உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by ayyasamy ram Yesterday at 6:21 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:31 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:31 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:14 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Wed Feb 19, 2020 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Wed Feb 19, 2020 1:57 pm

Admins Online

பிறந்த நாளுக்கு நோ.

பிறந்த நாளுக்கு நோ. Empty பிறந்த நாளுக்கு நோ.

Post by சக்தி18 on Wed Feb 13, 2019 11:32 pm

தஜிகிஸ்தான் -முன்னாள் சோவியத் ஒன்றிய நாடு ,இன்று தஜிகிஸ்தான் குடியரசு.
சோவியட் உடைந்ததைத் தொடர்ந்து 1991 செப்.9 இல் விடுதலை அடைந்தததைத் தொடர்ந்து,1992 – 1997 வரை உள்னாட்டுப் போரை சந்தித்தது.
அங்கே தடை செய்யப்பட்ட....
இங்கே வீட்டில் அல்லாது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேறெங்கும் கொண்டாட தடை உள்ளது. அலுவலகத்தில் கொண்டாடிய பலர் 5000/6000 சொமொனி (530 /600டாலர்) தண்டனைப் பணமாக செலுத்தினர். அதுபோல் புதுவருடம்,ஹோலி பண்டிகை, ஹலொவீன் கொண்டாட முடியாது.அதுபோல் ஆடம்பரமான திருமணக் கொண்டாட்டம் தடை உண்டு.

மரண வீட்டில் அதிக சத்தம் வரும் வண்ணம் ஓலமிட அழக் கூடாது.
பெண்கள் முகத்திரை (hijab/veil) அணிவதும் (கலாச்சார அமைச்சரின் கருத்து -  Islamic dress was really dangerous) 98% முஸ்லீம்கள் வாழும் தஜிகிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் தலைவர் வெளினாட்டு கறுப்பு நிற ஆடைகள் மற்றும் முகத்தை மூடி அணியும் ஹைஜாப்பையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.மூன்று சென்.மீ. க்கு மேற்படாமல் ஆண்கள் தாடி வைக்கலாம்.

வெளிநாட்டுப் பெயர்கள் குழந்தைகளுக்கு வைக்க முடியாது.
வெளி நாட்டு உணவு விடுதிகள் வைக்க அனுமதி உண்டு.ஆனால் வெளி நாட்டுப் பெயர்களை வைக்க முடியாது. குறைந்த அளவில் இந்தியர்கள் வாழும் இந்த நாட்டில் இந்திய உணவு விடுதிக்கு சலாம் நமஸ்தே எனப் பெயர் வைத்து 100 டாலர் வரை தண்டம் விதிக்கப்பட்டது.

குத்துச்சண்டை போன்ற வன்முறை உள்ள விளையாட்டுகள் தடை.
ட்ரோன்கள் முடியவே முடியாது.உலகில் 15 நாடுகள் ட்ரோன்களுக்கு முற்றாக தடை விதித்துள்ளது.
(கபார்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1316
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 416

Back to top Go down

பிறந்த நாளுக்கு நோ. Empty Re: பிறந்த நாளுக்கு நோ.

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Feb 14, 2019 12:13 pm

Code:

இங்கே வீட்டில் அல்லாது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேறெங்கும் கொண்டாட தடை உள்ளது. அலுவலகத்தில் கொண்டாடிய பலர் 5000/6000 சொமொனி (530 /600டாலர்) தண்டனைப் பணமாக செலுத்தினர். அதுபோல் புதுவருடம்,ஹோலி பண்டிகை, ஹலொவீன் கொண்டாட முடியாது.அதுபோல் ஆடம்பரமான திருமணக் கொண்டாட்டம் தடை உண்டு.

இந்த ஆடம்பரத்தை முதலில் இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13440
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3392

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை