உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:23 pm

» இலவச காய்கறி விவசாயி தாராளம்
by ayyasamy ram Today at 4:13 pm

» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை
by ayyasamy ram Today at 4:11 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by ayyasamy ram Today at 4:10 pm

» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை
by ayyasamy ram Today at 4:06 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by ayyasamy ram Today at 4:02 pm

» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்
by ayyasamy ram Yesterday at 5:15 am

» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி
by ayyasamy ram Wed Apr 01, 2020 11:18 pm

Admins Online

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் Empty “மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்

Post by ayyasamy ram on Fri Feb 08, 2019 4:19 pm

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் 42eecc165b8d094a33ffb61ccbe5beb3
-
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘ஐரா’ படத்தின்
மேகதூதம் பாட வேண்டும் பாடல் ரசிகர்கள் மத்தியில்
நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நயன்தாராவின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர
உள்ள திரைப்படம் ‘ஐரா’. இந்தப் படத்தில் நயன்
இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படம்
பெண் பிள்ளைகளின் சிசுக் கொலையை முன்வைத்து
எடுக்கப்பட்டுள்ள பேய் படம் எனத் தெரிய வந்துள்ளது.

இதனை கேஜேஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி
ராஜேஸ் மற்றும் டிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து
தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாராவுடன்
கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி
உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
-
“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் 22a22bb8da3c9c71ee85a5050703ffde
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54379
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் Empty Re: “மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்

Post by ayyasamy ram on Fri Feb 08, 2019 4:30 pm

‘லட்சுமி’,’மா’ ஆகிய இரண்டு குறும்படங்களை இயக்கிவிட்டு அதன் பின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய சர்ஜூன் இந்த ‘ஐரா’வையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் கடந்தமாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

“எல்லோருக்கும் சந்தோஷமாக வாழணும்னுதான் ஆசை. ஆனா, வாழ்க்கையில் எதுவுமே சந்தோஷமாக கிடைக்காத ஒருத்திக்கு வாழ்க்கையே ஆசைதான்” என்ற வசனத்துடன் முடிவடையும் இந்த டீசரை இதுவரை 24.5 லட்சம் பேர் யுடியூபில் பார்வையிட்டுள்ளனர்.
-
“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் Be5f00b49ac2848dfd3e8eeb7e6f8e57
-
இந்நிலையில், ‘ஐரா’ படத்தில் உள்ள “மேகதூதம் பாடவேண்டும்” என்ற பாடல் வரிகள் கொண்ட வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது. கவிஞர் தாமரை எழுதியுள்ள இந்தப் பாடலை பத்மப்ரியா ராகவன் பாடியுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54379
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் Empty Re: “மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்

Post by ayyasamy ram on Fri Feb 08, 2019 4:31 pm

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் 5e53906d9092e68ed055f1a53632db0a
-
சுந்தரமூர்த்தி இசையில் இந்தப் பாடல் கேட்பதற்கு இனிமையாகவும், தாமரை வரிகளில் உருக்கமாகவும் இருக்கிறது என்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளாங்களில் நெகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். ‘மேகதூதம்..மேகதூதம் பாட வேண்டும்’ என்று பாடல் வரிகள் தொடங்குகின்றது.
-
“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் 460ffab204a9f3d9c9e5c5cd124df52f
-
பாடலில் வரும் “கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம்.. தீர்க்குமோ கோடையின் நிலவு” , “தேவமுல்லை பூக்கும் கொல்லை.. கொண்டதே என் வீட்டின் எல்லை”, “என்னை நீ மறவாதிரு புயல் காற்றிலும் பிரியாதிரு..”, “தும்பை போலே தூய அழகை, உன்னிடம் தான் காண்கிறேன்”, “என்கை நீட்டி ஏந்தி அணைக்கும், நாளை எண்ணி ஏங்கினேன்” என்ற பாடலில் வரும் வார்த்தைகளை தனித்தனியே எடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54379
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் Empty Re: “மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்

Post by ayyasamy ram on Fri Feb 08, 2019 4:32 pm

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் 5ee9b5cf49ad7dd7190998b8e3675db9
-
லிரிக்கல் வீடியோவில் படத்தில் நயன்தாரா உள்ள பாத்திரம் தொடர்பான படங்கள் இடம்பெற்றுள்ளன. கலையரசன் – நயன்தாரா இருவரும் ஜோடியாக உள்ள படங்களும் உள்ளன

.Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54379
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் Empty Re: “மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்

Post by ayyasamy ram on Fri Feb 08, 2019 4:32 pm

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் CCNM5tUgR8GGtzOspkeR+Airaa-740x431
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54379
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் Empty Re: “மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்

Post by சக்தி18 on Fri Feb 08, 2019 6:40 pm

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் 1571444738
 நல்ல பாடல்.

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1530
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

“மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல் Empty Re: “மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை