உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம்

தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம் Empty தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம்

Post by ayyasamy ram on Sun Mar 31, 2019 1:04 pm

தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம் 201901271523311354_1_Manikarnika-Review2._L_styvpf

கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வந்த காலம், அவர்களது பார்வை இந்தியாவின் செல்வத்தின் மீதிருந்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், ஜான்சியையும் கைப்பற்ற நினைத்தார்கள்.
-
மணிகர்னிகாவின் வீரத்தை பார்த்த ஜான்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜான்சியின் ராஜாவான கங்கதர் ராவ்வுக்கு மணிகர்னிகாவை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
-
இந்த நிலையில், ஜான்சிக்கு வருகை தரும் கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்தவர்களுக்கு அரசர் உட்பட அரசவையில் இருக்கும் அனைவரும் தலைவணங்க, ஜான்சியின் ராணியான மணிகர்னிகா, தான் யாருக்கும் தலைவணங்க மாட்டேன் என்று வீராப்புடன் நிற்கிறார். தனக்கு தலைவணங்காத மணிகர்னிகாவை பழிவாங்குவதாக ஆங்கிலேயர்கள் சபதமிட்டு செல்கிறார்கள்.
-

ஜான்சியின் ராணியாகும் மணிகர்னிகாவுக்கு ஒரு குழந்தை பிறந்து சில காலங்கில் இறந்து விடுகிறது. இந்த நிலையில், ஜான்சியின் மன்னரும் நோய்வாய்ப்பட, சிறுவன் ஒருவனை அடுத்த ராஜாவாக தத்து எடுக்கிறார்கள்.
-

பின்னர், ஜான்சியின் அரசர் கங்கதர் ராவ் மறைவால், அரியணைக்கு சொந்தமான சிறுவன், வளரும் வரை ஜான்சியை ராணி மணிகர்ணிகா ஆட்சி செய்கிறார். இந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் ஜான்சி மீது போர் தொடுக்கிறார்கள்.
-
போரை கண்டு அஞ்சாத ராணி மணிகர்னிகா ஆங்கிலேயர்களை தனது பராக்கிரமங்கள் மூலம் எப்படி எதிர்கொண்டார்? ஜான்சியை காப்பாற்றினாரா? என்ற வீரமங்கையின் வரலாறு தான் இந்த கதை.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம் Empty Re: தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம்

Post by ayyasamy ram on Sun Mar 31, 2019 1:06 pm

தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம் 201901271523311354_2_Manikarnika-Review1._L_styvpf
--
கங்கனா மணிகர்னிகா ராணியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். துறுதுறுவென இருக்கும் இளம் பருவம், யாருக்கும் அஞ்சாத குணம், போர் புரியும் வீரம் என அனைத்திலும் ஜான்சியின் ராணியை கண்முன் நிறுத்துகிறார்.

நடிப்பு மட்டுமின்றி இயக்குநராகவும் இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கும் கங்கனா, தனது வேலையை செவ்வென செய்துவிட்டு சென்றிருக்கிறார். இயக்குநர் கங்கனாவுக்கு வாழ்த்துக்கள்.


அதுல் குல்கர்னி, ஜிசு செங்குப்தா, சுரேஷ் ஓபராய், டேனி டென்சோங்பா, வைபவ் டட்லவாடி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
-
தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம் 201901271523311354_3_Manikarnika-Review3._L_styvpf

ஜான்சி ராணியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் கதை என்பதால், படம் முழுக்க கங்கனாவே ஆக்கிரமித்துள்ளார். ராஜாவின் மறைவுக்கு பின்னர், ஆங்கிலேயர்களை எதிர்க்க மக்களை தயார்படுத்துவது, மக்களின் தேசப்பற்றை ஊக்குவிப்பது என கங்கனாவின் கதாபாத்திரம் விரிகிறது.

படத்தின் முதல் பாதியில் மணிகர்னிகாவின் இளம்வயது, திருமண வாழ்க்கையை விவரித்திருக்கும் நிலையில், இரண்டாவது பாதியில் போர் பயிற்சி, தேசப்பற்று என கதை நகர்ந்து படத்தின் இறுதியில் போருடன் முடிவடையும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார்கள் ராதா கிருஷ்ணா ஜாகர்லமூடி, கங்கனா ரணாவத். வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம் Empty Re: தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம்

Post by ayyasamy ram on Sun Mar 31, 2019 1:07 pm

தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம் 201901271523311354_4_Manikarnika-Review4._L_styvpf
-
படத்திற்கு ஷங்கர் எக்சான் லாய் இசையில் பாடல்கள்
கேட்கும் ரகம் தான். சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா
பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

கிரண் டோகன்ஸ், ஞானசேகரின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தை
அப்பட்டமாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `மணிகர்னிகா’ வீரம்.

நன்றி-மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம் Empty Re: தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம்

Post by anikuttan on Mon Apr 01, 2019 6:58 am

கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வந்த காலம், அவர்களது பார்வை இந்தியாவின் செல்வத்தின் மீதிருந்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள்........

அய்யா இன்றைய ஆட்சியாளர்களின் செயல்கள் ஆங்கிலேயர்களின் செயல்களைவிட மோசமானதா இருக்கிறது.இதை நினைக்கும்போது ஆங்கிலேயர்கள் ஆட்சி தான் நல்லது என்று தோன்றுகிறது.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46

Back to top Go down

தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம் Empty Re: தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை