உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Today at 8:26 pm

» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 7:23 pm

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by ayyasamy ram Today at 7:12 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Today at 7:01 pm

» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 6:31 pm

» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை
by ayyasamy ram Today at 6:26 pm

» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
by ayyasamy ram Today at 6:14 pm

» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
by ayyasamy ram Today at 6:11 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by ayyasamy ram Today at 6:07 pm

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Today at 6:06 pm

» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
by ayyasamy ram Today at 5:57 pm

» திரைப்பட கவிஞர், வாலி
by T.N.Balasubramanian Today at 5:38 pm

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by Sudharani Today at 5:00 pm

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Sudharani Today at 4:49 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by சிவனாசான் Today at 4:29 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Yesterday at 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Yesterday at 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:53 am

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

» A First Lab in Circuits and Electronics
by சக்தி18 Mon Jun 17, 2019 9:40 pm

Admins Online

40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!

40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்! Empty 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!

Post by ayyasamy ram on Mon Feb 18, 2019 9:57 pm

40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்! Nanjil__15520
-
அரசியல்வாதியாக, அதிரடிப் பேச்சாளராக நமக்கு அறிமுகமான
நாஞ்சில் சம்பத், சினிமாவிலும் அறிமுகம் ஆகிறார்.

நாஞ்சில் சம்பத் நடித்த படத்தின் பெயர், `எல்.கே.ஜி'. இந்தப் படம்
தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், இயக்குநரும் நடிகருமான
ஆர்.ஜே. பாலாஜி நாஞ்சில் சம்பத் குறித்து அதிர்ச்சித் தகவல் ஒன்றை
வெளியிட்டார்.

'பல ஆண்டுக்காலம் அரசியலில் இருக்கும் நாஞ்சில் சம்பத்,
தன் மகனின் மருத்துவப் படிப்புக்கான ஃபீஸை கட்ட முடியாமல்
கஷ்டப்படுகிறார்' என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஆர்.ஜே. பாலாஜி பேசுகையில், "ஓட்டு போடுற
சாதாரண மக்களுக்கு எல்லா அரசியல்வாதிகள் மேலேயும் கோபம்,
வருத்தம் இருக்கு. இதைத்தான் இந்தப் படம் பேசப்போகுது.

எந்த தைரியத்துல இப்படியொரு படம் பண்றனு கேட்டாங்க.
'முகம்மது பின் துக்ளக்', 'அமைதிப்படை' படங்களை எந்த
தைரியத்தோட எடுத்தாங்களோ, அதே தைரியத்தோடுதான்
எடுக்கிறேன்னு சொல்லியிருக்கேன்.

இந்தப் படத்துல என் அப்பா கேரக்டர்ல நடிக்க நாஞ்சில் சம்பத்
சார்கிட்ட பேசுனேன். அவர் நடிக்கிறேன்னு சொன்னதும், பரவச
நிலைக்குப் போயிட்டேன். நாஞ்சில் சம்பத் நல்ல மனிதர்.

மடியில உட்காரவெச்சு சோறு ஊட்டலாம்; அப்படி ஒரு குழந்தை.
ஒரே ஒரு கார் மேட்டரை வெச்சு அவருடைய நற்பெயரை டேமேஜ்
பண்ணிட்டாங்க.

பலரும் 'அவர் எத்தனை கட்சி மாறுறார். அவரைப் போய்
நல்லவர்னு சொல்றீங்களே'னு கேட்டாங்க. அது அவருடைய
கொள்கைரீதியான விஷயம். முதல்ல அவரை கெட்ட
அரசியல்வாதியாதான் எழுதியிருந்தேன்.

அவருடன் பழக ஆரம்பிச்சதுக்குப் பிறகு, கதையில அவரின்
கேரக்டரை மாத்திட்டேன். நான் பார்த்த நாஞ்சில் சம்பத் பற்றி
சொல்றேன், கேளுங்க..." என்றவர், தொடர்ந்தார்.
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45731
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்! Empty Re: 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!

Post by ayyasamy ram on Mon Feb 18, 2019 9:59 pm''இந்தப் படம் தொடர்பாக நான் நன்றி தெரிவிக்கவேண்டிய
மனிதர்களில் நாஞ்சில் சம்பத்தும் ஒருவர். படம் தொடர்பாக
அவரிடத்தில் பேசுவதற்காக சென்னையில் உள்ள அவரின்
வீட்டுக்குச் சென்றேன்.

பட்டினப்பாக்கம் மாநகராட்சி ஹவுசிங் போர்டில் அவருடைய
வீடு இருந்தது. மிகச் சாதாரணமாக அந்த வீடு இருந்தது.
'இந்தப் படத்துல நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு ' அவரிடத்தில்
கூறினேன். உடனடியாக ஒப்புக்கொண்டார்.

ஆனால், 'என் பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டுவியா' என்று
என்னிடத்தில் கேட்டபோது அதிர்ந்துவிட்டேன்.
40 ஆண்டுக்காலம் அரசியல்ல இருக்கிறார். அவருடன்
அரசியல்ல இருந்தவர்களால் இன்றைக்குப் பல்கலைக்
கழகத்துக்கே உரிமையாளராக இருக்கிறார்கள்.

நாஞ்சில் சம்பத் எங்கிட்ட ஒண்ணுமே இல்லைன்னு சொன்ன
போது, ரொம்ப வருத்தமாக இருந்துச்சு. படத்துல அவருக்கு
வில்லன் போல கேரக்டர்தான். ஆனால், அவர்ட்ட பேசிப்
பழகினப்போ, வெள்ளந்தியா இருந்தார்.

இதனால, அவரோட நிஜ குணத்தை வச்சே அப்புறம்
கேரக்டரை உருவாக்கியிருக்கிறேன்'' என்றார்.
-
-------

நாஞ்சில் சம்பத் தன்னுடைய மகன் படிப்புக்கான ஃபீஸ் கட்ட
முடியாமல் தவிப்பது தெரிந்து, அவரைப் போனில் தொடர்பு
கொண்டோம். 'சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில்
மருத்துவம் படிக்கிறார். ஆண்டுக்கு 11 லட்சம் ஃபீஸ் கட்ட
வேண்டும்' என்றார்.

'சினிமாவில் நடிக்குறீங்க, அதுல எவ்வளவு சம்பாதிச்சிருக்கீங்க'
என்று கேட்ட போது, இதுவரைக்கு 4.25 லட்சம் சம்பளம்
வந்திருக்குது. அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிற படத்துல
நடிக்கிறேன்னு' அவரிடத்தில் இருந்து பதில் வந்தது.

அப்போ, இனிமேல் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு
முழு நேர நடிகரா மாறிடுவீங்களா? என்றால், ''அதெப்டிங்க..
. அரசியல்தான் எனக்கு எல்லாம். பாரதிய ஜனதா கட்சிக்கு
எதிரான முழுவீச்சா பிரசாரம் பண்ணுவேன்'' என்றார்.
-
------------------------
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45731
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை