உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சாதிக்க முடியாததையும் பக்தியினால் சாதிக்கலாம் - பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:12 pm

» உங்களுக்குத் தெரியுமா? – பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 1:03 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 12:38 pm

» வாழ்க்கை தத்துவம்...!!
by ayyasamy ram Today at 9:07 am

» தேடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Guest Today at 8:58 am

» வலை பாயுதே...!
by ayyasamy ram Today at 8:49 am

» சினி துளிகள்! - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:46 am

» சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் !
by ayyasamy ram Today at 8:27 am

» இந்த வாரம் வெள்ளியன்று 9 தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன
by ayyasamy ram Today at 6:46 am

» கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள்
by ayyasamy ram Today at 5:59 am

» தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்
by ayyasamy ram Today at 5:57 am

» புத்தக தேவைக்கு...
by Guest Today at 5:00 am

» இராவண காவியம், any one please share
by prajai Yesterday at 11:52 pm

» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
by சக்தி18 Yesterday at 10:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 10:18 pm

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by krishnaamma Yesterday at 10:07 pm

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by சக்தி18 Yesterday at 10:04 pm

» கைசிக ஏகாதசி மஹாத்மியம்!
by krishnaamma Yesterday at 10:03 pm

» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
by krishnaamma Yesterday at 9:44 pm

» முக்தி தரும் காசி
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» கிடைப்பது தான் கிடைக்கும். கிடைப்பது கிடைத்தே தீரும் !
by krishnaamma Yesterday at 8:48 pm

» கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்
by krishnaamma Yesterday at 8:46 pm

» ரவை சீடை – கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
by krishnaamma Yesterday at 8:35 pm

» மைதா சீடை – கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
by krishnaamma Yesterday at 8:33 pm

» ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம் !
by krishnaamma Yesterday at 8:24 pm

» திருப்பதி சென்று பெருமாளை சேவிக்கும் முறை !
by krishnaamma Yesterday at 8:23 pm

» முருகன் குறித்து பழமொழிகள் !
by krishnaamma Yesterday at 8:18 pm

» ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை!
by krishnaamma Yesterday at 8:16 pm

» திருச்செந்தூர் முருகன் !
by krishnaamma Yesterday at 8:13 pm

» திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பும். அதன் பயன்களும் !
by krishnaamma Yesterday at 8:08 pm

» வறுமையுடன் வழங்கும்’னு ஏன் டைட்டில்ல போடறாங்க..?
by krishnaamma Yesterday at 8:00 pm

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by krishnaamma Yesterday at 7:59 pm

» சிரி…சிரி…தரும் மகிழ்ச்சி
by krishnaamma Yesterday at 7:58 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:55 pm

» வருவான் கண்ணன்
by krishnaamma Yesterday at 7:50 pm

» பணிவுக்கு கிடைத்த பரிசு
by krishnaamma Yesterday at 7:48 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:45 pm

» தங்கம் வெல்லும் இரும்பு பெண்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» திருமணம் நடத்த ஏற்ற மாதம் எது?
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சுப்ரமணி- நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» அடுத்த சாட்டை – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» னை நோக்கி பாயும் தோட்டா..! – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!
by krishnaamma Yesterday at 7:32 pm

» ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது
by krishnaamma Yesterday at 7:29 pm

» 'டிவி' விலை ரூ.12 கோடி !
by krishnaamma Yesterday at 7:26 pm

» தர்பூசணி திருவிழா
by krishnaamma Yesterday at 7:25 pm

» ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா - குஷ்பு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ‘சண்டக்காரி’ படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா!
by ayyasamy ram Yesterday at 6:39 pm

Admins Online

செய்திகள்

செய்திகள்  Empty செய்திகள்

Post by சிவனாசான் on Mon Apr 08, 2019 8:54 pm

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் புது திட்டம் அமல்;
கட்டமைப்பு வசதியை பகிர்ந்து கொள்ளலாம் !

புதுடில்லி: பள்ளி கல்வியை மேம்படுத்தும் வகையில், புதுமையான திட்டத்தை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, உள்கட்டமைப்பு, ஆசிரியர், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடியும்.நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. 

இந்நிலையில், பள்ளி கல்வியை மேம்படுத்த, புதிய திட்டத்தை, சி.பி.எஸ்.இ,, செயல்படுத்த உள்ளது.இது குறித்து, சி.பி.எஸ்.இ., செயலர், அனுராக் திரிபாதி கூறியதாவது: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. நாடு முழுவதும், 4,500 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை உறுப்பினர்களாக சேர்த்து, குழுக்கள் உருவாக்கப்படும்; இது, கூட்டு கல்வி குழு என, அழைக்கப்படும். ஒரு குழுவில், ஐந்து பள்ளிகள் இடம் பெற்றிருக்கும்.புதிய திட்டத்தின் படி, இந்த பள்ளிகள், தங்களிடம் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை, மற்ற பள்ளிகளுடன் பகிர்ந்து கொள்ளும். 

மாணவர் சேர்க்கை, ஆசிரியர் - மாணவர் கலந்துரையாடல், விளையாட்டு, கலை, கலாசார விழாக்கள் உட்பட, மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும், இந்த குழு மேற்கொள்ளும். முதல் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை, இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு, ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும். இதனால், மாணவர்களுக்கு, துவக்கம் முதலே, பொதுத் தேர்வு எழுதும் எண்ணம் ஏற்படும்.

இந்த திட்டம், ஜூலை, ௧ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும். இந்த திட்டத்தை பெரும்பாலான பள்ளிகள் வரவேற்றுள்ளன. பள்ளிகள் ஒரு குழுவாக செயல்படும் போது, அந்த பகுதியில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்காது. சில பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக பயன்படுத்தப் பட்டிருக்காது.

உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாத பள்ளிகள், சிறப்பாக உள்ள பள்ளிகளின் வசதிகளை பயன்படுத்த முடியும். ஆய்வகம், நுாலகம், விளையாட்டு மைதானம், கலையரங்கம் உட்பட பல வசதிகளை பகிர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பள்ளிகளிலும், குறிப்பிட்ட சில பாடங்களை நடத்துவதில், சிறந்த ஆசிரியர்கள் இருப்பர்; அவர்கள் மற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உதவி செய்வர்; ஆலோசனை வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4322
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by சிவனாசான் on Mon Apr 08, 2019 8:58 pm

சிலிண்டர் பதிவு சீரானது'
சென்னை:சமையல் காஸ் சிலிண்டர் பதிவிற்கான, இணைய தள பிரச்னை சீரானதாக, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின், சமையல் காஸ் சிலிண்டர் இணைய தளம் வாயிலாக, பதிவு செய்யலாம். சில தினங்களாக, அந்நிறுவனத்தின், இணையதள சேவை சரிவர இயங்கவில்லை. இதனால், சிலிண்டர் பதிவு செய்ய முடியாமல், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின், துணை பொது மேலாளர், எஸ்.குமார் கூறியதாவது: இணைய தளம், எஸ்.எம்.எஸ்., கட்டணமில்லா தொலைபேசி எண் என, நிறுவனத்தின் அனைத்து சேவை களின் கீழ், எவ்வித பிரச்னையும் இன்றி, வாடிக்கையாளர்கள் சிலிண்டர் பதிவு செய்யலாம். சிலிண்டர் தட்டுப்பாடு வருமோ என, வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4322
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by krishnaamma on Mon Apr 08, 2019 8:59 pm

ஒவ்வொரு செய்தியையும் தனித்தனியாக போடுங்கள் ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59793
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12075

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை