உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:30 pm

Admins Online

பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை

பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை Empty பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை

Post by ayyasamy ram on Mon Feb 18, 2019 5:29 pm

பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை 201902181128190319_Wax-Statue-for-Priyanka-Chopra-in-Newyork-Madame-Tussauds_SECVPF
-


அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடம் துஸ்ஸாத்
அருங்காட்சியகத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு
சிலை வைக்கப்பட்டுள்ளது.

லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு
வரும் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்திற்கு, லண்டன்
தவிர்த்து பல இடங்களிலும் அருங்காட்சியகங்கள் உள்ளன.

இதில் வரலாற்று சிறப்பு மற்றும் பிரபலங்களுக்கு
சிலைகளை வைக்கப்படுவது தனிச் சிறப்பாக
கருதப்படுகிறது.

அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள
மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் முன்னாள்
உலக அழகியும், உலக சினிமா நட்சத்திரமுமாக வலம் வரும்
பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அவர் ஒரு விருது விழாவில் கலந்து
கொண்டபோது அணிந்திருந்த சிவப்பு நிற உடையில்
அந்த மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
மேலும் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ்,
நிச்சயதார்த்தத்தின் போது பரிசளித்த வைர மோதிரம்
போன்ற ஒரு மோதிரமும் அந்த மெழுகு சிலைக்கு
அணிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை பார்வையிட்டு மகிழ்ந்த பிரியங்கா சோப்ரா,
தனது சமூக வலைத்தளத்தில், லண்டன் மற்றும்
ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களிலும் கூட
என்னுடைய மெழுகு சிலை விரைவில் வைக்கப்பட உள்ளது
என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

-----------------------மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை Empty Re: பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை

Post by T.N.Balasubramanian on Mon Feb 18, 2019 6:34 pm

அழகு சிலைக்கு ஒரு மெழுகு சிலையா?

(அழகு என்ற சொல்லின் அர்த்தம் ஆளுக்கு ஆள் மாறும்)

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26169
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை