உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:15 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Today at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Today at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Today at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Today at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Today at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Today at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Today at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Today at 12:11 pm

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by ayyasamy ram Today at 12:08 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Today at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Today at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:13 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:10 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:06 am

» பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
by கோபால்ஜி Yesterday at 4:33 pm

» புன்னகைத்துப் பாருங்கள்...!!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்...!!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» கவிதை தூறல்...
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 1:51 pm

» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாங்கள் என்ன நாற்றமடிக்கிறோமா? - பாஜக வேட்பாளர் ஹேமமாலினியைச் சாடிய விவசாயி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் 3 தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by kuloththungan Yesterday at 12:08 pm

» திருக்கழுக்குன்றம்:-ஒளிமயமான எதிர்காலம்.-ஜிதமிழ் தொலைக்காட்சியில்.
by velang Yesterday at 8:16 am

» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்
by krishnaamma Yesterday at 12:44 am

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by krishnaamma Thu Apr 18, 2019 10:09 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by krishnaamma Thu Apr 18, 2019 9:47 pm

» காய்கறி ஓவியங்கள் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:45 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by krishnaamma Thu Apr 18, 2019 9:43 pm

» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
by krishnaamma Thu Apr 18, 2019 9:31 pm

» திரை விமர்சனம் - Shazam!
by krishnaamma Thu Apr 18, 2019 9:21 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:17 pm

» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை
by krishnaamma Thu Apr 18, 2019 9:12 pm

» வாக்களித்த பிரபலங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:11 pm

» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்
by krishnaamma Thu Apr 18, 2019 9:09 pm

» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி?
by krishnaamma Thu Apr 18, 2019 9:07 pm

» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை!
by krishnaamma Thu Apr 18, 2019 9:05 pm

» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:02 pm

» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
by ayyasamy ram Thu Apr 18, 2019 7:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Thu Apr 18, 2019 7:40 pm

Admins Online

2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி

 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி Empty 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி

Post by ayyasamy ram on Fri Mar 22, 2019 9:18 am

 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி Dhoni
-


ஐபிஎல் தொடரில் 2013 ஆம் ஆண்டில் சூதாட்டப் புகாரில்
சிக்கியபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்
பெற்ற வீரர்களான நாங்கள் என்ன தவறு செய்தோம்?
என்று அந்த அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கேள்வி
எழுப்பியுள்ளார்.

அந்தத் தொடரில் சிஎஸ்கே அணியின் முக்கிய
அதிகாரிகளான குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா
ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

விசாரணை முடிவில் சிஎஸ்கே அணிக்கும், சூதாட்டப்
புகாரில் சிக்கிய மற்றொரு அணியான ராஜஸ்தான்
ராயல்ஸ் அணிக்கும் 2 ஆண்டுகளுக்கு தடை
விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மௌனம் காத்து
வந்த தோனி, ஹாட்ஸ்டார் இணையதளம் தயாரித்துள்ள
ஆவணப்படத்தில் இந்த விவகாரத்துக்கு விளக்கம்
அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: 2013ஆம் ஆண்டு எனது
வாழ்க்கையின் மோசமான காலகட்டமாக கருதுகிறேன்.
அதற்கு முன்பு நான் எதற்கும் மிக அதிகமாக மன
உலைச்சலுக்கு ஆளானதில்லை.

அதற்கு முன்பு 2007 உலகக் கோப்பை தொடரில் குழு பிரிவு
சுற்றில் இந்திய அணி ஆட்டமிழந்து வெளியேறியபோது
அதிக மன உலைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.

அதற்கும், ஐபிஎல் தொடருக்கும் அதிக வித்தியாசம் உள்ளது.

2007 ஆம் ஆண்டில் இந்திய அணியினர் சரியாக
விளையாடாததால் நாம் ஆட்டமிழந்தோம். ஆனால்,
ஐபிஎல் தொடர் வேறு மாதிரியானவை. மேட்ச் ஃபிக்ஸிங்,
ஸ்பாட் ஃபிக்ஸிங் என்று மக்கள் நாடு முழுவதும் பேசத்
தொடங்கினர்.

ஆனால், நாங்கள் (அணி வீரர்கள்) என்ன தவறு செய்தோம்?

இறுதியில் 2 ஆண்டு தடையை அனுபவித்தது சிஎஸ்கே.
அப்போது, செய்தியாளர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
நிர்வாகத் தரப்பில் தவறு நிகழ்ந்ததை ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால், வீரர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை.
எனது பெயர் கூட அந்த சமயத்தில் அடிபட்டது.

வீரர்களால் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய முடியுமா? என்றால்
முடியும், வாய்ப்பு உள்ளது என்றே கூறுவேன். ஏன், நடுவரால்
கூட முறைகேடு செய்ய முடியும்.

எனினும், ஒரு ஆட்டத்தில் முறைகேடு செய்ய வேண்டுமானால்
அதிக எண்ணிக்கையிலான வீரர்களின் பங்கு இருக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரையில் கிரிக்கெட் தான் எனக்கு எல்லாம்.
நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம்
கிரிக்கெட் தான்.

பல சாதனைகளை புரிந்திருப்பதும் கிரிக்கெட்டால் தான்.
கொலையை விட மிகப் பெரிய குற்றமாக மேட்ச் ஃபிக்ஸிங்கை
கருதுகிறேன் என்று தோனி விளக்கம் அளித்துள்ளார்.

தடைகாலம் முடிந்த கடந்த ஆண்டு களம் இறங்கிய சிஎஸ்கே
சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44263
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை