உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:30 pm

Admins Online

இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்

இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர் Empty இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்

Post by ayyasamy ram on Fri Apr 12, 2019 2:58 pm

இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர் Brundha_17091
-
மோஸ்ட் வாண்டட் டான்ஸ் கோரியோகிராஃபர்களில்
ஒருவர் பிருந்தா. நயன்தாரா, த்ரிஷா, குஷ்பூ, ஜோதிகா
என பல முன்னணி நடிகைகளுக்கு டான்ஸ் கற்றுத் தருபவர்
பிருந்தா.

தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட
ஒரு படம் செம்ம வைரலாகியிருக்கிறது.
இது குறித்து அவரிடம் கேட்டேன்.
--
இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர் Brin_17141
-
`நேற்று ஜோதான் இந்த போட்டோவை எனக்கு அனுப்பி
இருந்தா. இன்னைக்கு நான், ரேவதி, ஜோதிகா மூன்று
பேரும் டான்ஸ் பிராக்டிஸில் இருந்தோம்.

அப்போது ஜோதான் ` பிருந்தா நாம மூன்று பேரும் அதே
போஸ்ல போட்டோ எடுப்போமா'னு ஐடியா கொடுத்தா.
ஓ.கே'னு சொல்லி போட்டோ எடுத்தோம்.

அதைத்தான் என் ட்விட்டர் பேஜில் போட்டேன்.
எதிர்பார்க்கவே இல்லாத அளவுக்கு பல பேர் லைக் பண்ணி,
ஷேர் பண்ணியிருக்காங்க'' என்றவரிடம்
``ஜோ, ரேவதி இரண்டு பேரும் இந்த போட்டோவுக்கு
என்ன சொன்னாங்க'' என கேட்டதற்கு
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர் Empty Re: இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்

Post by ayyasamy ram on Fri Apr 12, 2019 3:00 pm

இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர் Jo_17554
-
எங்க மூன்று பேருக்குமே சந்தோஷம் தாங்கல.
ஜோதான் `இன்னும் அப்படியே இருக்கோம்'ல என்று
அதே சிரிப்போடு என்னைக் கேட்டா.

ரேவதி ஆரம்பத்திலேயே வெட்கம் தாங்காமல் சிரிச்சிட்டே
இருந்தாங்க. `நம்ம இந்த போட்டோ எடுத்து 20 வருஷம்
இருக்கும் பிருந்தா'னு ஜோ சொல்லிதான் எனக்கே ஞாபகம்
வந்தது.

அப்போ குஷ்பூ, ஜோதிகா இரண்டு பேருக்கும் ஒரு ஸ்டேஜ்
ஷோவுக்காக டான்ஸ் சொல்லிக் கொடுத்தேன். யதேச்சையாக
அதைப் போட்டோ எடுத்திருந்தாங்க. இத்தனை வருஷம் அதை
பத்திரமாக வச்சிருக்கா ஜோ.'' என்றவரிடம் ஜோவிடம்
இப்போது வேலை வாங்குவது எப்படி இருக்கு?' என்றால்,
--
இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர் Brindha_17579
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர் Empty Re: இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்

Post by ayyasamy ram on Fri Apr 12, 2019 3:00 pm

முன்பைவிட எனர்ஜி இப்போ அதிகமாக இருக்கு.
எந்த ஸ்டெப், எக்ஸ்பிரஷன் சொன்னாலும் `சட்டு சட்டு'னு
பிடிச்சிருக்கிறா.

ஜோ டெடிகேஷனானவ தெரியும். ஆனால், இப்படி ஒரு
டெடிகேஷனை இத்தனை வருஷத்துக்குப் பிறகு நான்
எதிர்பார்க்கவே இல்லை.

தன்னுடைய உடம்பை அப்படியே வச்சிருக்கா.
எப்படி கம்பு சுத்துறா. சான்சே இல்லை. மற்றவர்களுக்கு
எடுத்துக்காட்டான ஆள் ஜோ' என சிலாகித்தார் மாஸ்டர் பிருந்தா.

படத்தின் பெயர் இன்னும் வெளியாகவில்லையாம்.
கூடிய விரைவில் ஜோவை வித்தியாசமான ஒரு கதையில்
பார்க்கலாம் என்றார்.

-நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர் Empty Re: இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை