புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
46 Posts - 74%
Dr.S.Soundarapandian
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
3 Posts - 5%
prajai
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
1 Post - 2%
Rutu
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
1 Post - 2%
Pradepa
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
222 Posts - 21%
sugumaran
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
18 Posts - 2%
prajai
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
5 Posts - 0%
Rutu
என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_m10என்னைப் பற்றி ஒரு அறிமுகம்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப் பற்றி ஒரு அறிமுகம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

shivi
shivi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Postshivi Tue Feb 05, 2019 6:22 pm

பெயர்: சிவா
சொந்த ஊர்: ஈரோடு
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் ஏதோ தேடிய போது
பொழுதுபோக்கு: படிப்பது, சினிமா பார்ப்பது
தொழில்: அக்கவுண்ட்ஸ்
மேலும் என்னைப் பற்றி: நிறைய படிப்பேன். தமிழில் சாண்டில்யன், சுஜாதா, என்.கணேசன் நாவல்கள் மிகவும் பிடிக்கும். அறிவியல் விஷயங்களும் ஆர்வத்துடன் படிப்பேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 05, 2019 7:11 pm

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது, Shivi   :நல்வரவு: :நல்வரவு:

சாண்டில்யன். சுஜாதா என் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shivi
shivi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Postshivi Tue Feb 05, 2019 7:42 pm

சாண்டில்யனின் கடல்புறா நான் பலமுறை படித்த நாவல். தாங்களும் சாண்டில்யனால் கவரப்பட்டவர் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 05, 2019 8:08 pm

சாண்டில்யனின் தொடர்கதையில் அத்யாய ஆரம்பத்தில் முதல் பாரா எப்போதுமே ஒரு நீளமான 
சொற்றொடராக (complete sentence )இருக்கும். இதை கவனித்தது உண்டா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shivi
shivi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Postshivi Tue Feb 05, 2019 8:13 pm

உண்டு. ஆனால் அவர் நாவல்கள் போரடித்ததில்லை.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 05, 2019 9:56 pm

அதென்ன  shivi

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 05, 2019 9:59 pm

அன்பரே சிவா என்றால் நன்றாய் இல்லையோ. ஈகரைதமிழ் களஞ்சியம் .என்பதை நினை வூட்டுகின்றேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 06, 2019 4:54 am

:நல்வரவு:

shivi
shivi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Postshivi Thu Feb 07, 2019 8:37 pm

நன்றி.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 08, 2019 9:34 am

ஈகரை சார்பாக தங்களை அன்புடன் வரவேற்கிறேன்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக