உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:28 pm

» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது
by ayyasamy ram Today at 5:40 pm

» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு
by ayyasamy ram Today at 3:27 pm

» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf
by கோபால்ஜி Today at 12:09 pm

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by ayyasamy ram Today at 9:36 am

» நெடுநல்வாடை -விமர்சனம்
by ayyasamy ram Today at 9:27 am

» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி
by ayyasamy ram Today at 9:18 am

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by ayyasamy ram Today at 8:52 am

» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by ayyasamy ram Today at 8:43 am

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by ayyasamy ram Today at 8:40 am

» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி
by ayyasamy ram Today at 8:36 am

» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது
by ayyasamy ram Today at 8:29 am

» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்
by ayyasamy ram Today at 8:28 am

» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா
by ayyasamy ram Today at 8:25 am

» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை
by ayyasamy ram Today at 8:23 am

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by mahasme Today at 12:02 am

» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது
by dilipsenth Yesterday at 11:16 pm

» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..!
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» நமக்கு தேவையான விளக்கு...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:39 pm

» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:20 pm

» கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:18 pm

» கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» மழைச்சிறுமி - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அண்ணிமார் கதை - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சர்வதேச சிறுநீரக தினம் - மார்ச் 14
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் - பொது அறிவு (கேள்வி-பதில்)
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் பிரதமர் - பொது அறிவு (கேள்வி-பதில்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» விலைகொடுத்து வாங்கமுடியாது!
by ayyasamy ram Yesterday at 11:45 am

» புத்தகத்தை தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”.
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ஆறு மனமே ஆறு...!! - சினிமா பாடல் காணொளி
by ayyasamy ram Yesterday at 11:39 am

» யாரை நம்பி நான் பிறந்தேன் ...
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சீதை ராமன் கல்யாணம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஆறுதல் தரும் ஆன்றோர் மொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:19 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:18 am

» இயற்கை இறைவனின் நன்கொடை
by ayyasamy ram Yesterday at 10:17 am

» கருவறையில் நிஜ காளை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:48 am

» தண்ணீர்! - சில மருத்துவ உண்மைகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:43 am

» ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்)
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» சிஆர்பிஎப் வீரர்கள் இடையே மோதல் : 3 பேர் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:38 am

» கோடைகால சோடா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:35 am

» காடுகளுக்கு இயற்கை கவசம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:33 am

» நா.மகாலிங்கம் - பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா
by ayyasamy ram Yesterday at 8:39 am

» 27 பைசாவுக்கு ஓட்டை விற்பதா?
by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 20, 2019 6:19 pm

Admins Online

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 12, 2019 6:01 pm

ஒரு சில மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்பட்டாலே கவுன்சிலர் தொடங்கி பிரதமர் வரை திட்டித் தீர்ப்போம். ஆனால், கடந்த 6 நாள்களாகவே ஒரு நாடே மின்சாரம் இல்லாமல் திண்டாடி வருகிறது. ஒரு காலத்தில் எண்ணெய் வளம் கொழித்த லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில்தான் இப்படியொரு நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை நீடிக்கிறது.


வெனிசுலா தலைநகர் கராகஸில் விட்டு விட்டு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஆனாலும் நாட்டின் பிற இடங்களில் மின்வெட்டு தொடர்கிறது. பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் செய்ய முடியாமல் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11956
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2650

View user profile

Back to top Go down

Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 12, 2019 6:02 pmநிருபர்கள் செய்தி சேகரிக்க கிழக்கு கராகஸுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு வயதான பெண்மணி வேப்பமரத்து இலைகளைப் பறித்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று எதற்காக இந்த இலைகள் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அந்தப் பெண், ``ஆறு நாள்களாக மின்சாரம் இல்லை. நான் சுகர் பேஷண்ட். ஃப்ரிட்ஜில் வைத்திருந்த இன்சுலின் மருந்து மின்சாரம் இல்லாமல் கெட்டுப் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. மருத்துவமனைகளிலும் ஸ்டாக் இல்லை. வேப்பமரத்து இலைகளை சாப்பிட்டால் சக்கரை அளவு கட்டுக்கோப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் வேப்ப மரத்து இலைகளைப் பறிக்கிறேன்’’ என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11956
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2650

View user profile

Back to top Go down

Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 12, 2019 6:07 pmஇன்னும் சிலர் சாலையில் குழுவாக அமர்ந்து ஜெனரேட்டர் மூலமாக செல்போன் சார்ஜ் ஏற்றிகொண்டிருந்தனர். அவர்களிடம் நிருபர்கள் பேச்சு கொடுத்தனர், `ஒருவர் வீட்டில் மட்டும்தான் ஜெனரேட்டர் இருக்கிறது. அதற்குத் தேவையான எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் கள்ளச் சந்தையில் எரிபொருள் வாங்கி நாங்கள் அனைவரும் இந்த ஒரு ஜெனரேட்டர் மூலம் வீடுகளுக்கு இரவில் மட்டும் மின்சாரம் வரும்படி செய்திருக்கிறோம். அரசு இதை திருட்டுத்தனம் என்று சொல்லலாம். ஆனால், இது எங்களின் பிழைப்பதற்கான வழி. சர்வைவல் என்று சொல்லலாம்.

மின் வெட்டு பற்றி மக்களிடம் ஊடகம் வாயிலாகப் பேசிய அதிபர் மதுரோ, `இது எல்லாத்துக்குமே அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் காரணம்' என்று சொன்னார். ஆனால் எங்களுக்குத் தெரியும் இது மின் நிலையங்கள் பராமரிப்பில், போதுமான முதலீடு செய்யாததால் ஏற்பட்ட மின்வெட்டு’’ என்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11956
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2650

View user profile

Back to top Go down

Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 12, 2019 6:08 pmமுதியவர் ஒருவர் அங்கிருந்த வீடுகளுக்கு பார்சல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். அது பற்றி நிருபர்களிடம் பேசிய அவர், ``இது உப்பில் ஊறவைத்து காயவைத்த மாட்டிறைச்சி. கோழிக்கறி, மீன் போன்ற உணவுப் பொருள்கள், குளிர்சாதனப்பெட்டி வேலை செய்யாததால் கெட்டுப் போய்விட்டது. ஆனால், இது கெட்டுப் போகாது. அதனால்தான் அனைவருக்கும் கொடுக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

மனிதர்கள் எல்லா நெருக்கடியான சூழலிலும் தங்களை தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள் என்பதற்கு வெனிசுலா மக்கள் ஒரு உதாரணம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11956
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2650

View user profile

Back to top Go down

Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by T.N.Balasubramanian on Wed Mar 13, 2019 4:45 pm

நெருக்கடி வரும்போது புதிய உத்திகளும் வருகின்றது.

ஆங்கிலத்தில் இதை NECESSITY  IS MOTHER OF INVENTION என்பார்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24273
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8766

View user profile

Back to top Go down

Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 14, 2019 9:42 am

@T.N.Balasubramanian wrote:நெருக்கடி வரும்போது புதிய உத்திகளும் வருகின்றது.

ஆங்கிலத்தில் இதை NECESSITY  IS MOTHER OF INVENTION என்பார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1294607
நன்றாக சொன்னீர்கள் ஐயா.
இந்த மாதிரி கஷ்டமான காலங்களில்
நாம் வாழ பழகிக் கொண்டால்
எதுவும் சாத்தியமே.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11956
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2650

View user profile

Back to top Go down

Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை