உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அமேசன் என்கிற ஆச்சரியம்!????????❤❤
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:20 pm

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 8:45 pm

» காது – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:40 pm

» கைதட்டல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:40 pm

» தும்பிகளற்ற வானம் – கவிதை
by ayyasamy ram Today at 8:37 pm

» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்
by ayyasamy ram Today at 8:32 pm

» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
by கோபால்ஜி Today at 8:08 pm

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by கோபால்ஜி Today at 8:04 pm

» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
by சக்தி18 Today at 7:41 pm

» காதல் ஜோடிகள் -இது உண்மைக் காதல்
by சக்தி18 Today at 7:40 pm

» ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?
by சக்தி18 Today at 7:32 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Today at 6:08 pm

» சிக்கலில் ஜெகன்! ஏழுமலையான் பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் விளம்பரம்
by ayyasamy ram Today at 5:20 pm

» திரிஷாவுக்கு உதவிய சேதுபதி
by ayyasamy ram Today at 5:04 pm

» குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அதர்வா
by ayyasamy ram Today at 5:01 pm

» விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா
by ayyasamy ram Today at 4:57 pm

» வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்- பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:30 pm

» இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:28 pm

» நூலக உறுப்பினர் சேர்க்கை- கின்னஸ் சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:27 pm

» குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:24 pm

» பதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:22 pm

» ரோஸ் நகரம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:19 pm

» சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:04 pm

» படித்ததில் வலித்தது!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:54 pm

» அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.
by சக்தி18 Today at 3:29 pm

» அருண் ஜெட்லி மரணம்: பிரதமர்-ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் இரங்கல்
by M.Jagadeesan Today at 2:58 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by prevel Today at 2:39 pm

» சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு
by சக்தி18 Today at 2:12 pm

» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
by சக்தி18 Today at 2:11 pm

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Today at 1:24 pm

» எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
by prajai Today at 1:18 pm

» மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு
by ayyasamy ram Today at 12:43 pm

» மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய விவகாரம்- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்
by ayyasamy ram Today at 12:06 pm

» திரை விமர்சனம் - கென்னடி கிளப்
by ayyasamy ram Today at 11:56 am

» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 11:40 am

» விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”
by ayyasamy ram Today at 8:13 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 8:06 am

» சார்ஜிங் தொல்லைக்கு தீர்வு: டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11
by ayyasamy ram Today at 7:46 am

» திருவெறும்பூரில் 4வது நாளாக வேலை நிறுத்தம் துப்பாக்கி ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் நூதன போராட்டம்: யாகம் வளர்த்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:43 am

» மூத்தோர் சொல்லும் முழுமையான ஆரோக்கியமும்
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» கோமாளி – திரை விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» தினமும் ஏன் இந்த ஓட்டம்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» மருத்துவர் முதலில் நமது நாக்கைப் பார்ப்பது ஏன்
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» தேங்காய் போட்டு குழம்பு வைத்த மருமகள்...!!
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» கை வலிக்குது கைவலிக்குது மாமா
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by பாலாஜி Yesterday at 7:04 pm

» தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்
by T.N.Balasubramanian Yesterday at 6:44 pm

Admins Online

தேர்தல் துளிகள்

தேர்தல் துளிகள் Empty தேர்தல் துளிகள்

Post by சிவனாசான் on Sun Mar 10, 2019 9:13 pm

தமிழக சட்டசபை இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். லோக்சபா தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் எனக்கூறினார். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூ ன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4264
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

தேர்தல் துளிகள் Empty Re: தேர்தல் துளிகள்

Post by சிவனாசான் on Sun Mar 10, 2019 9:14 pm

அதிமுக கூட்டணியில் 4 லோக்சபா தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நீண்ட இழுபறிக்கு பின் கூட்டணிக்கான ஒப்பந்தம் ஞாயிறு மாலை கையெழுத்தானது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4264
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

தேர்தல் துளிகள் Empty Re: தேர்தல் துளிகள்

Post by சிவனாசான் on Sun Mar 10, 2019 9:23 pm

தேமுதிக விவகாரம் பற்றி துரைமுருகன் விளக்கம் அளித்துள்ள நிலையில், தொடர்ந்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார் ஸ்டாலின். மீண்டும் தேமுதிகவினர் யாரும் வந்து பேசிவிடக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியினர், துரைமுருகன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கலாம் எனக் கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4264
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

தேர்தல் துளிகள் Empty Re: தேர்தல் துளிகள்

Post by சிவனாசான் on Sun Mar 10, 2019 9:23 pm

மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளதால் சின்னங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. குக்கர் சின்னம் நிச்சயமாக கிடைக்கும் என தினகரன் கூறினார்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4264
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

தேர்தல் துளிகள் Empty Re: தேர்தல் துளிகள்

Post by சிவனாசான் on Sun Mar 10, 2019 9:24 pm

புதுடில்லி: தேர்தல் விளம்பரங்களிலும், பிரசாரத்திற்கும் ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்துள்ளது.இன்னும் ஓரிரு நாட்களில் லோக்சபா தேர்தல் தேதி எந்நேரமும் வெளியாகும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என தீவரமாக உள்ளன. இந்நிலையில், விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரத்தை முன்வைத்து பிரசாரம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4264
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

தேர்தல் துளிகள் Empty Re: தேர்தல் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை