உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி: அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை
by ayyasamy ram Today at 8:02 am

» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை
by ayyasamy ram Today at 7:59 am

» சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு
by ayyasamy ram Today at 7:53 am

» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
by ayyasamy ram Today at 7:12 am

» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
by ayyasamy ram Today at 7:09 am

» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்
by ayyasamy ram Today at 7:03 am

» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}
by ayyasamy ram Today at 6:42 am

» சமையலறை குறிப்புகள்!
by ayyasamy ram Today at 6:33 am

» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்
by ayyasamy ram Today at 6:30 am

» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு
by ayyasamy ram Today at 6:18 am

» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி
by ayyasamy ram Today at 6:15 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:08 am

» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Today at 6:06 am

» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» அமேசன் என்கிற ஆச்சரியம்!????????❤❤
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.
by T.N.Balasubramanian Yesterday at 6:08 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm

» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 11:59 am

» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..
by ayyasamy ram Yesterday at 10:53 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:40 am

» அற்புத கான்டாக்ட் லென்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி
by ayyasamy ram Yesterday at 8:58 am

» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்
by ayyasamy ram Yesterday at 8:55 am

» விருப்பம் : ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» வாய்ப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..?!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 7:18 am

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:00 am

» தீர காதல் காண கண்டேனே
by ayyasamy ram Yesterday at 6:53 am

» உடும்பு சிவலிங்கம்
by ayyasamy ram Yesterday at 6:39 am

» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:19 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:45 pm

» காது – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» கைதட்டல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» தும்பிகளற்ற வானம் – கவிதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:37 pm

» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:32 pm

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by கோபால்ஜி Sat Aug 24, 2019 8:04 pm

» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
by சக்தி18 Sat Aug 24, 2019 7:41 pm

» காதல் ஜோடிகள் -இது உண்மைக் காதல்
by சக்தி18 Sat Aug 24, 2019 7:40 pm

» ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?
by சக்தி18 Sat Aug 24, 2019 7:32 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Sat Aug 24, 2019 6:08 pm

» சிக்கலில் ஜெகன்! ஏழுமலையான் பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் விளம்பரம்
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:20 pm

» திரிஷாவுக்கு உதவிய சேதுபதி
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:04 pm

Admins Online

உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...!!

உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Empty உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...!!

Post by ayyasamy ram on Thu Feb 14, 2019 4:35 pm

உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Tamil_News_large_1936929
-

சமுதாய நலனில் ஒவ்வொருவருக்கும் உண்மையான ஈடுபாடு
இருக்க வேண்டும். சமுதாய உணர்வுடன் ஒவ்வொருவரும் நாட்டு
நலனுக்குத் தங்களால் இயன்ற தொண்டு செய்ய வேண்டும்
-
. 'சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும்' என்று பேசினால்
மட்டும் போதுமா? அது செயலிலும் இருக்க வேண்டுமா என்பதை,
விவேகானந்தர் ஒரு கதை மூலம் விளக்கியிருக்கிறார்.
-
அரசன் ஒருவன் இருந்தான். அவன் அரசவையில் அதிகாரிகள்
பலர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், “நான் தான்
அரசனிடம் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். அரசனுக்காக என்
உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று
கூறிக் கொண்டிருந்தார்கள்.

அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம்,
“இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற
அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது”
என்றான்.

துறவி புன்சிரிப்புடன், “நீ சொல்வதை நான் நம்பவில்லை,”
என்றார். அரசன், “நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக்
கொள்ளலாம்” என்றான். சிறிய ஒரு சோதனை வைத்தார்
துறவி.''

அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு,
நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத்
தேவையான பாலுக்காக ஓர் அண்டா வைக்கப்படும். அதில்
அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற
வேண்டும்,” என துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன்,
“இதுதானா சோதனை?” என இகழ்ச்சியாகக் கேட்டான்.

பால்-தண்ணீர் :
-----------

பின் அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக்
கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும்
தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர்.

நள்ளிரவில் எல்லோரும் அந்த அண்டாவின் அருகில் சென்று,
தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள்.
மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத்
தண்ணீர்தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை
அழைத்து விசாரித்தான்.

அப்போது, எல்லோரும் பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள்.
நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது
மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது?' என்று
ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே
ஊற்றினார்கள் என தெரிய வந்தது.

துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான்
இருக்கிறது. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்
போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை
யாருக்குத் தெரியப் போகிறது என்கிறார் ஒருவர்.

எனவே எல்லா மக்களையும் சமமாக நினைக்கும் ஞானத்தைப்
பெற முயற்சிக்க வேண்டும்.

நம்முன் இருக்கும் கடமைகளைச் செய்வதுதான், உயர்வு
பெறுவதற்கு ஒரே வழி. நம் கடமை களைச் செய்வதன் மூலம்
நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே
சென்று, இறுதியில் உயர்ந்த நிலையை அடைந்து விடலாம்.
சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் வீறுநடை போடுவோம்...
---
-------------------------------
-சுவாமி கமலாத்மானந்தர்
தலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,மதுரை
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47589
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12270

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Empty Re: உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...!!

Post by T.N.Balasubramanian on Thu Feb 14, 2019 8:29 pm

உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! 3838410834 உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! 103459460

 ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24976
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9006

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை