உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம்
by ayyasamy ram Today at 9:14

» வேலன்:-யூடியூப் பாடல்கள் பதிவிறக்கம் செய்திட -Youtube Song Downloader.
by velang Today at 9:01

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ஞானமுருகன் Today at 1:07

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
by சக்தி18 Yesterday at 20:03

» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
by சக்தி18 Yesterday at 19:54

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 19:01

» காஞ்சனா 3 - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 18:54

» பீதாம்பர ஐயர் ஜாலம் மின் நூல் கிடைக்குமா நண்பர்களே?
by ப்ரியா Yesterday at 17:29

» நான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி
by ராஜா Yesterday at 17:05

» 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 14:55

» உன் புருஷனை ஏன் மொத்துனே?
by ayyasamy ram Yesterday at 13:37

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:22

» கண்ணன் ஒரு கைக்குழந்தை…(திரைப்பட பாடல் வரிகள்)
by ayyasamy ram Yesterday at 12:57

» முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்
by ayyasamy ram Yesterday at 11:39

» 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
by ayyasamy ram Yesterday at 11:33

» விராட் கோலியின் புதிய செல்லப் பெயர்
by ayyasamy ram Yesterday at 11:30

» ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி
by ayyasamy ram Yesterday at 11:29

» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
by ayyasamy ram Yesterday at 11:27

» விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி
by ayyasamy ram Yesterday at 11:07

» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 11:03

» அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
by ayyasamy ram Yesterday at 10:55

» தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை
by ayyasamy ram Yesterday at 10:44

» ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை
by ayyasamy ram Yesterday at 10:41

» ஏவுகணையைத் தாக்கி அழிக்கவல்ல "இம்பால்' போர்க் கப்பல்: இந்தியக் கடற்படையில் இணைப்பு
by ayyasamy ram Yesterday at 10:35

» உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன
by ayyasamy ram Yesterday at 10:33

» மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
by ayyasamy ram Yesterday at 10:30

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Yesterday at 4:00

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Yesterday at 3:57

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Yesterday at 2:07

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 0:07

» செய்திகள்
by சிவனாசான் Sat 20 Apr 2019 - 22:12

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Sat 20 Apr 2019 - 20:04

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Sat 20 Apr 2019 - 19:39

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Sat 20 Apr 2019 - 19:31

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 16:36

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 16:33

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 16:24

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Sat 20 Apr 2019 - 16:20

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Sat 20 Apr 2019 - 16:04

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Sat 20 Apr 2019 - 16:00

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 14:32

» பூந்தி லட்டு
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 14:27

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 14:15

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 14:13

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 13:54

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 13:47

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 13:44

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 13:41

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 13:35

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Sat 20 Apr 2019 - 13:31

Admins Online

உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர்

உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர்  Empty உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர்

Post by ayyasamy ram on Sat 16 Feb 2019 - 21:31

பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள்.

தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம்.

இதுவே, அவருக்கு அகந்தையாக மாறி விடக் கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.

எனவே அவர் தர்மருடன் மலை நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார்.

அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.

அவ்விட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள்.

அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள்.

தர்மர் அவளிடம், "தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி
எறிந்து விட்டீர்களே,''
என ஆச்சரியமாகக் கேட்டார்.

அதற்கு அந்த பெண்மணி,
"எங்கள் நாட்டில் ஒரு முறை பயன் படுத்திய பொருளை மறு முறை பயன் படுத்துவதில்லை,''
என அலட்சியமாக சொல்லி
விட்டு போய் விட்டாள்.

அந் நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன்.

அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர்.

கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி,
"இவர் தான் இவ்வுலகிலேயே
அதிக தர்மம் செய்தவர்,
பெயரே தர்மர்,'' என்றார்.

ஆனால் மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை.

கண்ணபிரானே.!!

தாங்கள் சொல்வது சரி தான்.

என் நாட்டு மக்களிடம்
உழைப்புக்கு பஞ்சமில்லை.

எல்லோரிடமும் செல்வம்
குவிந்து கிடக்கிறது.

எனவே "பிச்சை' என்ற
சொல்லுக்கே இடமில்லை.

அதனால்.... தர்மம்
என்ற வார்த்தைக்கும்
இங்கு அவசியமில்லை.

எனவே அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை.

இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும்.

எனவே தான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர்.

இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப் பார்க்க வெட்கப் படுகிறேன் என்றார்.

தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலை குனிந்தார் தர்மராஜா.

தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலை குனியத் தான் வேண்டும்.

தர்மம் பெறுவதும் பிச்சை
எடுப்பது போல் தான்.
--
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44302
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை