உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 9:07 pm

» பெரியாரும் ரஜினியும்
by சக்தி18 Yesterday at 9:01 pm

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Yesterday at 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Yesterday at 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Yesterday at 8:40 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Yesterday at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Yesterday at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Mon Jan 20, 2020 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Mon Jan 20, 2020 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

Admins Online

தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி

 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Empty தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி

Post by ayyasamy ram on Wed Jan 30, 2019 5:58 am

 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Ka
-
மு.கருணாநிதி (1924- 2018)
---------------------
-
"எழுதாத நாளெல்லாம் வீணான நாட்கள்' என்று
சொல்லிக் கொண்ட முத்துவேல் கருணாநிதி என்ற
கலைஞர் மு.கருணாநிதி தஞ்சை மாவட்டம் திருக்குவளை
கிராமத்தில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் 03.06.1924
அன்று பிறந்தார்.
தாய் அஞ்சுகம் அம்மாள். தந்தை முத்துவேல்.

பள்ளிப் படிப்பு 10-ஆவது வரையில்தான். ஆனால் எழுத்து,
படிப்பு, பேச்சு, நடிப்பு என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு
உழைத்தவர்.

13 வயதில் "மாணவ நேசன்' என்ற கையெழுத்துப்
பத்திரிகையை நடத்தினார். அண்ணாதுரையின்
"திராவிடநாடு' இதழில் எழுதினார். பெரியாரின் "குடியரசு'
இதழில் உதவி ஆசிரியராக இருந்தார்.

மு. கருணாநிதி தேசிய காங்கிரஸ் கட்சியின் வழியாக
உருவாகவில்லை. பெரியாரின் நீதிக் கட்சி வழியாக
அரசியலுக்கு வந்தார்.

தமிழ் மொழியில் எழுதுவதில் ஆர்வம் கொண்ட கருணாநிதி
சினிமாவிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

பிற பத்திரிகைகளில் எழுதுவதைவிட சொந்தப் பத்திரிகையில்
எழுதலாம் எனத் தீர்மானித்து "முரசொலி' இதழை 1942- ஆம்
ஆண்டு தொடங்கினார். அதில் முழு மூச்சோடு எழுதினார்.

1944- ஆம் ஆண்டு "பழனியப்பன்' என்ற நாடகத்தை எழுதி
அரங்கேற்றினார். அதில் அவர் நடிக்கவும் செய்தார்.

1947-இல் சினிமாவிற்கு திரைக்கதை வசனம் எழுதத்
தொடங்கினார். முதல் திரைப்படம் "ராஜகுமாரி' தொடர்ந்து
65 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

"மந்திரிகுமாரி', "பராசக்தி', "மனோகரா', "மலைக்கள்ளன்'
ஆகிய திரைப்படங்கள் மகத்தான வெற்றி. பட்டி
தொட்டிகளில் எல்லாம் இந்தப் படங்களில் இடம் பெற்ற
அடுக்குமொழி வசனங்கள் ஒலித்தன.
இளைஞர்களின் வாய்களில் முணுமுணுக்கப் பட்டன.

மு.கருணாநிதி எழுதிய முதல் நாவல் "சுருளிமலை' என்றும்
சிலர் "வெள்ளிக்கிழமை' என்றும் சொல்வதுண்டு.
அது தொடர்கதையாக வெளிவந்து. பின்னர் புத்தகமாகவும்
வந்தது.
-
மு.க.வின் பிரபலமான பிறநாவல்கள்: "தென்பாண்டி சிங்கம்',
"ரோமாபுரி பாண்டியன்', "பொன்னர் சங்கர்', "ஒரே இரத்தம்'.

1953- ஆம் ஆண்டு கல்லக்குடி ( டால்மியாபுரம்) ரயில் மறியல்
போராட்டத்தில் 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்று
திருச்சி சிறைச் சாலையில் இருந்தார். அந்நிகழ்ச்சியை
ஆவணப்படுத்தி ஆறுமாத கடுங்காவல் என்ற புத்தகத்தை
வெளியிட்டார்.

மு.கருணாநிதியன் சுயசரிதை புத்தகம் "நெஞ்சுக்குநீதி'
அதன்முதல் பகுதி சாவி ஆசிரியராக இருந்தபோது தினமணி
கதிரில் தொடராக வெளிவந்தது. மற்ற ஐந்து தொகுதிகளும்
முரசொலி, குமுதம், குங்குமம் இதழ்களில் தொடராக
வெளிவந்தன.

சுயசரிதை சுமார் 5000 பக்கங்கள் கொண்டவை.

இயற்கை அனுமதித்தால் நெஞ்சுக்குநீதியின் ஏழாவது
தொகுதியையும் எழுதுவேன் என்று சொன்னவர்.
திருக்குறள், சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகியவற்றிற்கு
உரை எழுதியுள்ளார். ரஷிய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின்
"தாய்' நாவலை கவிதையாக எழுதியுள்ளார்.

2016- ஆம் ஆண்டு வரை இடைவிடாது எழுதி வந்த
மு.கருணாநிதியால் உடல் நலக் குறைவால் அதன்பின்
எழுதமுடியாமல் போனது.

13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்,
5 முறை முதலமைச்சராகவும் இருந்த கலைஞர்
மு.கருணாநிதி தனது 94-ஆவது வயதில் 7.8.2018 அன்று
சென்னையில் காலமானார்.
-
--------------------------------------
-நா.கிருஷ்ணமூர்த்தி
தினமணி {கொண்டாட்டம்}
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை