உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
by சக்தி18 Today at 5:15 pm

» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...
by ayyasamy ram Today at 1:58 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்
by ayyasamy ram Today at 1:54 pm

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by ayyasamy ram Today at 12:12 pm

» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்
by சக்தி18 Today at 12:11 pm

» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
by ayyasamy ram Today at 12:07 pm

» தொழில் நுட்பம் - புதுவரவு
by சக்தி18 Today at 12:04 pm

» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
by சக்தி18 Today at 11:52 am

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by ayyasamy ram Today at 11:41 am

» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு
by கோபால்ஜி Today at 11:39 am

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by ayyasamy ram Today at 11:38 am

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by ayyasamy ram Today at 11:36 am

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by ayyasamy ram Today at 11:33 am

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by ayyasamy ram Today at 11:29 am

» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...!!
by ayyasamy ram Today at 11:23 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 11:15 am

» தன்னடக்கம்...!
by ayyasamy ram Today at 10:51 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:34 am

» மாயாவதி போட்டியிடாதது ஏன்? சிவசேனா பத்திரிகையில் விளக்கம்
by ayyasamy ram Today at 10:26 am

» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது
by anikuttan Today at 7:30 am

» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
by Monumonu Today at 6:23 am

» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 pm

» நெடுநல்வாடை -விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 pm

» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 pm

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:28 pm

» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf
by கோபால்ஜி Yesterday at 12:09 pm

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி
by ayyasamy ram Yesterday at 9:18 am

» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by mahasme Yesterday at 12:02 am

» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது
by dilipsenth Thu Mar 21, 2019 11:16 pm

» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..!
by ayyasamy ram Thu Mar 21, 2019 8:04 pm

» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:41 pm

» நமக்கு தேவையான விளக்கு...!
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:39 pm

» கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்!
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:18 pm

» கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:17 pm

» கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Thu Mar 21, 2019 2:23 pm

» ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:40 pm

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:36 pm

» மழைச்சிறுமி - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:34 pm

» அண்ணிமார் கதை - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:33 pm

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:30 pm

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:29 pm

» சர்வதேச சிறுநீரக தினம் - மார்ச் 14
by ayyasamy ram Thu Mar 21, 2019 12:11 pm

Admins Online

தண்ணீரும் நஞ்சாகலாம்.

தண்ணீரும் நஞ்சாகலாம்.

Post by சக்தி18 on Sat Feb 16, 2019 4:14 pm

நாம் குடிக்கும் பச்சைத் (H2O ) தண்ணீர் இது இலகு தண்ணீர் (Light Water), தவிர அரை கன நீர்- Semiheavy water (protium (1H) - HDO) , கன நீர் (deuterium oxide,2H2O,/ D2O) ,சுப்பர் கன நீர் ( super-heavy water T2O (3H2O) ) (Tritiated water - tritium(3H) என்பதால் கதிர்வீச்சு கொண்டது.) என தண்ணீரில் உள்ள ஹைட்ரஜின் அணுக்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.கன நீரை (Heavy Water)  1931 இல் ஹரல்ட் சி .ஊரே என்பவர் கண்டு பிடித்தார்.எந்த ஓர் அணுவானாலும் அதில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று வகைத் துகள்கள் இருக்கும். ஹைட்ரஜன் மட்டும் இதில் விதிவிலக்கு. ஹைட்ரஜன் அணுவை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான அணுக்களில் மையக் கருவில் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். அதை ஓர் எலக்ட்ரான் சுற்றி வரும்; நியூட்ரான் இராது. இவ்விதமான இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும் வேதியல் ரீதியில் பிணையும் போது அது தண்ணீர் ஆகிறது. இதை H2O என்று குறிப்பிடுவர்.

அபூர்வமாக சில ஹைட்ரஜன் அணுக்களில் மையக் கருவில் புரோட்டானுடன் சேர்ந்து ஒரு நியூட்ரானும் இருக்கும். ஆகவே இதற்கு கன ஹைட்ரஜன் அணு என்று பெயர். சாதாரணத் தண்ணீரில் மிக அற்ப அளவுக்கே கன ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கும். பத்து லட்சம் ஹைடரஜன் அணுக்களில் 152 அணுக்கள் மட்டுமே கன ஹைட்ரஜன் அணுக்களாக இருக்கும்.

ஆனால் தண்ணீரில் அடங்கிய ஹைட்ரஜன் அணுக்களில் 99.75 சதவிகிதம் கன ஹைட்ரஜனாக இருக்கும்படி செய்ய முடியும் -இப்படிச் செய்து கன நீரை உற்பத்தி செய்கிறார்கள். கன நீருக்கு Deuterium என்ற பெயரும் உண்டு. இதை D2O என்று குறிப்பிடுவர்.

ஒரு லிட்டர் சாதாரணத் தண்ணீரின் எடை ஒரு கிலோ. ஆனால் ஒரு லிட்டர் கன நீரின் எடை 1.1056 கிலோ - கன நீருக்கு பொருத்தமான பெயர் தான்.  கன நீர் என்பது விசேஷ ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது. கொதி நிலை 101.4 டிகிரி செல்சியுஸ்

உலகின் முதலாவது கன நீர் ஆலை 1940களில் நார்வே நாட்டில் செயல்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் கன நீரைத் தயாரித்து வந்த ஒரே நாடு அது தான். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. ஹிட்லர் ஆட்சியின் கீழ் இருந்த ஜெர்மனி அணுகுண்டு தயாரிக்க விரும்பியது.

ஆகவே ஹிட்லர் எப்படியாவது நார்வேயின் அந்த கன நீர் ஆலையைக் கைப்பற்ற முயன்றார். அதை முறியடிப்பதில் பிரிட்டிஷ் படைகளும் நார்வேயின் தேசபக்த வீரர்களும் நடத்திய போர் வீரம் செறிந்தது. சினிமாப் படம் கூட எடுத்திருக்கிறார்கள்.

சாதாரண யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலைகளில் கன நீரைப் பயன்படுத்துவர். அதன் மூலம் புளூட்டோனியத்தைப் பெற முடியும். புளூட்டோனியத்தைக் கொண்டு அணுகுண்டு செய்ய இயலும்.

மாறாக, செறிவேற்றப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தும் அணு மின் நிலையங்களின் அணு உலைகளில் இலகு நீர் பயன்படுத்தப்படுகிறது. கூடன்குளத்திலும் இப்படித்தான்.

இந்தியா சொந்தமாக வடிவமைத்து நிறுவிய அணு மின் நிலையங்களின் அணு உலைகளில் சாதாரண யுரேனியம் இடம் பெறுவதால் கன நீர் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி உட்பட இந்தியாவில் பல இடங்களில் கன நீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. கன நீர் உற்பத்தியில் உலகில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.இந்தியாவின் முதலாவது கன நீர் ஆலை 1962 இல் நாங்கலில் தொடங்கப்பட்டது.

(அறிவியல் ஆர்வத்தை தூண்டிய ராமதுரை ஐயாவுக்கு சமர்ப்பணம். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவர் நோய்வாய்ப்பட்டு இறந்த துயரச் செய்தி அவர் குடும்பத்தினர் வழியாக தற்போதே தெரிந்து கொண்டேன்.)

சக்தி18
சக்தி18
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: தண்ணீரும் நஞ்சாகலாம்.

Post by T.N.Balasubramanian on Sat Feb 16, 2019 5:21 pm

ஹெவி வாட்டர் பற்றிய தகவலுக்கு நன்றி.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24273
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8766

View user profile

Back to top Go down

Re: தண்ணீரும் நஞ்சாகலாம்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Feb 16, 2019 6:04 pm

இது வரை H2O பற்றியே பேசிக் கொண்டு இருந்த நமக்கு D2O பற்றிய அறிவியல்
உண்மையை விளக்கி கூறிய சக்திக்கு
நன்றி...
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11956
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2650

View user profile

Back to top Go down

Re: தண்ணீரும் நஞ்சாகலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை