புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
34 Posts - 51%
heezulia
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
30 Posts - 45%
T.N.Balasubramanian
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
17 Posts - 2%
prajai
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
4 Posts - 1%
jairam
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 13, 2010 2:05 pm

பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் Papayaபப்பாளிப் பழம் நீண்ட கால வயிற்றுப் போக்கிற்கு மருந்தாகவும், நீடித்த
மலக்ச்சிக்களின் மலமிளக்கியாகவும் பயன்படக் கூடியது. மருந்துக் கடைகளில்
விற்கப்படும் அலோபதி முறையில் தயாரிக்கப்பட்ட மலமிளக்கி மாத்திரைகள் அனைத்திலும்
பப்பாளிப்பழத்தின் பங்கு ஏராளமாக உண்டு.
மூல நோயுள்ளவர்கள் பப்பாளிப் பழத்தை தாராளமாகச் சாப்பிடலாம்.
பப்பாளிப் பழம் மூலத்திலுள்ள சூட்டைத் தணிக்கக் கூடியது.
இரத்தம் கொட்டும் மூலத்திற்கும் பலனளிக்க வல்லது. இருதயத்தைப் பலப்படுத்தக்
கூடியது.
ஏதாவதொரு காரணத்தினால் கல்லீரலோ, மன்நீரலோ சீர்கேடடைந்து அடிக்கடி காய்ச்சல்
காணுவதுண்டு. கல்லீரலில் ஏற்படும் கோளாறுகள் நீடித்திருக்குமானால் அது அளவுக்கு
மிஞ்சி வீக்கமடைந்து கெட்டிப்பட்டுவிடும். கல்லீரலில் ஓரளவுக்கு மேல் வாக்கமடைந்து
விட்டால் அதைச் சீர் செய்வது அவ்வளவு சுலபமல்ல.
கல்லீரல் வீக்க நோய்களுக்கு, காலை, மதியம் மற்றும் மாலை என்று மூன்று வேளைகளும்
பப்பாளிப் பழத்தை 4 அவுன்ஸ் முதல் 8 அவுன்ஸ் வரை தின்று வந்தால் நல்ல பலன்
ஏற்படும். பழத்தை உலர்த்தித் தூள் செய்தும் உபயோகித்து வரலாம்.
பப்பாளிப் பழத்தோடு, சர்க்கரையும், எலுமிச்சம் பழச்சாறும் சேர்த்து போதுமான அளவு
நீர் சேர்த்து பானம் தயாரித்து அருந்தலாம்.
உடல் தெம்பையும், சத்துப் பொருட்களின் நிறைவையும் கொடுப்பதில் இதைவிட
மிகச்சிறந்த பானம் இல்லை எனலாம்.
கர்ப்பமடைந்துள்ள தாய்மார்கள் 4 மாதங்களுக்கு மேல் காலையில் எழுந்தவுடன் 3, 4
அவுன்சுக்கு அதிகப்படாமல் பப்பாளிப் பழத்தை தினசரி உண்டுவரலாம். இதனால் வளரும்
சிசுவிற்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்கப் பெற்று குழந்தை அழகாகவும்,
திடகாத்திரமாகவும் பிறக்கும்.
பப்பாளிப் பழம் கருவைச் சிதைக்கும் என்ற எண்ணம் பொதுவாக எல்லாரிடமும் உள்ளது.
இது தவறு. பப்பாளிப் பாலுக்குக்த்தான் அவ்விதக் குணமுண்டு, பழம் கருச்சிதைக்கும்
என்பது தவறான கருத்தாகும். பப்பாளிப் பழம் ஒரு சிறந்த கிருமி நாசினி, செரிமானத்
திறனை அதிகமாக்கும்.
பப்பாளிப் பழத்துடன் தேன் கலந்து தினமும் சாப்பிட நரம்புத் தளர்ச்சி, நரம்பு
வலி, நினைவாற்றல் குறைவு முதலியன நீங்கும்.
நீரிழிவு நோய்க்கு பப்பாளிப் பழத்துடன் நாவல் பழத்தையும் சேர்த்துத் தொடர்ந்து
சாப்பிட நோய் குணமாகும். ஆரம்ப கால வெண் குஷ்டத்தையும் பப்பாளிப் பழம்
தடுக்கும்.
சிறுநீர்த் தாரையில் ஏற்படும் கள்ளடைப்பைக் கரைக்க நான்கு தினங்கள் தொடர்ந்து
பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் கல்லடைப்பு நீங்கும்.
தொடர்ந்து பப்பாளிப்பழம் உண்பதினால் கண்ணொளி மிகும். மாலைக்கண் நோய் குணமாகும்.
முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களை பப்பாளிப்பழம் கொண்டு அகற்றி
அழகு பெறலாம்.
நல்ல கனிந்த பப்பாளிப் பழத்தைத் துண்டுகலாக்கிக்கொண்டு முகம் எங்கும் நன்கு
தேய்த்துச் சிறுது நேரம் ஊறிய பிறகு, குளிர்ந்த நீரில் அலம்பித் துடைத்து வர
கரும்புள்ளிகள் மறையும், சுருக்கங்கள் அகலும், வதனம் சோபையுரும்.
ஓர் அவுன்ஸ் பப்பாளிப் பழத்தில் உள்ள சத்துகள்
சுண்ணாம்புச் சத்து 3 மி.கி., புரதசத்து 1 கிராம், கார்போ ஹைட்ரேட் 2.7 கிராம்,
கொழுப்புச் சத்து 1 கிராம், 3 மி.கி. வைட்டமின் ஏ 573 சர்வதேச அலகு, வைட்டமின் பி –
2, 71 மைக்ரோ கிராம், வைட்டமின் சி – 13 மி.கி., கலோரி மதிப்பு 11.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 2:12 pm

அப்பல்லாம் பப்பாளி பழம் எல்லார் வீட்டிலும் மரம் இருக்கும் பப்பாளிக்காய் சாம்பார் பப்பாளிக்காய் கூட்டு தடுக்கி விழுந்தா வீட்டுல எல்லாம் பப்பாளிப்பழமா இருக்கும்...இப்ப என்னடான்னா காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கு...

அருமையான தகவல்கள் சபீர்... ஏன்னா பப்பாளின்னா நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனா இப்ப இதன் மருத்துவ குணங்கள் பார்த்து கண்டிப்பா வாங்கி சாப்பிட்டு பயனடைவாங்க...

அன்பு நன்றிகள் சபீர்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 15, 2010 7:13 pm

மஞ்சுபாஷிணி wrote:அப்பல்லாம் பப்பாளி பழம் எல்லார் வீட்டிலும் மரம் இருக்கும் பப்பாளிக்காய் சாம்பார் பப்பாளிக்காய் கூட்டு தடுக்கி விழுந்தா வீட்டுல எல்லாம் பப்பாளிப்பழமா இருக்கும்...இப்ப என்னடான்னா காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கு...

அருமையான தகவல்கள் சபீர்... ஏன்னா பப்பாளின்னா நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனா இப்ப இதன் மருத்துவ குணங்கள் பார்த்து கண்டிப்பா வாங்கி சாப்பிட்டு பயனடைவாங்க...

அன்பு நன்றிகள் சபீர்...

ஆமாக்கா நானும் விரும்பி சாப்பிடும் பழத்தில் இதுவும் ஒன்று நன்றிக்கா உங்கள் அருமையான பின்னுாட்டத்துக்கு பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் 154550 பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் 154550 பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் 154550 பப்பாளிப்பழத்தின்மருத்துவக்குணம் 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக