 50 சதவீதம் அபராதம் 201904121027249882_MS-Dhoni-fined-50-percent-of-match-fees-for-umpiring_SECVPF
-
ஜெய்ப்பூர்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங்
ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில்
ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்
மோதின.

இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி வெற்றி பெற்றது.

போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின்
வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ்
அந்த ஓவரை வீசினார். பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில்
ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டது.

இது நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த
டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக
அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி
சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடைசி பந்தில் வெற்றி பெற நான்கு ரன்கள் தேவை என்ற
நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி
சென்னை அணிக்கு சாண்ட்னர் வெற்றி தேடி தந்தார்.

இதன் மூலம் சென்னை அணி 6 வெற்றிகளை பெற்று
புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45300
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடுவர்களுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம்- டோனிக்கு 50 சதவீதம் அபராதம் Empty Re: நடுவர்களுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம்- டோனிக்கு 50 சதவீதம் அபராதம்

Post by ayyasamy ram on Tue Apr 16, 2019 12:18 pm

ஒட்டுமொத்த அமைப்புமே தவறில்லையா?-
தோனி சர்ச்சை தொடர்பாக விக்ரம் பிரபு காட்டம்
---


தோனி மைதானத்துக்குள் வந்த விவகாரம் தொடர்பாக,
நடிகர் விக்ரம் பிரபு காட்டமாகப் பதிவிட்டுள்ளார்

12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில்
டந்தது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை
4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது.

இப்போட்டியின் கடைசி ஓவரில் நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால்
குழப்பம் ஏற்பட்டு, இறுதியில் நோ பால் இல்லை என்று
அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த
தோனி, மைதானத்துக்குள் வந்து ஏன் நோ பாலை ரத்து செய்தீர்கள்?
என்று நடுவர்களிடம் தோனி வாதிட்டார். இந்தச் சம்பவம் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. தோனியின் செயல் குறித்து ஏற்கெனவே
பல்வேறு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில்
சிறிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''தட்டிக் கேட்ட
தோனிய திட்றாங்க. அப்ப யாரை விட்டு வைப்பாங்க?

தவறு செய்ததற்கான அத்தாட்சியாக காணொலி இருக்கிறது.
அது போதாது. ஆனால் அந்தத் தவறைத் தட்டிக் கேட்ட விதம்
தவறு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் இந்த ஒட்டு
மொத்த அமைப்புமே தவறில்லையா? எனது தலைவனை
(இந்தியா/சிஎஸ்கே) விட்டுவிடுங்கள். ஒரு விளையாட்டை,
நாட்டை இதை வைத்து மதிப்பிடாதீர்கள். எல்லோரும் பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்'' என்று விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
-
-----------------------------------தமிழ் இந்து திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45300
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை