உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வீடுவரை உறவு வீதி வரை மனைவி
by ayyasamy ram Today at 1:18 pm

» திருப்பதி கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு
by ayyasamy ram Today at 1:08 pm

» 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 1:07 pm

» வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்
by ayyasamy ram Today at 1:06 pm

» மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு
by ayyasamy ram Today at 1:05 pm

» ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
by ayyasamy ram Today at 1:03 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:00 pm

» மருதகாசி திரையுலகில் ஓர் புனித காசி!
by ayyasamy ram Today at 12:51 pm

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by Dr.S.Soundarapandian Today at 11:13 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 11:12 am

» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
by Dr.S.Soundarapandian Today at 11:07 am

» சத்தியசோதனை - காந்தி
by Dr.S.Soundarapandian Today at 11:05 am

» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்
by Dr.S.Soundarapandian Today at 11:05 am

» திருக்கழுக்குன்றம்:-தாழக்கோயில் ரிஷிகோபுரம்முன்புற மண்டபம் இல்லாமல்..
by Dr.S.Soundarapandian Today at 11:04 am

» இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!
by Dr.S.Soundarapandian Today at 11:00 am

» இந்திரா செளந்தரராஜன் புத்தகங்கள்
by Guest Today at 10:59 am

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Today at 10:25 am

» எம்.ஜி.ஆர் புத்தகம்
by புத்தகப்பிாியன் Today at 9:38 am

» தி.ஜானகிராமன் புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:21 am

» டிக் டிக் டிக் - அகதா கிரிஸ்டி
by புத்தகப்பிாியன் Today at 9:12 am

» குள்ளன் - தி.ஜானகிராமன்
by புத்தகப்பிாியன் Today at 9:10 am

» விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’!
by ayyasamy ram Today at 4:52 am

» பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'
by ayyasamy ram Today at 4:47 am

» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி
by ayyasamy ram Today at 4:28 am

» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
by aeroboy2000 Yesterday at 9:06 pm

» புத்தகங்கள் தேவை !
by HariSkumar Yesterday at 7:16 pm

» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:41 pm

» குருபீடம் - ஜெயகாந்தன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:36 pm

» பா.ராகவன் அவர்களுன் புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:35 pm

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» பனியிலிருந்து மின்சாரம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்
by கண்ணன் Yesterday at 4:05 pm

» KARTHIKEYAN_SEARCHING FOR BOOKS
by karthispcet Yesterday at 3:50 pm

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm

» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» இது பல்லி இல்ல, கில்லி!
by ayyasamy ram Yesterday at 10:48 am

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by ayyasamy ram Yesterday at 10:26 am

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Tue Apr 23, 2019 9:52 pm

» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
by சிவனாசான் Tue Apr 23, 2019 9:09 pm

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by ஜாஹீதாபானு Tue Apr 23, 2019 5:15 pm

» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்
by ayyasamy ram Tue Apr 23, 2019 2:59 pm

Admins Online

குளிகை பிறந்த கதை

 குளிகை பிறந்த கதை Empty குளிகை பிறந்த கதை

Post by ayyasamy ram on Sat Feb 16, 2019 7:27 pm

 குளிகை பிறந்த கதை Large_144634937
-
ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
காரணம் அவன் தந்தையாகப் போகிறான்.
குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான்.

""குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை,
பல வித்தைகளில் ஜித்தனாகவும் (வெற்றி வீரன்) எவராலும்
வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும் எந்த
நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து
சொல்லுங்கள்,'' என்றான்.

“ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில்
வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என
யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல்
இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில்
அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது,'' என்றார்
வேடிக்கையாக.

அப்படி சொன்னது அவருக்கே வினையாகி விட்டது.

“அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக
சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில்
நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்
பிடிக்கிறேன்,'' என்றான்.

சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியாரையும், மற்ற
கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு
காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை
நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன.

""உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா?
அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட
உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன்.

அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு
களஞ்சிய மய்யா நீர்,'' என்றார் சனீஸ்வரர்.

""நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள்
மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.?
வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை
சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது
அனுபவிக்கிறேன்,'' என்றார் சுக்கிரன்.

இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள்.
சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக
சிறைக்காவலர்கள் பேசியது கிரகங்கள் காதில் விழுந்தது.

""சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால்,
அதை "யுத்த கிரகம்' என்பார்கள். அப்படி இருக்கும்போது
எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது
பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால்
வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ
ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான்
நம் அனைவரையும்,'' என்றார் சனீஸ்வரர்.

""அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?''
என்றார் பிரகஸ்பதியான குரு.

""புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு
அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும்,''
என்ற சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில்
இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை
உருவாக்கினார்.

குழந்தைக்கு "குளிகன்' என்று பெயரிட்டார்.

இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம்
ஆகிவிட்டது.

""இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?'' என சனீஸ்வரரிடம்
மற்றவர்கள் கேட்டனர்.

""யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக
அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும்.

வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது
போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு
சுகப்பிரசவம் ஆகிவிட்டது,''என்றார் சனீஸ்வரர்.

குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து
கொண்ட போகும். கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை
இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற
காரியங்களை இந்நேரத்தில் செய்யக்கூடாது.

கடனை திருப்பி கொடுப்பது, வீடு, நகை வாங்குவது பற்றி
பேச்சு நடத்துவது ஆகிய சுபநிகழ்ச்சிகளை செய்தால்
நன்மை ஏற்படும்.
-
----------------------------------

சிவா
ஆன்மிக கதைகள், தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44400
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11811

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை