உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:30 pm

Admins Online

சத்ரு - சினிமா விமர்சனம்

சத்ரு - சினிமா விமர்சனம் Empty சத்ரு - சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram on Wed Mar 20, 2019 10:28 am

சத்ரு - சினிமா விமர்சனம் 32
-

போலீஸ் அதிகாரிக்கும், கிரிமினல்களின் தலைவனுக்கும்
நடக்கும் பழிவாங்கும் விடாப்பிடி யுத்தமே ‘சத்ரு’.

கதிர் துடிப்பான, அநீதிகளை வேரறுக்கும் அதிகாரி.
கிரிமினல்களுடன் மோதும்போது சில அதிரடியான,
சுயேச்சையான முடிவுகளை எடுத்து மேலதிகாரிகளின்
கோபத்திற்கு ஆளாகிறார்.

இவ்விதமே ஒரு தடவை கடத்தப்பட்ட சிறுவனைப்
பிடிக்கப் போய் ஒரு கிரிமினலைக் கொன்றுவிடுகிறார்.
மேலதிகாரியின் கோபத்தால் பணிஇடைநீக்கம்
நடக்கிறது.
---
அதே நேரம் கொல்லப்பட்டவனின் கேங் கோபப்பட்டு
கொதிக்கிறார்கள். அவர்களின் தலைவன் லகுபரன்
வெறுப்பின் உச்சத்திற்குப் போய் கதிரின் மொத்தக்
குடும்பத்தை ஒரே நாளில் கொலை செய்யத் துடிக்கிறார்.

கதிர் தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா, கடத்தல்
கும்பலைப் பழிவாங்கினரா என்பதே படம்

.ஒரே நாளில் நடந்து முடிகிற கதை.
அதற்கேற்ப கதை அமைந்து விடுவதால் ஆரம்ப
விறுவிறுப்பிற்கு ஏற்றமாதிரி பவர் ப்ளே ஏரியா
அமைந்துவிட்டது.

அதையே உள்வாங்கிக்கொண்டு விறைப்பு, முறைப்பு
காட்சிகளால் திரைக்கதை சூடுபிடித்த வகையில்
அதிரடி காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர்
நவீன் நஞ்சுண்டன்.

யதார்த்தமான போலீஸ் வாழ்க்கை, உயர் அதிகாரிகளின்
தொடரும் ஈகோ, குற்றவாளிகளின் மனநிலை எனத்
திருத்தமாகக் காட்டிய விதத்திலும் கவனம் ஈர்க்கிறார்
இயக்குநர்.

குழந்தைக் கடத்தலின் போது குற்றவாளிகள் போடுகிற
ஸ்கெட்ச் தலைக்குள்ளே போய் பயமுறுத்துவது உண்மை.
சுதந்திரமாகப் பதவியைக் கையாளும் கதிர் உடல்
அமைப்பில் பயமுறுத்தாமல், நடவடிக்கைகளில் பக்குவ
நடிப்பைக் காட்டுகிறார்.

அதையே அவர் பரபரப்பிலும், ஆக்‌ஷனிலும் காட்டி
திக்திக்… திடுக் திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

அந்தக் கன்னக்குழி சிருஷ்டி டாங்கேதான் கதாநாயகி.
ஆனால், அவருக்கு கொஞ்சமாக காதல் சொல்லிவிட்டு
மீண்டும் பரபர கதையோட்டத்திற்கு பயணப்படுகிறது.
‘ராட்டினம்’ படத்தின் ஹீரோவான லகுபரன்தான்
கும்பலின் தலைவன்.

முகத்தில் தெரியும் வன்மம், கதிரை சரியான இடங்களில்
போனில் பிடித்து டென்ஷன் ஏற்றுவது என நமக்கும் அதே
டென்ஷனை ஏற்றிவிடுகிறார் லகுபரன்.
இனி வகையான வில்லன் வேடங்களில் அவரைப்
பார்க்கலாம் போல.

பொன்வண்ணன், நீலிமா கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில்
சிறப்பு. அந்தக் கடைசி 30 நிமிடமும் உடன் வருகிற சின்னப்
பையன் இயல்பில் முதலிடம்.

இவ்வளவு பெரிய சம்பவங்கள் நடக்கும்போது போலீஸ்
அதிகாரிகள் உதவிக்கு வராதது ஆச்சர்யப்படுத்துகிறது.

தன் தந்தையைக் கொலை செய்தபிறகும், தன் தேடுதல்
வேட்டையை கதிர் தொடர்வது உறுத்தினாலும் தொடர்ந்த
பதைபதைப்பில் மறந்து விடுகிறது.

சூர்ய பிரசாத்தின் பின்னணி இசை விறுவிறு.
மகேஷ் முத்துஸ்வாமியின் கேமரா ஓட்டமும், நடையுமாக
படம் முழுக்க மாரத்தான் ஓடி நெருக்கம் காட்டுகிறது.
செம ஸ்பீட் த்ரில்லர்!
-
--------------------------------
குங்குமம் விமர்சனக் குழு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை