உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ராகுலின் உண்மையான பெயர் ரவுல் வின்சி: யோகி ஆதித்யநாத்
by ayyasamy ram Today at 9:29

» பெங்களூரு மைதானத்தை கலங்கடித்த தோனி: சென்டிமீட்டர் இடைவெளியில் தோல்வியை தழுவியது சென்னை!
by ayyasamy ram Today at 9:22

» அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம்
by ayyasamy ram Today at 9:14

» வேலன்:-யூடியூப் பாடல்கள் பதிவிறக்கம் செய்திட -Youtube Song Downloader.
by velang Today at 9:01

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ஞானமுருகன் Today at 1:07

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
by சக்தி18 Yesterday at 20:03

» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
by சக்தி18 Yesterday at 19:54

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 19:01

» காஞ்சனா 3 - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 18:54

» பீதாம்பர ஐயர் ஜாலம் மின் நூல் கிடைக்குமா நண்பர்களே?
by ப்ரியா Yesterday at 17:29

» நான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி
by ராஜா Yesterday at 17:05

» 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 14:55

» உன் புருஷனை ஏன் மொத்துனே?
by ayyasamy ram Yesterday at 13:37

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:22

» கண்ணன் ஒரு கைக்குழந்தை…(திரைப்பட பாடல் வரிகள்)
by ayyasamy ram Yesterday at 12:57

» முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்
by ayyasamy ram Yesterday at 11:39

» 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
by ayyasamy ram Yesterday at 11:33

» விராட் கோலியின் புதிய செல்லப் பெயர்
by ayyasamy ram Yesterday at 11:30

» ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி
by ayyasamy ram Yesterday at 11:29

» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
by ayyasamy ram Yesterday at 11:27

» விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி
by ayyasamy ram Yesterday at 11:07

» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 11:03

» அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
by ayyasamy ram Yesterday at 10:55

» தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை
by ayyasamy ram Yesterday at 10:44

» ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை
by ayyasamy ram Yesterday at 10:41

» ஏவுகணையைத் தாக்கி அழிக்கவல்ல "இம்பால்' போர்க் கப்பல்: இந்தியக் கடற்படையில் இணைப்பு
by ayyasamy ram Yesterday at 10:35

» உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன
by ayyasamy ram Yesterday at 10:33

» மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
by ayyasamy ram Yesterday at 10:30

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Yesterday at 4:00

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Yesterday at 3:57

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Yesterday at 2:07

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 0:07

» செய்திகள்
by சிவனாசான் Sat 20 Apr 2019 - 22:12

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Sat 20 Apr 2019 - 20:04

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Sat 20 Apr 2019 - 19:39

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Sat 20 Apr 2019 - 19:31

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 16:36

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 16:33

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 16:24

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Sat 20 Apr 2019 - 16:20

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Sat 20 Apr 2019 - 16:04

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Sat 20 Apr 2019 - 16:00

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 14:32

» பூந்தி லட்டு
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 14:27

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 14:15

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 14:13

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 13:54

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 13:47

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 13:44

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 13:41

Admins Online

சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!

சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி! Empty சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!

Post by ayyasamy ram on Sat 2 Mar 2019 - 19:15

சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி! Thikkuruchi
-
சிவராத்திரி வழிபாடு ஊருக்கு ஊர் நாட்டுக்கு
நாடு வழிபாட்டு முறைகளால் மாறுபடுகிறது.

சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில்
கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களுக்கு உட்பட்ட
12 சிவாலயங்களையும், 112 கி. மீ. தூரம் ஓடியும்
நடந்தும் சென்று தரிசிக்கின்றனர்.

இதனை, "சிவாலய ஓட்டம்' என அழைக்கின்றனர்.

இந்த சிவாலய ஓட்டம்

திருமலை மகாதேவர் கோயில்,
திக்குறிச்சி மகாதேவர் கோயில்,
திற்பரப்பு மகாதேவர் கோயில்,
திருநந்திக்கரை நந்தீஸ்வரர்கோயில்,
பொன்மனை தீம்பிலாங்குடிமகாதேவர் கோயில்,
திருபன்னி பாகம்சிவன்கோயில்,
கல் குளம் நீலகண்ட சுவாமி கோயில்,
மேலாங்கோடு சிவன்கோயில்,
திருவிடைக்கோடு மகாதேவர் கோயில்,
திருவிதாங்கோடு சிவன் கோயில்,
திருபன்றிகோடு மகாதேவர் கோயில்,
திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில்

ஆகிய 12 திருக்
கோயில்களையும் தரிசனம் செய்வதாகும்.
---
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44305
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி! Empty Re: சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!

Post by ayyasamy ram on Sat 2 Mar 2019 - 19:17



மகாபாரதக் காலத்திலிருந்து இவ்வகை வழிபாடு
நடந்தாலும் சுமார் 300 ஆண்டுகளுக்கு சான்றுகள்
இருப்பதாக அறியப்படுகிறது.

பழம்பெருமை வாய்ந்த இந்த நிகழ்வு வரலாறு
அடிப்படையானது. சிவ பக்தரான வியாக்ரபாத
மகரிஷியே மனிதவடிவும், புலி வடிவம் கொண்ட
புருஷாமிருகம் ஆனார்.

புருஷா மிருகம் விஷ்ணுநாமத்தை கேட்க விரும்பாத
சிவமே சிந்தையுள் கொண்டது.

தர்மரின் ராஜசூய யாகத்திற்கு புருஷாமிருகத்தின்
பால் தேவைப்பட்டது. தர்மர் பீமரிடம்12 ருத்ராட்ச
கொட்டைகளைத் தந்து "நீ திருமால் பெருமையை
பேசினால் புருஷாமிருகம் உன்னைத் துரத்தும்.

அவ்வாறு துரத்தும் போது ருத்ராட்சக் கொட்டைகளை
வீசி எறிந்தால் அது லிங்கமாக ஸ்தாபிதமாகும்.
அங்கே சிவபூஜை செய்த பிறகே, மீண்டும் உன்னைத்
துரத்தும்.

அந்த இறுதி கொட்டை எங்கே விழுகிறதோ அங்கே
அரியும் அரனும் காட்சி தருவர்' என்றார்.
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44305
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி! Empty Re: சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat 2 Mar 2019 - 20:59

அருமையான தகவல்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி! Empty Re: சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை