உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Today at 8:26 pm

» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 7:23 pm

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by ayyasamy ram Today at 7:12 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Today at 7:01 pm

» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 6:31 pm

» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை
by ayyasamy ram Today at 6:26 pm

» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
by ayyasamy ram Today at 6:14 pm

» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
by ayyasamy ram Today at 6:11 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by ayyasamy ram Today at 6:07 pm

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Today at 6:06 pm

» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
by ayyasamy ram Today at 5:57 pm

» திரைப்பட கவிஞர், வாலி
by T.N.Balasubramanian Today at 5:38 pm

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by Sudharani Today at 5:00 pm

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Sudharani Today at 4:49 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by சிவனாசான் Today at 4:29 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Yesterday at 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Yesterday at 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:53 am

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

» A First Lab in Circuits and Electronics
by சக்தி18 Mon Jun 17, 2019 9:40 pm

Admins Online

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Empty 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Post by ayyasamy ram on Mon Feb 18, 2019 9:51 am

8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் இன்று முதல் வரும் 20-ம் தேதிவரை மூன்று
நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து சங்கங்களின்
தமிழக ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லப்பா கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களுக்கு
15 சதவீதநிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமலாக்க
வேண்டும்.

மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு
செய்ய வேண்டும். 2017 ஜனவரி 1-ம் தேதி முதல் பிஎஸ்என்எல்
ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த
வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம்
இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்.

மேலும், 2-வது ஊதிய மாற்றக் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை
அமலாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நில
மேலாண்மைக் கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

பிஎஸ்என்எல் நிறு வனத்தின் செல்போன் கோபுரங்களை பராமரிக்க
அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். ஊழியர்களின்
ஓய்வூதிய வயதை 60-ல் இருந்து 58 ஆக குறைத்து, விருப்ப ஓய்வு
திட்டத்தின் கீழ் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் கைவிட
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் இன்று (18-ம் தேதி) முதல் வரும் 20-ம் தேதி வரை
3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதில், நாடு முழுவதும் 1.75 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் 20 ஆயிரம் பங்கேற்கின்றனர். இதனால், பிஎஸ்என்எல்
சேவை பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது
அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ்
நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில தலைமைச்
செயலாளர்களுக்கும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
----------------------------------
இந்து தமிழ் திசைayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 45731
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Empty Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Post by T.N.Balasubramanian on Mon Feb 18, 2019 4:08 pm

Code:
பிஎஸ்என்எல் நிறு வனத்தின் செல்போன் கோபுரங்களை பராமரிக்க [size=17][/size]
அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். 

ஒரு   நிறுவனம் லாபகரமாக செயல் பட வேண்டுமெனில், சில செயல்பாடுகளை அவுட் சோர்சிங் (தனியார் வசம்)ஒப்படைப்பதில் தவறில்லை. கம்பெனிகளின் ஓவர்ஹெட் செலவுகள் குறையும். பொதுவாகவே அரசு /சார்ந்த பணியாளர்கள் பலசமயம் தாங்கள் மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் என்பதை மறந்து சமூகத்தை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். EB ஐ எடுத்துக்கொள்ளுங்கள்,,, பிரேக் டவுன்   சரி பண்ண காலம் தாழ்த்தி வந்து கேபிள் கிடைக்காது இப்போ கேபிள் சப்பளை  கிடையாது ரெண்டு மீட்டருக்கு 1200 ரூபாய் ஆகும் சரி என்றால் செய்துவிடலாம் என்பார்கள். நமக்கு மின்சாரம் வேண்டுமே சரி என்போம்.EB கோடவுனிலிருந்து கேபிள் எடுத்து வந்து பணம் பார்ப்பார்கள்.
BSNL /  EB  லைன்மேனும் ஒரே ஜாதிதான்.சார் ஸ்பிலிட்டர் கேட்டு போயிடிச்சு ...இப்போ....டிபார்ட்மெண்டில் தரதில்லை. என்கிட்டே ஒரே ஸ்பேர் இருக்கு 150 ரூபாய். வேணுன்னா போடறேன் இல்லேன்னா நீங்களே வாங்கிட்டு வந்து போன் போடுங்க சரி பண்ணலாம் . என்பார் 50 ரூபாய்க்கு மேல் இருக்காது அழவேண்டியதுதான். எனது உறவினர் சந்தேகமொன்றை கேட்டார், 50 ரூபாய் என்றால் நாமே வாங்கி வந்து இருக்கலாமே.என்றார். ஆமாம் நாமே வாங்கி வந்து போட்டு இருக்கலாம். கஷ்டமான வேலையில்லைதான்.ஆனால் இந்த லைன்மேன் அந்த 150 ஐ நம்மிடமிருந்து கறந்துவிடுவார். போகும் போது கேபிள் லைனை கட் பண்ணி சென்றுவிடுவார்.ஸ்பிலிட்டர் டூப்ளிகேட் சார் அதன் ஒர்க் ஆகலே என்பார்.50 ரூபாய்க்கு நாம் வாங்கி இவரை மறுமுறையும் கூப்பிட்டு 150 தண்டம் அழவேண்டும். அன்றாட கலெக்க்ஷனுக்கு தக்கபடி மாற்றிடும் பொருள்களின் விலை மாறுபடும். 

ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி உருவாகி லஞ்சமாக பெறும் பொருள் வீட்டிற்கு போனவுடன் மாயமாக போனால்தான் இந்த கும்பல்கள் திருந்தும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Empty Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Post by ayyasamy ram on Mon Feb 18, 2019 4:24 pm

பி எஸ் என் எல் - இன்னும் 4ஜி சேவை தொடங்கவில்லை.
இதற்கு யார் காரணம்?
-
லேன்ட் லைன் போன் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கும்
மேலாக நான் பயன்படுத்தி வந்தேன். சர்வீஸ் போற்றும்படியாகவே
இருந்தது.
-
எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து
நகர் பூராவும் தோண்டுவதும் மூடுவதுமாக காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது
-
அதனால் பிராட்பேண்ட் சேவை அவ்வப்போது
தடைபட்டது,,,
-
வேறு வழியில்லாமல் லேன்ட் லைன் போனை
சரண்டர் செய்துவிட்டேன்!
-
மோடம் பழுதானால் , டி லிங்க் -சைனா பிராண்ட்
வாங்கி வைக்கும்படி ஆரோசனை கூறுவார்கள்.
-
ஏனென்றால் அவங்க தயாரிப்பு பெயிலியர் ஒன்று என்பதுதான்

காரணம்...
-
போராடுபவர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால் பத்துக்கு ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்று
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலை
அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி...
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 45731
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Empty Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Post by T.N.Balasubramanian on Mon Feb 18, 2019 6:57 pm

ஜவஹர்லால் நேரு காலத்தில்தான் PSU எனும் பப்லிக் செக்டர் அண்டர்டேக்கிங் 

ஆரம்பம் ஆனது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவைகள் உற்பத்திகளை தயாரித்து 

லாபகரமாக செயல்படமுடியவில்லை. திறமையான /பொருத்தமான தலைமையில் 

செயல்படாததே காரணம் . ஒரு காலத்தில் BHEL ,NTPC ,IOC போன்ற சில நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு

லாபம் ஈட்டியதென்றால் தலைமையும் ஊழியர்களின் அர்பணிப்பும்தான் காரணம்.

மக்கள் சபையில்,இது பற்றி, மது லிமாயி என்பவர் (அவர் என்றுதான் நினைவு) கேள்வி கேட்ட போது 

PSU எல்லாம் மக்களுக்கு வேலை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. லாபத்துக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்று  நேரு  கூறியதாக நினைவு. இன்றும் PSU ஊழியர்கள் அதை கடைப்பிடிக்கின்றனர்.

ரமணியன் 

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Empty Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Post by சிவனாசான் on Mon Feb 18, 2019 8:23 pm

வேலை நிறுத்தம் செய்யும் யாரையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் இனி அவ்வாறு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இவர்களெல்லாம் தனியாரிடம் வேலை செய்யனும்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4220
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Empty Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Post by T.N.Balasubramanian on Mon Feb 18, 2019 8:33 pm

@சிவனாசான் wrote:வேலை  நிறுத்தம்  செய்யும்  யாரையும்  வீட்டுக்கு அனுப்பினால்தான் இனி அவ்வாறு  செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இவர்களெல்லாம்  தனியாரிடம் வேலை செய்யனும்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
மேற்கோள் செய்த பதிவு: 1293522

ஆமோதிக்கிறேன் அய்யா  ஆமோதித்தல் ஆமோதித்தல் 

ரமணியன் 

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Empty Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Post by anikuttan on Tue Feb 19, 2019 7:26 am

@ayyasamy ram wrote:பி எஸ் என் எல் - இன்னும் 4ஜி சேவை தொடங்கவில்லை.
இதற்கு யார் காரணம்?
-
லேன்ட் லைன் போன் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கும்
மேலாக நான் பயன்படுத்தி வந்தேன். சர்வீஸ் போற்றும்படியாகவே
இருந்தது.
-
எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து
நகர் பூராவும் தோண்டுவதும் மூடுவதுமாக காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது
-
அதனால் பிராட்பேண்ட் சேவை அவ்வப்போது
தடைபட்டது,,,
-
வேறு வழியில்லாமல் லேன்ட் லைன் போனை
சரண்டர் செய்துவிட்டேன்!
-
மோடம் பழுதானால் , டி லிங்க் -சைனா பிராண்ட்
வாங்கி வைக்கும்படி ஆரோசனை கூறுவார்கள்.
-
ஏனென்றால் அவங்க தயாரிப்பு பெயிலியர் ஒன்று என்பதுதான்

காரணம்...
-
போராடுபவர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால் பத்துக்கு ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்று
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலை
அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி...
-
மேற்கோள் செய்த பதிவு: 1293489
அய்யா முதலில் இவர்கள் இவர்களிடம் இருக்கும் சேவையை மக்களுக்கு ஒழுங்காக குடுக்கட்டும் .அதுவே இவர்ககுக்கு ஒழுங்காக குடுக்க முடியவில்லை.என்று பார்த்தாலும் இவர்கள் சேவையில் ஏதாவது குறை இருந்துகொண்டு தான் இருக்கிறது இதை மூடிவிடுவது தான் நல்லது.
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Empty Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Post by T.N.Balasubramanian on Tue Feb 19, 2019 7:53 am

தனியார் கம்பெனி என்றால், மோசமான வேலைக்கு, உடனே சீட்டு கிழிக்கப்படும்.இதற்கு பயந்து கொண்டே ஒழுங்காக வேலை செய்வார்கள்.

அரசு சார்பு நிறுவனங்கள் என்றால், உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு, செய்கின்ற அரைகுறை வேலைகளிலும் துட்டு பார்த்துக்கொண்டு, அதிக சலுகைகளுக்கு போராடுவார்கள்.

இதனால்தான் இவர்களுக்கு எல்லாம் கண்ட கண்ட வியாதிகள் வருகின்றன.

ரமணியன் 

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Empty Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Feb 19, 2019 9:49 am

Code:

ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி உருவாகி லஞ்சமாக பெறும் பொருள் வீட்டிற்கு போனவுடன் மாயமாக போனால்தான் இந்த கும்பல்கள் திருந்தும்.ஐயா நீங்கள் ரொம்ப அனுப்பப்பட்டு
வேதனைப்பட்டு இருப்பீர்கள் போல் தெரிகிறது.
அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு என்று
நினைக்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12524
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் Empty Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை