உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:15 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Today at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Today at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Today at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Today at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Today at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Today at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Today at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Today at 12:11 pm

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by ayyasamy ram Today at 12:08 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Today at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Today at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:13 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:10 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:06 am

» பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
by கோபால்ஜி Yesterday at 4:33 pm

» புன்னகைத்துப் பாருங்கள்...!!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்...!!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» கவிதை தூறல்...
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 1:51 pm

» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாங்கள் என்ன நாற்றமடிக்கிறோமா? - பாஜக வேட்பாளர் ஹேமமாலினியைச் சாடிய விவசாயி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் 3 தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by kuloththungan Yesterday at 12:08 pm

» திருக்கழுக்குன்றம்:-ஒளிமயமான எதிர்காலம்.-ஜிதமிழ் தொலைக்காட்சியில்.
by velang Yesterday at 8:16 am

» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்
by krishnaamma Yesterday at 12:44 am

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by krishnaamma Thu Apr 18, 2019 10:09 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by krishnaamma Thu Apr 18, 2019 9:47 pm

» காய்கறி ஓவியங்கள் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:45 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by krishnaamma Thu Apr 18, 2019 9:43 pm

» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
by krishnaamma Thu Apr 18, 2019 9:31 pm

» திரை விமர்சனம் - Shazam!
by krishnaamma Thu Apr 18, 2019 9:21 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:17 pm

» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை
by krishnaamma Thu Apr 18, 2019 9:12 pm

» வாக்களித்த பிரபலங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:11 pm

» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்
by krishnaamma Thu Apr 18, 2019 9:09 pm

» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி?
by krishnaamma Thu Apr 18, 2019 9:07 pm

» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை!
by krishnaamma Thu Apr 18, 2019 9:05 pm

» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:02 pm

» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
by ayyasamy ram Thu Apr 18, 2019 7:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Thu Apr 18, 2019 7:40 pm

Admins Online

என்னை பற்றிய தகவல்

என்னை பற்றிய தகவல் Empty என்னை பற்றிய தகவல்

Post by துளசேந்திரன் on Mon Apr 08, 2019 9:02 pm

பெயர்: துளசேந்திரன்
சொந்த ஊர்: சமயபுரம்,  திருச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: பெயர் அர்த்தம் மூலம்
பொழுதுபோக்கு: தொலைக்காட்சி செய்தி
தொழில்: விவசாயம்
மேலும் என்னைப் பற்றி: நான் ஒரு விவசாயி
துளசேந்திரன்
துளசேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 08/04/2019
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by துளசேந்திரன் on Mon Apr 08, 2019 9:03 pm

துளசேந்திரன் பெயர் அர்த்தம் கூறுங்கள்
துளசேந்திரன்
துளசேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 08/04/2019
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by krishnaamma on Mon Apr 08, 2019 10:25 pm

வாருங்கள் துளசேந்திரன், அன்பு வரவேற்புகள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by krishnaamma on Mon Apr 08, 2019 10:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:துளசேந்திரன் பெயர் அர்த்தம் கூறுங்கள்
இது அறிவினாவா அறியா வினாவா??????புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by துளசேந்திரன் on Tue Apr 09, 2019 10:05 am

அறியா வினாவே.
துளசேந்திரன்
துளசேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 08/04/2019
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by ஹர்ஷித் on Tue Apr 09, 2019 10:39 am

ஈகரைக்கு வரவேற்கிறேன் விவசாயி துளசேந்திரன் அவர்களே.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by ayyasamy ram on Tue Apr 09, 2019 12:16 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 44263
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Apr 09, 2019 12:18 pm

ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by சக்தி18 on Sat Apr 13, 2019 2:16 pm

முதலில் விவசாயத்தை ஏற்றுக் கொண்டதற்கு பாராட்டும் வாழ்த்தும்.
உங்கள் பெயருக்கு இரண்டு விளக்கம் உண்டு.ஒன்று மதம் சார்ந்தது.மற்றது வரலாறு சார்ந்தது.

இந்துமதக் கதைகள் எல்லாம் புனைகதைகளே.அதில் சொல்லப்படும் நீதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். (சுவாமி விவேகானந்தர்)

உங்கள் பெயரைப் பொறுத்தளவில்……………..
துளசி+இந்திரன் = துளசேந்திரன் ஆகிறது.

பத்ம புராணம் (பாத்மம்), என்ற நூலில் ஒரு கதை வருகிறது. படித்துப் பார்க்கலாம். அதில் உள்ள சாராம்சம், துளசி விஷ்னுவிற்கு உரியதாக சொல்லப்படுகிறது.
தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு  தேவகுருவான பிரகஸ்பதி துளசியின் (திருத்துழாய்) மகாத்மியத்தை எடுத்துரைக்கிறார்.அதைத் தொடர்ந்து இந்திரன் துளசியை வணங்கி வருகிறான். ஒரு பக்தை விஷ்னுவையும் இந்திரனையும் ஒன்றாக வணங்கி வருகிறாள். இதையொட்டி துளசேந்திரன் என வருகிறது.
கதையை முற்றாக படித்துப் பாருங்கள் புரியும்.
(துளசி திருமாலை வணங்கும் பக்தை.அவளின் இன்னொரு வடிவம் துளசி செடி என்கிறார்கள்.)
இது புனைகதை.

இன்னொரு புறம் தமிழர் வரலாற்று விளக்கம்………….

துளசி என்றால் ஒப்பற்ற என பொருள்.
தமிழர்கள் துளசியை மருத்துவக்குணம் கொண்டதாக மட்டுமே பார்க்கிறார்கள்.துளசி வழிபாடு வட இந்தியாவில் இருந்து வந்தது.
இந்திரன் என்றால் வேந்தன் எனப் பொருள்.மருத நிலத்தை ஆழும் வேந்தனை இந்திரன் என்கிறார்கள். அன்றைய காலத்தில் அரசனை கடவுளாகப் பார்த்தார்கள்.

“வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்”

அதனால் (மருதம்-வயலும் வயல் சார்ந்த நிலமும்) மருத நிலத்தில் வாழ்ந்த அரசர்களால் இந்திர விழா கொண்டாடப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இந்திரவிழா 28 நாட்கள் நடைபெற்றது. இது சோழ மன்னனுடைய அரசாங்கத் திருவிழாவாகவும் சோழ நாட்டின் தேசியத் திருவிழாவாகவும் இருந்தது. இந்த விழா இன்றும் நேபாளத்தில் இதே பெயரிலும் ,மற்றும் தென்கிழக்கு நாடுகளில் நீர்ப் பெருக்கு விழா (Water Festival)  எனவும் கொண்டாடப்படுகிறது.

துளசேந்திரன் = ஒப்பற்ற மன்னன் (சகல வல்லமை கொண்ட வேந்தன்)
ஒரு விவசாயிக்குப் பொருத்தமான பெயர் தான்.

(விக்கிவண்ட்+தமிழர் வரலாறு)

சக்தி சோலில் இருந்து.
சக்தி18
சக்தி18
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by krishnaamma on Mon Apr 15, 2019 10:37 am

[You must be registered and logged in to see this link.] wrote:அறியா வினாவே.
சக்தி அருமையாக விளக்கி விட்டார் பாருங்கள்  ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by krishnaamma on Mon Apr 15, 2019 10:40 am

[You must be registered and logged in to see this link.] wrote:முதலில் விவசாயத்தை ஏற்றுக் கொண்டதற்கு பாராட்டும் வாழ்த்தும்.
உங்கள் பெயருக்கு இரண்டு விளக்கம் உண்டு.ஒன்று மதம் சார்ந்தது.மற்றது வரலாறு சார்ந்தது.

இந்துமதக் கதைகள் எல்லாம் புனைகதைகளே.அதில் சொல்லப்படும் நீதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். (சுவாமி விவேகானந்தர்)

உங்கள் பெயரைப் பொறுத்தளவில்……………..
துளசி+இந்திரன் = துளசேந்திரன் ஆகிறது.

பத்ம புராணம் (பாத்மம்), என்ற நூலில் ஒரு கதை வருகிறது. படித்துப் பார்க்கலாம். அதில்  உள்ள சாராம்சம், துளசி விஷ்னுவிற்கு உரியதாக சொல்லப்படுகிறது.
தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு  தேவகுருவான பிரகஸ்பதி துளசியின் (திருத்துழாய்) மகாத்மியத்தை எடுத்துரைக்கிறார்.அதைத் தொடர்ந்து இந்திரன் துளசியை வணங்கி வருகிறான். ஒரு பக்தை விஷ்னுவையும் இந்திரனையும்  ஒன்றாக வணங்கி வருகிறாள். இதையொட்டி துளசேந்திரன் என வருகிறது.
கதையை முற்றாக படித்துப் பாருங்கள் புரியும்.
(துளசி திருமாலை வணங்கும் பக்தை.அவளின் இன்னொரு வடிவம் துளசி செடி என்கிறார்கள்.)
இது புனைகதை.

இன்னொரு புறம் தமிழர் வரலாற்று விளக்கம்………….

துளசி என்றால் ஒப்பற்ற என பொருள்.
தமிழர்கள் துளசியை மருத்துவக்குணம் கொண்டதாக மட்டுமே பார்க்கிறார்கள்.துளசி வழிபாடு வட இந்தியாவில் இருந்து வந்தது.
இந்திரன் என்றால் வேந்தன் எனப் பொருள்.மருத நிலத்தை ஆழும் வேந்தனை இந்திரன் என்கிறார்கள். அன்றைய காலத்தில் அரசனை கடவுளாகப் பார்த்தார்கள்.

“வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்”

அதனால் (மருதம்-வயலும் வயல் சார்ந்த நிலமும்) மருத நிலத்தில் வாழ்ந்த அரசர்களால் இந்திர விழா கொண்டாடப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இந்திரவிழா 28 நாட்கள் நடைபெற்றது. இது சோழ மன்னனுடைய அரசாங்கத் திருவிழாவாகவும் சோழ நாட்டின் தேசியத் திருவிழாவாகவும் இருந்தது. இந்த விழா இன்றும் நேபாளத்தில் இதே பெயரிலும் ,மற்றும்  தென்கிழக்கு  நாடுகளில் நீர்ப் பெருக்கு விழா (Water Festival)   எனவும்  கொண்டாடப்படுகிறது.

துளசேந்திரன் = ஒப்பற்ற மன்னன் (சகல வல்லமை கொண்ட வேந்தன்)
ஒரு விவசாயிக்குப் பொருத்தமான பெயர் தான்.

(விக்கிவண்ட்+தமிழர் வரலாறு)

சக்தி சோலில் இருந்து.
[You must be registered and logged in to see this link.]

என்னை பற்றிய தகவல் 3838410834 என்னை பற்றிய தகவல் 3838410834 என்னை பற்றிய தகவல் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

என்னை பற்றிய தகவல் Empty Re: என்னை பற்றிய தகவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை