உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 11:10 am

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:07 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்
by ayyasamy ram Today at 10:55 am

» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது
by ayyasamy ram Today at 10:53 am

» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
by ayyasamy ram Today at 10:26 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:11 am

» புத்திமதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:04 am

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:04 am

» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
by ayyasamy ram Today at 8:42 am

» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை
by ayyasamy ram Today at 8:40 am

» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின
by ayyasamy ram Today at 8:38 am

» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ
by ayyasamy ram Today at 8:33 am

» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
by ayyasamy ram Today at 8:27 am

» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்
by ayyasamy ram Today at 8:15 am

» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
by ayyasamy ram Today at 8:11 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு
by ayyasamy ram Today at 8:08 am

» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்
by ayyasamy ram Today at 8:04 am

» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
by ayyasamy ram Today at 8:01 am

» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
by ayyasamy ram Today at 7:55 am

» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'
by ayyasamy ram Today at 7:53 am

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by சிவனாசான் Yesterday at 9:21 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…!!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» சிவ கீதை புத்தகம்
by kuloththungan Yesterday at 8:26 pm

» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» அம்மி அப்டி…!!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by krissrini Yesterday at 8:20 pm

» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» அதுக்குன்னு இப்படியா…?!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» வெற்றி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» பெரிதினும் பெரிது கேள்!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Yesterday at 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» கோதுமை குழி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மான்ஸ்டர்- சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» நட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» படத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Yesterday at 12:13 pm

Admins Online

பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Empty பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

Post by ayyasamy ram on Fri Feb 15, 2019 5:28 pm

பிச்சைக்காரனும் அறிவாளியே
(வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

முந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று
கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான
பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு
குடிக்க தண்ணீர் கூட அருந்த முடியாத நிலையில்
வந்து கொண்டிருந்த போது ஊருக்கு பக்கத்தில் உள்ள
ஓர் இடத்தில் மட்டும் பச்சை பசேரென உளள
பயிரினைக் கண்டு மனம் மகிழ்ந்து அது என்ன பயிர்
என்று அறிய மந்திரியுடன் பார்க்க முற்பட்டபோது அது
நல்ல தளீர் விட்ட வெள்ளரி என்று கண்டு மனம் மகிழ்ந்து
அந்த வெள்ளரியின் பிஞ்சுகளை பறித்து வர மந்திரியிடம்
வேண்டினான்.

அப்போது இதனைக் கவனித்துக் ெகாண்டிருந்த ஒரு குருட்டு
பிச்சைக்காரன் மன்னன் கூறியதை ேகட்டு சிரித்தான்.
உடனே மன்னன் எதற்கு சிரிக்கிறாய் என்று ேகட்க அதற்கு
அந்த குருடன் " இது சாப்பிட கசப்புத்தன்ைம காண்ட போய்
வெள்ளரி இதை உண்ண முடியாது " என்றான்,

உடனே அரசர் நீதான் குருடன் ஆயிற்றே உனக்கு எப்படி
இது தெரியும் என கேட்க இதற்கு அந்த பிச்சைக்கார குருடன்
" ஊருக்கு அருகாைமயில் இருக்கும் இந்த வாழிப்பான
வெள்ளரி யாரும் உண்ணாமல் விட்டு ைவத்திருப்பதிலிருந்தே
இவ்வளவு செழிப்பான வெள்ளரிப்பிஞ்சு பேய் வெள்ளரி என்றும்
இதனை உண்ண இயலாது என்பதைக் கண்டு கொண்ேடன்,
இது உங்களுக்கு தெரியவில்ைலயே என வியந்து சிரிக்கிறேன்
என்றான்,

உடனே அரசர் இவ்வளவு புத்திசாலியான குருடன் பிச்சை
எடுக்கிறானே என எண்ணி அரசர் தம் நகரில் உள்ள தர்ம
சாலையில் தங்க வைக்கவும் அவனுக்கு ஒவ்ெவாரு நாளும்
ஒருவேளைக்கு தயிர் சாதம் வழங்கவும் உத்தரவிட்டு
அவனை தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் மன்னரின்
அரன்மனைக்கு ஒரு ரத்தின வியாபாரி அரசரிடம்
இரு வைரக்கற்களைக் கொண்டு வந்து " மன்னா இதில்
இரண்டில் ஒன்றுதான் விலை மதிக்க முடியாத வைரம்
மற்ெறான்னு போலி இதில் எது அசல் எது போலி என்று
தங்களால் அறிந்து ெகாண்டால் இதனை தங்களிடமே
ஒப்படைக்கிறேன் என்றான்.

அதனை அறிய தன்னாலும் தன் மந்திரிகளாலும்
அடையாளம் காண இயலவில்ைல உடனே தன்
பாதுகாப்பில் தர்மசாலையில் உள்ள அந்த குருட்டு
பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார்,
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45193
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Empty Re: பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

Post by ayyasamy ram on Fri Feb 15, 2019 5:29 pmஅதன்படி அழைத்து வரப்பட்டு, இந்த வைரங்களில்
எது அசல் எது போலி என்று கண்டறிய கூறினார் மன்னர்,
உடனே அந்த பிச்சைக்காரன் இந்த வைரங்களை சற்று
ேநரம் வெயிலில் வைக்க கூறினான், பின் இதனை தொட்டு
தடவிப்பார்த்தான், அதில் சூடான கல் போலி என்றும்
சற்றும் சுடாத கல் வைரம் என்றும் அடையாளம் காட்டினான்

இதனை அந்த வைர வியாபாரியும் ஒப்புக்கொண்டான் .
இதனை எவ்வாறு அறிந்தாய் என்று கேட்டான் மன்னன்

அதற்கு குருடன் உண்ைமயான வைரம் வெயிலின்
உஷ்ணத்தை தன்னுள் அடக்கிக் ெகாள்ளும் ேபாலி தன்
உஷ்ணத்தை வெளியிட்டு விடும், இந்த தன்ைமயைக்
கொண்டு அறிந்தேன். என்றான். உடனே மன்னன் அந்த
பிச்சைக்காரனுக்கு தினமும் தயிர் சாதத்துடன் சாம்பார்
சாதமும் வழங்க உத்தரவு இட்டார்.

சில் காலம் கழித்து மன்னன் அரன்மனைக்கு ஒரு சிற்ப
வியாபாரி மூன்று ஒரே மாதிரியான தங்கப்பதுமைகளைக்
ெகாண்டு வந்து இந்த பதுமைகளில் எது சிறந்தது? என்று
கூறினால் இந்த மூன்று தங்கப்பதுமைகளும் தங்களுக்கே
சொந்தம் என்றான்.

உடனே மன்னனுக்கு இதனை கண்டு எப்படியும் கண்டறிந்து
அடைந்திட ஆசை ெகாண்டு தன் மந்திரி பிரதானிகளிடம்
இது பற்றி கண்டறிய வினவினால் எல்லோரும் பார்த்தது
விட்டு தங்களால் உண்மையை காண இயலவில்லை என்று
கூறிவிட்டனா்,

உடனே தன் தர்ம சாலையில் உள்ள அந்த குருட்டு
பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி
அழைத்து வரப்பட்டான், அவனிடம் இந்த தங்கப்
பதுமைகளி்ல் எது சிறந்தது என்று கேட்டனா்,

உடனே அவனும் இந்த மூன்று பதுமைகளையும் தன் கைகளால்
தடவிப்பார்த்தான் எல்லாம் ஒன்று போல் உள்ளது என
அறிந்தான், பின் ஒரு சிறிய நூலைக் கொண்டு வரக்கூறினான்,
அந்த நூலின் ஒரு நுனியை ஒரு பதுமையின் ஒரு காதில்
நுழைத்தான் அநத நூல் நுனி மறு காது வழியாக வந்தது

பின் மற்றொரு பதுமையின் காதில் நூலின் நுனியை
நுழைத்தான் அது அந்த பதுமையின் வாய் வழியாக வெளிவந்தது.

பின் மற்றொரு பதுமையில் நூலின் நுனியை நுழைத்தான்
அது உள்ளே செல்லவிலலை. உடனே மன்னா இந்த பதுமைதான்
சிறந்தது என்றான்.

எப்படி சிறந்தது என்கிறாய் என்றனர், சபையோர்,
அதற்கு அந்த குருடன் முதலில் உள்ள பதுமையை ஒப்பானவர்கள்
எந்த ெசய்தியையும் தன் காது வழியாக வாங்கி உடனே மறந்து
விடுவார்கள் இவர்களால் எந்த பிரயோசனமும் கிடையாது,

மற்ெறாரு பதுமையைப் போன்றவர்கள் தான் கேட்டதை
உடனே தன் வாய் வழியாக எல்லோரிடம் கூறி பறைசாற்றி
விடுவார்கள் எனவே இது போன்றோரும் சமுதாயத்திற்கு பயன்
அற்றவர்கள்,

மூன்றாவதான பதுமைபோன்ற வர்கள் தான் கேட்டதை
யாரிடமும் எளிதில் வெளியிட மாட்டார்கள் எனவே இவர்கள்
தான் சிறந்தவர்கள் எனவே இந்த பதுமைதான் சிறந்தது
என்றான்,

பதுமைவியாபாரியும் இதனை ஒப்புக்கொண்டு இந்த தங்கப்
பதுமைகளை மன்னனிடமே ஒப்படைத்து விட்டான், உடனே
மன்னன் இந்த பிச்சைக்காரனுக்கு இனி மூன்று வேளையும்
உணவு கொடுங்கள் என்று பணித்தார்,
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45193
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Empty Re: பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

Post by ayyasamy ram on Fri Feb 15, 2019 5:30 pm


இருப்பினும் மன்னனுக்கு இவ்வளவு திறமைசாலியான
இவனிடம் நிறைய திறமைகள் மறந்து கிடப்பதை அறிந்து
தன்னைப் பற்றிய ஒரு உண்மையை அறிய அவனை தனது
இரகிய அந்தரங்க அறைக்கு அழைத்தச் சென்று தன்னைப்
பற்றி ஒரு உண்மையை அறிய எண்ணிணான்,

தன்னை ஒரு வேலைக்காரின் தாய்ப்பால் குடித்து
வளர்ந்ததாக கூறிகிறார்களோ அது உண்மையா? என்பதை
எனக்கு விளக்கு என்றான் அந்த பிச்சைக்கார குருடனிடம்,

“மன்னா இதற்குத்தான இந்த பீடிகை , இதில் எந்த
கருத்துவேறுபாடே கிடையாதே இது பரிபூர்ண உண்மை
என்றான் , உடனே இதை எப்படி உறுதியாக கூறுகிறாய்
என்றான்,.

அதற்கு அந்த பிச்சைக்காரன் தங்கள் செயல்கள் மூலமே
கண்டு ெகாண்டேன் என்றான், அது என்ன செயல் என்று கேட்க
" மன்னா தாங்கள் என்னிடம் ஒவ்வொரு நிகழ்விலும்
உண்மைத்தன்மையினைக் கண்டறிந்தவுடன் எனக்கு அளிக்கும்
பரிசு ஒரு பிச்சைக்காரி கொடுப்பது போன்று தான் எனக்கு
ஆனையிட்டீர்கள்?

ஒரு பரோஉபகாரி செயலின் கூற்றன்று, இதிலிருந்து தாங்கள்
ஒரு பிச்சைக்காரின் பாலை அருந்திதான் வளர்ந்திருப்பீர்களென
அறிந்து கொண்டேன், என்றான்,

எனவே பிச்சைக்கார குருடனும் அறிவாளியாக் கூட இருப்பான்,
அவன் சிறு வயதில் அருந்திய உண்ைமயான தாய்ப்பாலின்
அன்பு வழியாகத்தான் அவன் குணம் அமையும்.
-
---------------------------

தாய்ப்பால் குடித்தால் ஞானம் வளரும்
--------
சம்பந்தர் அன்னை பராசக்தியின் தாய் பால் அருந்தினார்
அவர் சிறந்த ஞானியானார். தற்காலத்தில் குழந்தைகள்
புட்டிப்பால் குடிப்பாதால் வயது பருவத்தில் புட்டியைத்
தேடுகின்றனர்...!!
-
நன்றி-வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45193
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Empty Re: பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

Post by T.N.Balasubramanian on Fri Feb 15, 2019 5:37 pm

முன்பு கேட்டுள்ளேன்.
மறுமுறையும் படித்ததில் மகிழ்ச்சி ayyasami ram . நன்றி நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24326
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Empty Re: பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 8:52 pm

வாரியார் பேச்சே பேச்சு . எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும். அவா குறையாது.
அதுதான் அவரின் அருள் வாக்கு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4188
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1173

View user profile

Back to top Go down

பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Empty Re: பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை