உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by சக்தி18 Today at 2:37 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Today at 2:34 pm

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by ayyasamy ram Today at 2:34 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Today at 2:30 pm

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சக்தி18 Today at 2:28 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Today at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Today at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Today at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Today at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Today at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Today at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Today at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Today at 12:11 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Today at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Today at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:13 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:10 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:06 am

» பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
by கோபால்ஜி Yesterday at 4:33 pm

» புன்னகைத்துப் பாருங்கள்...!!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்...!!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» கவிதை தூறல்...
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 1:51 pm

» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாங்கள் என்ன நாற்றமடிக்கிறோமா? - பாஜக வேட்பாளர் ஹேமமாலினியைச் சாடிய விவசாயி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் 3 தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by kuloththungan Yesterday at 12:08 pm

» திருக்கழுக்குன்றம்:-ஒளிமயமான எதிர்காலம்.-ஜிதமிழ் தொலைக்காட்சியில்.
by velang Yesterday at 8:16 am

» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்
by krishnaamma Yesterday at 12:44 am

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by krishnaamma Thu Apr 18, 2019 9:47 pm

» காய்கறி ஓவியங்கள் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:45 pm

» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
by krishnaamma Thu Apr 18, 2019 9:31 pm

» திரை விமர்சனம் - Shazam!
by krishnaamma Thu Apr 18, 2019 9:21 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:17 pm

» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை
by krishnaamma Thu Apr 18, 2019 9:12 pm

» வாக்களித்த பிரபலங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:11 pm

» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்
by krishnaamma Thu Apr 18, 2019 9:09 pm

» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி?
by krishnaamma Thu Apr 18, 2019 9:07 pm

» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை!
by krishnaamma Thu Apr 18, 2019 9:05 pm

» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:02 pm

» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
by ayyasamy ram Thu Apr 18, 2019 7:52 pm

Admins Online

27 பைசாவுக்கு ஓட்டை விற்பதா?

27 பைசாவுக்கு  ஓட்டை விற்பதா? Empty 27 பைசாவுக்கு ஓட்டை விற்பதா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 20, 2019 6:19 pm

27 பைசாவுக்கு  ஓட்டை விற்பதா? OcpEbZm8TNiiCnj3CCBe+41492254734edbfa6457fa2e7a0f2072ef939bb4

தேர்தலில், '27 பைசாவுக்காக ஓட்டை விற்காதீர்கள்' என்ற புகைப்படம், 'வாட்ஸ் - ஆப்'பில் வைரலாகி வருகிறது.தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல், 18ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணைய மும், அரசு துறைகளும் ஈடுபட்டுள்ளன.பொதுமக்களும், தங்கள் பங்கிற்கு, வாக்காளர் விழிப்புணர்வு, கட்சிகளின் உண்மை நிலை போன்றவை குறித்து, பல்வேறு கருத்துகளை, சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போன் வழியாக, பரப்பிவருகின்றனர்.இதில், 'ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம்' என்ற விழிப்புணர்வு படமும், வீடியோவும், வாக்காளர்களிடம் பல்வேறு விதமாக பரவுகிறது.

நன்றி
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

27 பைசாவுக்கு  ஓட்டை விற்பதா? Empty Re: 27 பைசாவுக்கு ஓட்டை விற்பதா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 20, 2019 6:19 pm

இதில், '27 பைசாவுக்கு ஓட்டை விற்க வேண்டாம்' என்ற புகைப்படம், வாட்ஸ் ஆப்பில் வைரலாகிறது.வாக்காளர் ஒருவர் தன் பைக்கில், இதுகுறித்த, கணக்குடன் கூடிய விழிப்புணர்வு அட்டையை தொங்கவிட்டபடி வலம் வருகிறார்.விழிப்புணர்வு அட்டையில்கூறியிருப்பதாவது:ஆண்டுக்கு, 365 நாட்கள் வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு, 1,825 நாட்கள் வருகின்றன. ஓட்டுக்கு, 500 ரூபாய் வாங்கினால், ஒரு நாளைக்கு, 27 பைசா என, கணக்கிடப்படுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தினமும், பல நுாறு ரூபாய் உழைத்து சம்பாதிக்கும் நிலையில், இந்த, 27 பைசாவுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டை விற்க வேண்டுமா...இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இது, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை