உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகங்கள் தேவை !
by gans Today at 6:07 pm

» சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்
by ayyasamy ram Today at 5:33 pm

» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by ayyasamy ram Today at 5:29 pm

» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
by ayyasamy ram Today at 5:22 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by ayyasamy ram Today at 5:16 pm

» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்
by ayyasamy ram Today at 5:02 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:52 pm

» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 4:41 pm

» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by ayyasamy ram Today at 4:24 pm

» புதுநல மருத்துவ மனை...!!
by T.N.Balasubramanian Today at 4:16 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 4:13 pm

» என் காதலி - கவிதை
by ayyasamy ram Today at 4:06 pm

» மறதி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:59 pm

» ராபின் சர்மா
by kuloththungan Today at 12:45 pm

» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:04 am

» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Today at 10:34 am

» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்
by ayyasamy ram Today at 9:57 am

» பொதுவான செய்திகள்.
by ayyasamy ram Today at 4:47 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 4:37 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Yesterday at 5:30 pm

» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Yesterday at 5:26 pm

» mr novels
by kanu Yesterday at 5:07 pm

» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Yesterday at 5:00 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 4:59 pm

» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Yesterday at 4:20 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 4:09 pm

» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Yesterday at 3:16 pm

» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» MUTHULAKSHMI NOVEL
by kanu Yesterday at 1:29 pm

» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:53 pm

» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm

» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:42 pm

» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:38 pm

» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:36 pm

» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:26 pm

» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:20 pm

» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm

» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:15 pm

» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Yesterday at 10:40 am

» மின்னூல் வேண்டல்
by கேசவன் செல்வராசா Yesterday at 10:21 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 8:11 am

» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

» எக்ஸ்ரே எடுக்கிறவர், ஏன் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ னு சொல்றாரு…?!
by ayyasamy ram Yesterday at 8:07 am

» கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!
by ayyasamy ram Yesterday at 8:05 am

» எது முக்கியம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am

Admins Online

கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி

கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி

Post by ayyasamy ram on Mon Jan 28, 2019 5:24 am* தொண்டை கரகரப்புடன் கூடிய வறட்டு இருமலுக்கு
ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள் தூள்,
மிளகுப்பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால்
உடனே குணமாகும்.
-
--------------------------------
-
* சிறிது சீரகம், மிளகு, இரண்டு கண்டந்திப்பிலி,
ஒரு ஸ்பூன் தனியா போன்றவற்றை எண்ணெய்
விடாமல் வறுத்து நைசாக அரைத்து சிறிது புளி
ஜலத்தில் கொதிக்க வைத்து இருமுறை குடித்தால்
உடம்பு வலி வந்த சுவடு தெரியாமல் பறந்தே
போகும்.
-
- ஆர்.அஜிதா, கம்பம்.
-
---------------------------------

* எந்த மாவாக இருந்தாலும் சரி, அதில் பூச்சி
பிடிக்காமலிருக்க மூன்று அல்லது நான்கு காய்ந்த
மிளகாயைப் போட்டு வைத்தால் மாவில் பூச்சிப்
பிடிக்காது.
----
-
*புலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால்
சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை
புலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல்
பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்
கூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.
--
- கே.பிரபாவதி, புதூர்.
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42995
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி

Post by ayyasamy ram on Mon Jan 28, 2019 5:25 am* சோள மாவு 2 கப் அளவுடன் கோதுமை மாவு,
கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு,
அரிசி மாவு தலா ¼ கப் சேர்த்து தயிர், உப்பு,
மிளகாய் விழுது, வெள்ளரிக்காய்த் துருவல்,
எள், எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து
சற்று கனமாக, சிறிய பூரிகளாகத் தயாரித்து,
எண்ணெயில் பொரித்து எடுக்க வெள்ளரிக்காய்
பூரி தயார்.
--
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
-
----------------------------------

* இருபது ஏலக்காயுடன் நான்கு ஸ்பூன் கசகசா சேர்த்து
வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாயசம்
மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் போது இந்த பொடியை
சேர்த்தால் வாசனையாக இருக்கும்.
--
- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.
-
------------------------------

* ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான்
கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும்.
தவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம்
வாசனையாக இருக்கும்.
--
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42995
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி

Post by ayyasamy ram on Mon Jan 28, 2019 5:25 am


* செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால்
அது சிறுநீரக கற்கள் உருவாகுதல், இதய நோய் மற்றும்
புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கிறது.

செவ்வாழையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால்
எடையைக் குறைக்க நினைப்போர்க்கு மிகவும் உதவியாக
இருக்கும்.

நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் செவ்வாழையை
உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
---------------

* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை
நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை
ஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
--
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
-
-------------------------------------------

குலோப் ஜாமூன் டிப்ஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42995
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி

Post by ayyasamy ram on Mon Jan 28, 2019 5:28 am

குலோப் ஜாமூன் டிப்ஸ்
----

-
* பாகு வைக்கும்போது, பொதுவாக  சம  அளவு சர்க்கரை,
தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மாவை அழுத்திப் பிசையக் கூடாது.
உள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.

* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான்
நன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன்
சரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.

* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான்
ஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான்
எடுக்கும்போது கரண்டி பட்டு  ஜாமூன்கள் உடையாமல்
இருக்கும்.

*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல்
இருந்தாலும் ஜாமூன் உடையும்.

* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு
திக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப்
பவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.
--
------------------
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42995
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை