உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by ayyasamy ram Today at 5:29 pm

» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
by ayyasamy ram Today at 5:22 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by ayyasamy ram Today at 5:16 pm

» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்
by ayyasamy ram Today at 5:02 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:52 pm

» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 4:41 pm

» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by ayyasamy ram Today at 4:24 pm

» புதுநல மருத்துவ மனை...!!
by T.N.Balasubramanian Today at 4:16 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 4:13 pm

» என் காதலி - கவிதை
by ayyasamy ram Today at 4:06 pm

» மறதி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:59 pm

» ராபின் சர்மா
by kuloththungan Today at 12:45 pm

» புத்தகங்கள் தேவை !
by prajai Today at 11:39 am

» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:04 am

» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Today at 10:34 am

» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்
by ayyasamy ram Today at 9:57 am

» பொதுவான செய்திகள்.
by ayyasamy ram Today at 4:47 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 4:37 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Yesterday at 5:30 pm

» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Yesterday at 5:26 pm

» mr novels
by kanu Yesterday at 5:07 pm

» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Yesterday at 5:00 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 4:59 pm

» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Yesterday at 4:20 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 4:09 pm

» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Yesterday at 3:16 pm

» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» MUTHULAKSHMI NOVEL
by kanu Yesterday at 1:29 pm

» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:53 pm

» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm

» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:42 pm

» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:38 pm

» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:36 pm

» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:26 pm

» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:20 pm

» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm

» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:15 pm

» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Yesterday at 10:40 am

» மின்னூல் வேண்டல்
by கேசவன் செல்வராசா Yesterday at 10:21 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 8:11 am

» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

» எக்ஸ்ரே எடுக்கிறவர், ஏன் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ னு சொல்றாரு…?!
by ayyasamy ram Yesterday at 8:07 am

» கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!
by ayyasamy ram Yesterday at 8:05 am

» எது முக்கியம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am

» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by சிவனாசான் Sat Feb 16, 2019 8:52 pm

Admins Online

குழந்தைகளின் அப்பாவித்தனம்

குழந்தைகளின் அப்பாவித்தனம்

Post by T.N.Balasubramanian on Thu Feb 07, 2019 12:36 pm
இந்த குழந்தைகளின் முகத்தில் காணும் சந்தோஷங்களை பாருங்கள்.
செருப்பே இவர்களுக்கு கேமிரா .
அதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் செல்ஃபி .

குறும்புக்கார சிறுவன் செல் ஃ பி எடுக்கும் கேமிராவை பார்க்காமல் 
போட்டோ எடுப்பவரை பார்ப்பதை பாருங்கள்.


நன்றி தமிழ் ஹிந்து 

ரமணியன் 


Last edited by T.N.Balasubramanian on Thu Feb 07, 2019 12:38 pm; edited 1 time in total (Reason for editing : deletion of extra unwanted)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24126
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: குழந்தைகளின் அப்பாவித்தனம்

Post by T.N.Balasubramanian on Thu Feb 07, 2019 12:39 pm

மிகவும் ரசித்தேன் இந்த படத்தை.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24126
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: குழந்தைகளின் அப்பாவித்தனம்

Post by சக்தி18 on Fri Feb 08, 2019 3:07 pm

இந்தப் படம் பற்றி பிரபலங்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இது பொய்யான படம்,பையனின் இடது கையும் செருப்பை பிடித்திருக்கும் கையும் ஒன்றாக இல்லை.செருப்பு பிடித்திருக்கும் கை பெரிதாக இருக்கிறது,இரண்டு செருப்புகளும் ஒன்று போல் இல்லை, என்பது அமிர்தாப் பச்சன் கருத்து.

இது போட்டொசொப் இல்லை, செல்பி எடுக்கும் போது பிடித்திருக்கும் கை பெரிதாக தெரிவது உண்டு, செருப்பைக் கொடுத்த சிறுவன் ஒரு காலில் செருப்பு போட்டும் மற்றக் காலை உயர்த்திக் கொண்டும் இருக்கிறான்,மற்ற குழந்தைகள் எவர் காலிலும்,செல்பி எடுப்பவன் காலிலும் கூட செருப்புக் கிடையாது.
யாராவது படம் பிடித்தவரையும், அந்தக் குழந்தைகள் யார் என்பதை தெரிவித்தால் அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். இது படத்தை பகிர்ந்தவர்- (அதுல் கஸ்பேகர்,போட்டொகிராபர் மும்பாய்) ரிடுவிட் செய்த கருத்து.

எப்படி இருந்தாலும் குழந்தைகள் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமான மகிழ்ச்சி அதற்கு ஈடு கிடையாது, என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

சக்தி18
சக்தி18
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: குழந்தைகளின் அப்பாவித்தனம்

Post by ayyasamy ram on Fri Feb 08, 2019 4:02 pm


-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42994
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: குழந்தைகளின் அப்பாவித்தனம்

Post by T.N.Balasubramanian on Sat Feb 09, 2019 11:48 am

Code:
இந்தப் படம் பற்றி பிரபலங்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இது பொய்யான படம்,பையனின் இடது கையும் செருப்பை பிடித்திருக்கும் கையும் ஒன்றாக இல்லை.செருப்பு பிடித்திருக்கும் கை பெரிதாக இருக்கிறது,இரண்டு செருப்புகளும் ஒன்று போல் இல்லை, என்பது அமிர்தாப் பச்சன் கருத்து.[size=17][/size]
[size=17][/size]
இது போட்டொசொப் இல்லை, செல்பி எடுக்கும் போது பிடித்திருக்கும் கை பெரிதாக தெரிவது உண்டு, செருப்பைக் கொடுத்த சிறுவன் ஒரு காலில் செருப்பு போட்டும் மற்றக் காலை உயர்த்திக் கொண்டும் இருக்கிறான்,மற்ற குழந்தைகள் எவர் காலிலும்,செல்பி எடுப்பவன் காலிலும் கூட செருப்புக் கிடையாது. [size=17][/size]
யாராவது படம் பிடித்தவரையும், அந்தக் குழந்தைகள் யார் என்பதை தெரிவித்தால் அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். இது படத்தை பகிர்ந்தவர்- (அதுல் கஸ்பேகர்,போட்டொகிராபர் மும்பாய்) ரிடுவிட் செய்த கருத்து.

செல்ப்ஃபி எடுப்பது போல் எடுத்த போட்டோ.
பாராட்டவேண்டியது என்னெவெனில்,

1 இது மாதிரி போட்டோ எடுக்க உதித்த கற்பனை.
2 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவ சிறுமியர் 
3 குழந்தைகளின் முகபாவம்.--அவர்களின் அப்பாவித்தனம்.

ரசிக்கும் படியான ஒன்று.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24126
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: குழந்தைகளின் அப்பாவித்தனம்

Post by T.N.Balasubramanian on Sat Feb 09, 2019 11:54 am

யூ ட்யூப் / சிறு பிள்ளைத்தனமான மூட நம்பிக்கை & meme கொம்பு முளைக்கும் 

அஹாஹாஹா ..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24126
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: குழந்தைகளின் அப்பாவித்தனம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Feb 12, 2019 10:28 am

குழந்தைகள் முகத்தில் உள்ள சிரிப்பை
மட்டும் ரசிப்போம். விவாதம் தேவையற்றது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: குழந்தைகளின் அப்பாவித்தனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை