உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
by ayyasamy ram Today at 1:50 pm

» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
by ayyasamy ram Today at 1:46 pm

» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.
by ayyasamy ram Today at 1:42 pm

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Today at 1:39 pm

» ஆரஞ்சு டீ
by ayyasamy ram Today at 1:37 pm

» கீ – திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 1:36 pm

» அயோக்யா- திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 1:36 pm

» இது சீரியல் டைம்…!!
by ayyasamy ram Today at 1:35 pm

» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
by ayyasamy ram Today at 11:13 am

» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
by ayyasamy ram Today at 11:12 am

» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்
by ayyasamy ram Today at 11:11 am

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by ayyasamy ram Today at 9:41 am

» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
by ayyasamy ram Today at 9:37 am

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Today at 9:27 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 9:19 am

» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
by ayyasamy ram Today at 9:12 am

» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
by ayyasamy ram Today at 9:10 am

» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
by ayyasamy ram Today at 9:08 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Today at 12:08 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» தேங்காய் பர்பி!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் !” – சேத்தன் !
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இடுப்பு வேட்டி அவிழ…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஒருவனுக்கு ஒருத்தி!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» பொன் மொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பொருத்துக…
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நெல்லை; 8 அணைகள் வறண்டன
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» காஞ்சி பெரியவா அறவுரை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» நினைவுச் சுடர் ! பெருந்தன்மை
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» பேல்பூரி – தினமணி கதிர்
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» மகத்தான மகளிர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» எல்லாமே ஐந்து!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» இங்கேயே பாடிக் கொண்டு இரு..
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» பறவைகள் எப்படிக் கடுங்குளிரைத் தாங்கிக் கொள்கின்றன?
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» இது ஒன்னு போதும்.. இனி டிவி சவுண்ட் உங்க காதுக்கு மட்டும் தான் கேட்கும்!
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:54 pm

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by T.N.Balasubramanian Yesterday at 5:47 pm

» தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» ஆந்திரா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:01 pm

» இவன் தான் பாலா
by Guest Yesterday at 3:35 pm

» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK
by ANK BASHA Yesterday at 11:02 am

Admins Online

காதலர் தினத்தை முன்னிட்டு ஒசூரிலிருந்து 2.5 கோடி ரோஜா கொய் மலர்கள் ஏற்றுமதி : விவசாயிகள் மகிழ்ச்சி

 காதலர் தினத்தை முன்னிட்டு ஒசூரிலிருந்து 2.5 கோடி ரோஜா கொய் மலர்கள் ஏற்றுமதி : விவசாயிகள் மகிழ்ச்சி Empty காதலர் தினத்தை முன்னிட்டு ஒசூரிலிருந்து 2.5 கோடி ரோஜா கொய் மலர்கள் ஏற்றுமதி : விவசாயிகள் மகிழ்ச்சி

Post by ayyasamy ram on Wed Feb 13, 2019 7:10 am

 காதலர் தினத்தை முன்னிட்டு ஒசூரிலிருந்து 2.5 கோடி ரோஜா கொய் மலர்கள் ஏற்றுமதி : விவசாயிகள் மகிழ்ச்சி Rose
உலகம் முழுவதும் பிப்.14 (வியாழக்கிழமை) காதலர் தினம்
கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒசூரிலிருந்து
2.5 கோடி ரோஜா கொய் மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த வாய்ப்பினால் ஒசூர் பகுதி விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் இருந்து காதலர் தின
விழா கொண்டாட்டத்தையொட்டி அமெரிக்கா, இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜெர்மனி, பிரேசில், மலேசியா,
சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் மற்றும் அரபு நாடுகளுக்கும்
ரோஜா மலர்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஏற்றுமதி
செய்யப்பட்டு வருகின்றன.

ஒசூர், தளி , தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய வட்டங்களில்
தட்பவெப்ப நிலை காரணமாக இப் பகுதியில் ரோஜா மலர்களை
அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றனர்.

பசுமைக் குடில் அமைத்து சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவில்
ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப் பகுதியில்
விவசாயிகள் மட்டுமன்றி, தனியார் நிறுவனங்களும் ரோஜா
உற்பத்தியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்

குறிப்பாக, காதலர்கள் அதிகம் விரும்பும் சிவப்பு ரோஜாக்கள்
இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட் ரெட், கிரான்ட்காலா,
பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகைகளில்
ரோஜா மலர்கள் உற்பத்தியாகின்றன. இங்கு ரோஜா மலர்களை
அதிகளவில் உற்பத்தி செய்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும்
காதலர் தினம் ஆகிய விழாக் காலங்களில் பல்வேறு
நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

நிகழாண்டு பனியின் தாக்கத்தால் உற்பத்தி குறைந்து
இருந்தாலும், ஏற்றுமதி மூலம் நல்ல விலை கிடைத்து வருவதால்
விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சாதாரணமாக 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச் ரூ.20 முதல்
ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது 20 ரோஜா மலர்கள் கொண்ட பஞ்ச் சுமார்
ரூ.300 வரை உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதாக விவசாயிகள்
தெரிவித்தனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ஒரு கோடி
ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று
விவசாயிகள் தெரிவித்தனர்.
-
-------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45372
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12099

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை