உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by ayyasamy ram Today at 5:29 pm

» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
by ayyasamy ram Today at 5:22 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by ayyasamy ram Today at 5:16 pm

» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்
by ayyasamy ram Today at 5:02 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:52 pm

» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 4:41 pm

» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by ayyasamy ram Today at 4:24 pm

» புதுநல மருத்துவ மனை...!!
by T.N.Balasubramanian Today at 4:16 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 4:13 pm

» என் காதலி - கவிதை
by ayyasamy ram Today at 4:06 pm

» மறதி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:59 pm

» ராபின் சர்மா
by kuloththungan Today at 12:45 pm

» புத்தகங்கள் தேவை !
by prajai Today at 11:39 am

» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:04 am

» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Today at 10:34 am

» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்
by ayyasamy ram Today at 9:57 am

» பொதுவான செய்திகள்.
by ayyasamy ram Today at 4:47 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 4:37 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Yesterday at 5:30 pm

» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Yesterday at 5:26 pm

» mr novels
by kanu Yesterday at 5:07 pm

» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Yesterday at 5:00 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 4:59 pm

» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Yesterday at 4:20 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 4:09 pm

» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Yesterday at 3:16 pm

» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» MUTHULAKSHMI NOVEL
by kanu Yesterday at 1:29 pm

» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:53 pm

» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm

» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:42 pm

» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:38 pm

» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:36 pm

» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:26 pm

» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:20 pm

» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm

» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:15 pm

» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Yesterday at 10:40 am

» மின்னூல் வேண்டல்
by கேசவன் செல்வராசா Yesterday at 10:21 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 8:11 am

» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

» எக்ஸ்ரே எடுக்கிறவர், ஏன் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ னு சொல்றாரு…?!
by ayyasamy ram Yesterday at 8:07 am

» கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!
by ayyasamy ram Yesterday at 8:05 am

» எது முக்கியம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am

» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by சிவனாசான் Sat Feb 16, 2019 8:52 pm

Admins Online

அரசியல் ...

அரசியல் ...

Post by சிவனாசான் on Mon Jan 28, 2019 7:49 pm

புதுடில்லி: சி.பி.ஐ., அதிகாரிகள், சில குறிப்பிட்ட வங்கிகளை மட்டும் குறிவைத்து, கண்மூடித்தனமான நடவடிக்கை எடுப்பதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.வீடியோகான் நிறுவனத்துக்கு, 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கிய விவகாரத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் மற்றும் வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.துாத் ஆகியோர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள், சமீபத்தில், வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், முன்னாள் நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் கூறியுள்ளதாவது: வங்கிக் கடன் மோசடிகள் குறித்து விசாரித்து வரும், சி.பி.ஐ., அதிகாரிகள், ஒரு சில வங்கிகளை மட்டும், கண்மூடித்தனமாக குறிவைத்து குற்றம் சாட்டுகின்றனர்; இதை, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இப்போதாவது உணர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை, வெறும் சாகசத்துக்காகவும், தற்பெருமைக்காகவும் மட்டுமே, சி.பி.ஐ., அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3854
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: அரசியல் ...

Post by சிவனாசான் on Mon Jan 28, 2019 7:52 pm

இவர்தான் காங்கிரஸ் ஆட்சியின் நிதி அமைச்சர். இவருக்கு டீ விலையே தெரியாதுங்க. அதனால்தான் நிதியை இவரிடம் ஒப்படைத்தனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3854
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: அரசியல் ...

Post by சிவனாசான் on Mon Jan 28, 2019 7:57 pm

புதுடில்லி: விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், ''தேர்தலில் ஓட்டளிப்பது நம் புனித கடமை. அதை செய்யத் தவறி விட்டு, பின்னர் வருத்தப்படக் கூடாது,'' எனஉலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான, நம் நாட்டில், தேர்தல்களை பிரச்னை இல்லாமல் நடத்தும் மிகப் பெரிய பொறுப்பை, தேர்தல் கமிஷன் மிக சிறப்பாகவே செய்து வருகிறது. நாட்டின் மூலைமுடுக்கில் உள்ள வர்களையும் ஓட்டளிக்க வைக்க, தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்கு உரியது.நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றிய, சுபாஷ் சந்திர போஸ் நினைவாக, அருங்காட்சியகம் அமைத்துள்ளோம்.மேலும், அவர் தொடர்பான ரகசிய ஆவணங்களைவெளியிட வேண்டும் என்ற நீண்டகாலகோரிக் கையை நிறைவேற்றி உள்ளோம். இவ்வாறு பாரத பிரதமர் கூறினார். நாளேட்டுச்செய்தி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3854
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: அரசியல் ...

Post by சிவனாசான் on Mon Jan 28, 2019 7:59 pm

புதுடில்லி : லோக்சபா தேர்தல் தொடர்பாக அனைத்து மாநிலக தலைமை செயலாளர்களுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.2019 லோக்சபா தேர்தல் மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.அதிக காலம் பணிசெய்யும் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டி இருந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதிகாரிகள் அவர்களின் சொந்த ஊர்களில் பணி நியமனம் செய்யப்பட கூடாது. 2019 மே 31 அல்லது அதற்கு முன் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி செய்திருந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. >>> நாளேடு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3854
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: அரசியல் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை