ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் ஈட்டிய அவதார்!

View previous topic View next topic Go down

மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் ஈட்டிய அவதார்!

Post by ஈழமகன் on Thu Dec 24, 2009 11:51 am

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த நூற்றாண்டின் பிரமிக்க வைக்கும் சினிமா என்று
விமர்சகர்களால் போற்றப்படும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படத்துக்கு
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

12 ஆண்டுகள் உழைத்து, 237 மில்லியன் டாலர் முதலீட்டில் பெரும் கனவுலகத்தையே இந்தப் படத்தில் கண்முன் சிருஷ்டித்திருந்தார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என்றும், இந்த நூற்றாண்டின் பிரமிப்பு இந்தப் படம் என்றும் டைம் உள்ளிட்ட பத்திரிகைகள் விமர்சனம் எழுதியுள்ளன (படத்தில் சில குறைகளைச் சுட்டிக் காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது).

கடந்த டிசம்பர் 18-ம் தேதி ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, உருகுவே, பராகுவே
உள்ளிட்ட 6 நாடுகள் தவிர்த்து உலகம் முழுக்க இந்தப் படம் வெளியானது.

அமெரிக்காவில் 17-ம் தேதி நள்ளிரவு நடந்த பிரிமியர் காட்சி மூலம் மட்டுமே 3.5 மில்லியன் டாலர் வசூலித்தது அவதார். அடுத்த நாள் வெள்ளிக் கிழமை மட்டும் வட அமெரிக்கா-கனடாவில் 27 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்தது.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்த்து மொத்தம் 73 மில்லியன் டாலர்கள்
அமெரிக்காவில் மட்டுமே வசூலாகிவிட்டது. வட அமெரிக்கா கண்டம் முழுவதும்
கடும் பனி - குளிர் நிலவுவதால் வசூல் சற்று பாதிக்கப்பட்டதாகவும்
இல்லாவிட்டால் மேலும் 5 முதல் 10 சதவிகிதம் கூடுதல் வசூல்
பதிவாகியிருக்கும் என்றும் ஹாலிவுட் இணையதளம் தெரிவித்துள்ளது.

உலகின் பிற பகுதிகளில் கிடைத்த வசூலையும் சேர்த்து, முதல்வார இறுதியில், மூன்றே நாளில் அவதார் 232 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது (ஆதாரம்: வால் ஸ்ட்ரீட் ஜர்னல்).

முதல் மாத முடிவில் இந்தத் தொகை 2058 மில்லியன் டாலராக
இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் ரிலீசாக நாடுகளில் கிடைக்கும்
வருமானம் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை ஜேம்ஸ் கேமரூனின் காவியப் படமான டைட்டானிக்குக்கு உண்டு. இப்போது அந்த சாதனையை முறியடிக்கிறது அவதார்.

இந்தியாவில் அவதாருக்கு கிடைத்துள்ள வரவேற்பு உள்ளூர் இயக்குநர்கள் தயாரிப்பாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு அவதார் படத்துக்கு டிக்கெட் இல்லை. மற்ற பெரு நகரங்களிலும் இதுதான் நிலை.

இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமம் சார்ந்த நகரங்களில் தரமான 3 டி திரையரங்குகள் மட்டும் இருந்திருந்தால், அவதார் வசூல் உள்ளூரில் எங்கேயோ போயிருக்கும் என்கிறார் இந்தப் படத்தை விநியோகித்துள்ள சத்யம் திரையரங்கின் ஸ்வரூப் ரெட்டி.
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் ஈட்டிய அவதார்!

Post by rikniz on Thu Dec 24, 2009 12:11 pm

ஒஹ் விஜயின் படம் பரவாயில்லை வேட்டைகாரனுக்கு ஆப்பு என்றாலும் அவதாா் அதையும் விட பெறும் மடங்கு வெற்றி!
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum