உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தெய்வம் !
by sujatham90 Today at 10:41 am

» காதல்
by sujatham90 Today at 10:39 am

» அப்பளமும் ஊறுகாயும்
by M.Jagadeesan Today at 9:06 am

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by Dr.S.Soundarapandian Today at 8:28 am

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Today at 8:24 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Today at 8:21 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Today at 8:19 am

» உள்ளம்
by M.Jagadeesan Today at 8:15 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Today at 8:11 am

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Dr.S.Soundarapandian Today at 8:09 am

» திருக்குறளின் சிறப்பு
by M.Jagadeesan Today at 8:06 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 2:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 2:41 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Today at 1:29 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Today at 1:21 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Today at 1:07 am

» A First Lab in Circuits and Electronics
by சக்தி18 Yesterday at 6:10 pm

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:49 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Yesterday at 3:46 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by Sudharani Yesterday at 2:14 pm

» கலைஞரின் புத்தகங்கள்
by Sudharani Yesterday at 12:13 pm

» 60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்குமார்
by ayyasamy ram Yesterday at 4:01 am

» மித்தி நதியை தூய்மைப்படுத்தும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும்ஆதித்ய தாக்கரே தகவல்
by ayyasamy ram Yesterday at 3:59 am

» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது
by ayyasamy ram Sun Jun 16, 2019 7:33 pm

» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்
by ayyasamy ram Sun Jun 16, 2019 7:29 pm

» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.
by velang Sun Jun 16, 2019 7:19 pm

» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
by சக்தி18 Sun Jun 16, 2019 3:27 pm

» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:59 pm

» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:56 pm

» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:47 pm

» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:35 pm

» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
by T.N.Balasubramanian Sun Jun 16, 2019 9:29 am

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by ayyasamy ram Sun Jun 16, 2019 3:41 am

» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:55 am

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:44 am

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:35 am

» மனம் எனும் கோவில்! - கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:29 am

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:19 am

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:14 am

» பாட்டி வழியில் பிரியங்கா
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:07 am

» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்
by சக்தி18 Sat Jun 15, 2019 6:26 pm

» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்
by சக்தி18 Sat Jun 15, 2019 6:22 pm

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by ayyasamy ram Sat Jun 15, 2019 4:52 pm

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by ayyasamy ram Sat Jun 15, 2019 4:49 pm

» மழையே இன்றி வறட்சியில் டெல்லி
by ayyasamy ram Sat Jun 15, 2019 4:45 pm

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Jun 15, 2019 3:36 pm

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by ayyasamy ram Sat Jun 15, 2019 3:35 pm

» முதல் விண்வெளி மங்கை!
by ayyasamy ram Sat Jun 15, 2019 2:31 pm

» மொக்க ஜோக்ஸ்...!!
by ayyasamy ram Sat Jun 15, 2019 2:25 pm

» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
by ayyasamy ram Sat Jun 15, 2019 2:20 pm

Admins Online

விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு Empty விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

Post by ayyasamy ram on Sun Feb 24, 2019 3:26 am

விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு Aeroplanechennaiairport
-
லையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு
By DIN | Published on : 24th February 2019 02:54 AM | அ+அ அ- |
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

aeroplanechennaiairport

இந்திய விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்படவிருப்பதாக
சனிக்கிழமை விடுக்கப்பட்ட தொலைபேசி மிரட்டலையடுத்து,
விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு சிவில் விமானப்
பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஏர் இந்தியாவின் மும்பை கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த
மர்ம தொலைபேசி அழைப்பில், இந்திய விமானம் பாகிஸ்தானுக்கு
சனிக்கிழமை கடத்தப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதனைக் கருத்தில் கொண்டு, விமானப் பாதுகாப்புப் படைகளும்,
விமான சேவை நிறுவனங்களும் 8 பாதுகாப்பு அம்சங்களை
தீவிரப்படுத்த வேண்டும்.

அதன்படி, விமான நிலையம், விமானங்கள் நிற்க
வைக்கப்பட்டிருக்கும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்
வெளியாட்கள் வருவது கடுமையாகக் கண்காணிக்கப்பட
வேண்டும்.

மேலும், வாகனங்கள் மூலம் குண்டுவெடிப்பு நடத்தப்படுவதைத்
தடுப்பதற்காக வாகன சோதனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
பயணிகளின் உடமைகள், சரக்குப் பொருள்கள், உணவுப்
பொருள்கள், கடிதங்கள் ஆகிய அனைத்தும் தீவிர சோதனைக்கு
உள்படுத்தப்பட்ட பிறகே விமானங்களில் ஏற்றப்பட வேண்டும்.

சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும், நேரடியாகவும் விமான
நிலையத்தைச் சுற்றிலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ஆபத்து நேரத்தில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு
ஏதுவாக, விமான நிலையங்களுக்கு மிக அருகே சிறப்புப்
படையினர் நிறுத்தப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45700
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12180

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு Empty Re: விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 24, 2019 5:36 am

எங்கு தாக்குதல் நடக்கப் போகிறது
என்று தவிக்க செய்து விட்டனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12524
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை