உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
by ayyasamy ram Today at 1:50 pm

» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
by ayyasamy ram Today at 1:46 pm

» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.
by ayyasamy ram Today at 1:42 pm

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Today at 1:39 pm

» ஆரஞ்சு டீ
by ayyasamy ram Today at 1:37 pm

» கீ – திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 1:36 pm

» அயோக்யா- திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 1:36 pm

» இது சீரியல் டைம்…!!
by ayyasamy ram Today at 1:35 pm

» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
by ayyasamy ram Today at 11:13 am

» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
by ayyasamy ram Today at 11:12 am

» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்
by ayyasamy ram Today at 11:11 am

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by ayyasamy ram Today at 9:41 am

» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
by ayyasamy ram Today at 9:37 am

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Today at 9:27 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 9:19 am

» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
by ayyasamy ram Today at 9:12 am

» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
by ayyasamy ram Today at 9:10 am

» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
by ayyasamy ram Today at 9:08 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Today at 12:08 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» தேங்காய் பர்பி!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் !” – சேத்தன் !
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இடுப்பு வேட்டி அவிழ…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஒருவனுக்கு ஒருத்தி!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» பொன் மொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பொருத்துக…
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நெல்லை; 8 அணைகள் வறண்டன
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» காஞ்சி பெரியவா அறவுரை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» நினைவுச் சுடர் ! பெருந்தன்மை
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» பேல்பூரி – தினமணி கதிர்
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» மகத்தான மகளிர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» எல்லாமே ஐந்து!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» இங்கேயே பாடிக் கொண்டு இரு..
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» பறவைகள் எப்படிக் கடுங்குளிரைத் தாங்கிக் கொள்கின்றன?
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» இது ஒன்னு போதும்.. இனி டிவி சவுண்ட் உங்க காதுக்கு மட்டும் தான் கேட்கும்!
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:54 pm

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by T.N.Balasubramanian Yesterday at 5:47 pm

» தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» ஆந்திரா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:01 pm

» இவன் தான் பாலா
by Guest Yesterday at 3:35 pm

» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK
by ANK BASHA Yesterday at 11:02 am

Admins Online

ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?

ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ? Empty ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?

Post by ayyasamy ram on Tue Mar 19, 2019 7:41 pm

ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ? Kadhir14
-
“”நீதான் இந்த வீட்ல தினமும் தண்ணியடிக்கிறியா?
உனக்கு இலவசமா ஒரு சிகிச்சை தரப்போறேன்.
அப்புறம் உன்னால தண்ணியடிக்க முடியாது”

“”அப்புறம் யார் சார் தண்ணியடிச்சுச் செடிக்கு
எல்லாம் தண்ணி ஊத்துறது?”
—————————————–

“”உங்க வீட்டுல வாஷிங் மெஷின் இருக்கா?
என்ன மேக்? எப்ப வாங்கினது?”

“”என்னங்க… உங்களை யாரோ பார்க்கணும்னு
வந்திருக்காங்க…
பாத்ரூமை விட்டு வெளியே வர்றீங்களா?”

“”ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?
ஏதாவது மாற்றம் தெரியுதா?”

“”ஒரு மாற்றமும் இல்லே… இன்னிக்கும் அதே
12 கட்டங்களாகத்தான் இருக்கு”
——————————————-

“”மனைவி ஊருக்குப் போயிருக்கிறதா சொன்னீங்க…
திட்டுற சத்தம் கேட்குது”

“”ஏற்கெனவே பதிவு செஞ்சதுதான்…
பழக்க தோஷம். கேட்கலைன்னா வேலையே
ஓட மாட்டேங்குது”
-
---------------------
என்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை-93.
————————————————–
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45372
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12099

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ? Empty Re: ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?

Post by ayyasamy ram on Tue Mar 19, 2019 7:41 pm

டாக்டர்:
உங்களுக்கு நடுக்கம் எப்போது இருந்து?

நோயாளி:
கல்யாண தேதி சரியாக நினைவு இல்லை டாக்டர்



மேனேஜர்:
பெர்சனல் லோன் கேக்குறீங்களே… எதுக்குன்னு
சொல்ல முடியுமா?

பணியாளர்:
அதுதான் பெர்சனல் லோன் ஆச்சே சார்…
எப்படிச் சொல்ல முடியும்?
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

“”அந்த அடகுக் கடைக்காரர் செல்லாத
நோட்டுகளைக் கொடுத்து என்னை ஏமாத்திட்டாரு”
“”என்ன அடகு வைச்சே?”
“”கவரிங் நகைகளை”
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.
———————————————–

“” டாக்டர் இன்னிக்கு
ரெண்டு ஊசி போடுறீங்களே… எதுக்கு?”
“”இன்னிக்கு 1+1 ஆஃபர். அதான்”
பொ.பாலாஜி, அண்ணாமலை நகர்.

நன்றி-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45372
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12099

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ? Empty Re: ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Mar 20, 2019 10:45 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ? Empty Re: ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?

Post by Dr.S.Soundarapandian on Wed Mar 20, 2019 12:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4884
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2679

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ? Empty Re: ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை