உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! Empty புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 1:37 pm

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! EDD9nUZTnC378Vo6WcEA+Screenshot_20190127-133257

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரம் ஒன்று, நமக்கு வெகு அருகிலேயே இருக்கிறது. அந்த நகரத்தின் பெயர் பாங்காக். தாய்லாந்து நாட்டின் அழகிய தலைநகரம். சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் பாங்காக் சென்றுவிடலாம். சென்னையில் இருந்து பாங்காக் செல்ல, தினமும் நேரடி விமானங்கள் உள்ளன. உலகின் பழம்பெருமைமிக்க நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. இயற்கை அன்னை, இந்த நாட்டைச் செதுக்கி எடுத்திருக்கிறாள். `பூவுலகின் சொர்க்கம்' என்று சொல்லப்படும் புக்கட் தீவு, இங்குதான் உள்ளது. சுனாமி உருக்குலைத்துப்போட்டதே அதே புக்கட் தீவுதான். வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டிய இடம் இது.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! Empty Re: புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 1:53 pm

மீன்பிடித் தொழிலும், சுற்றுலாவும், மகா புத்தர் சிலையும்தான் புக்கட் தீவின் அடையாளங்கள். இங்கே உள்ள தீவுகளுக்குள் படகுப் பயணம் செய்வது, திகில் நிறைந்தது. அழகிய, அமைதியான கடற்கரைகள் தீவு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. மனதைக் கொள்ளைகொள்ளும் சூரிய உதயம், தங்கும் விடுதிகள் என புக்கட் தீவே உங்களுக்கு பிரமிப்பைத் தரும். புக்கட் தீவில் பதாங் நகரில் சர்வதேச விமானநிலையமும் உள்ளது. பாங்காக்கில் இருந்து விமானத்தில் 1.15 நிமிட நேரத்தில் பதாங் நகருக்குச் சென்றுவிடலாம். பேருந்தில் பயணித்தால், 13 மணி நேரமாகும். வாடகைக் கார்களும் ஏராளமாகக் கிடைக்கின்றன. தாய்லாந்து நாட்டின் பிற பகுதிகளுடன் புக்கட் தீவுக்குப் பாலம் இணைக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! Empty Re: புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 1:55 pm

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! ZfzjNdHsQpSCIHqz00H7+Screenshot_20190127-133306

சுமார் 576 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட இந்தத் தீவில், இஸ்லாமியர்களும் சீனர்களுமே அதிகம் வசிக்கின்றனர். ரப்பர் உற்பத்தியும் சுற்றுலாவும்தான் தீவின் ஆணிவேர். செழித்த பொருளாதாரம்கொண்ட இந்தத் தீவில் உள்ள கடலில், அலைகளே இருக்காது. புக்கட் தீவைச் சுற்றிச் சுற்றி குட்டித் தீவுகளும் உள்ளன. நீர் விளையாட்டுகளுக்கு, புக்கட் தீவு வெகு பிரசித்தம். அழகிய நீர்வீழ்ச்சிகள், காடுகள் நிறைந்த இந்தத் தீவில்தான், சீனர்களின் புனிதத்தலமான சாம்டோங் கோயில் உள்ளது. அக்டோபர் மாதம்தோறும் இந்தக் கோயிலில் கொண்டாடப்படும் `சைவத் திருவிழா' உலகப் பிரபலம். இந்தக் காலகட்டத்தில், சீனர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். அலகு குத்துதல், தீ மிதித்தல் என இந்தக் கோயிலில் சீனர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் விசித்திரம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! Empty Re: புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 1:56 pm

புக்கட் தீவின் கடல் வகை உணவுகளும் நாக்கில் எச்சில் ஊறவைக்கின்றன. சாதாரண மீன்களில் இருந்து இறால் மீன் வரை, நண்டு முதல் ஆக்டோபஸ் குட்டி வரை இங்கே கிடைக்கும். ஹோட்டல்களில் மீன்களை உயிருடனே வைத்திருக்கிறார்கள். எந்த மீன் வேண்டுமோ அதை நாமே தேர்வுசெய்து கொடுத்தால், சுடச்சுட சமைத்துப் பரிமாறுகிறார்கள். ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் பேரம் பேசுவதில்லை. நம்ம ஊர் சுற்றுலாத் தலங்களில் தாறுமாறாக விலை வைத்து விற்பதுபோலவே புக்கட் தீவிலும் விலை சொல்கிறார்கள். பேரம் பேசினால் படிகிறார்கள். தாய்லாந்து பாணியிலான சமையல், நம்மை நிறையவே ருசித்துச் சாப்பிடச்செய்கிறது.

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! NYSO9OXVSHuNo4PxolXV+Screenshot_20190127-133315
ஆயுர்வேத மசாஜையும் மறந்துவிடாதீர்கள். தாய்லாந்து மற்றும் புக்கட் தீவைப் பொறுத்தவரை சுற்றுலா நெட்வொர்க் மிகப்பெரியது. 9 மணிக்குக் கிளம்பவேண்டுமென்றால், சரியாக 9 மணிக்கு நமக்கான கார் வந்து நிற்கும். பெரும்பாலானோருக்கு, தாய்மொழிதான் தெரியும். ஆங்கிலம் பேசத் தெரிந்த கைடுகள் கிடைத்தால் மிகவும் நல்லது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! Empty Re: புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 1:58 pm

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! SwWhtpH9TZSgHYYKaeFm+Screenshot_20190127-133324

தாய்லாந்து மற்றும் புக்கட் தீவுக்குச் சுற்றுலா செல்கிறீர்களா... நீங்கள் முன்பே செய்யவேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. KLOOK App-ஐ மறக்காமல் டவுண்லோடு செய்துகொள்ளுங்கள். எங்கே செல்வது, எங்கே தங்குவது போன்ற பல விஷயங்களை அதன்மூலம் அறிந்துகொள்ளலாம். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், பாங்காக் ஸ்வர்ணபூமி விமானநிலையத்திலேயே `ஸ்பாட் விசா' பெறலாம். இதற்கு இரு வழிகள் உள்ளன. வரிசையில் நின்றும் எடுக்கலாம். சற்று கூடுதல் பணம் செலுத்தி, எக்ஸ்பிரஸ் கவுன்டர்களிலும் ஸ்பாட் விசா பெறலாம். அப்படிப் பெற்றவர்கள், 15 நாள்களுக்குமேல் தாய்லாந்தில் தங்கக் கூடாது!

பாங்காக்குக்குப் பயணிக்க, ஏர் ஏஷியா விமானம் ஏற்றது. இதில்தான் பயணக் கட்டணம் மலிவாக உள்ளது. ஆனால், 7 கிலோ லக்கேஜ்தான் இந்த விமானத்தில் அனுமதி என்பதையும் நினைவில்கொள்ளுங்கள். முன்பதிவு செய்திருந்தால் ஆஃபர் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! Empty Re: புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 1:59 pm

பாங்காக் நகரில் பயணத்துக்கு ஸ்கை ரயிலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஸ்கை ரயில்நிலையங்கள் அருகே ஏராளமான ஹோட்டல்களும் உள்ளன. பெரும்பாலான ஹோட்டல்களில் செக் இன் நேரம் 2 pm to 12 am. தாய்லாந்தில் இறங்கியவுடன் 8 நாள்கள் பயன்படுத்தும் வகையில் சிம்கார்டுகள் கிடைக்கின்றன. இதற்கு 300 ரூபாய் செலவாகும்.

ஒரு முக்கியத் தகவல், பயணத்துக்கு முன், நம் இந்தியப் பணத்தை டாலருக்கு மாற்றிக்கொள்வது நல்லது. தாய்லாந்து சென்று இறங்கிய பிறகு, தாய்லாந்து பணமான பக்துக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இதற்கான ஏஜன்சிகள் அங்கே ஏராளம் உள்ளன.

புக்கட் தீவையும் மகா புத்தரையும் ஒருமுறை தரிசித்துவிட்டுத்தான் வாருங்களேன்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! Empty Re: புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 27, 2019 1:59 pm

புக்கட் தீவில் நீங்கள் மிஸ்செய்யக் கூடாதவை...

கதா நை பீச்
நை ஹார்ன் பீச்
காரன் வியூ பாயின்ட்
வாட் சலாங் புத்தர் ஆலயம்
புக்கட் நகர வார இறுதிச் சந்தை
புக்கட் புலிகள் சரணாலயம் (இங்கே நீங்கள் புலியுடன் புகைப்படம் எடுக்கலாம்!)
பங்ளா சாலை
சுரின் பீச்
புக்கட் யானைகள் சரணாலயம்
சோய் தெருநாய்கள் சரணாலயம்
குரங்கு மலை
பாங் கா கடல் பகுதி
Simon Cabaret Show
Phuket FantaSea Show
புக்கட் மியூசியம்
காவோ ரங் வியூபாயின்ட்
ஜூய் ஜூய் கோயில்
புக்கட் பழைய நகரம்
படோங் பீச்
கிப்பான் குரங்குகள் சரணாலயம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! Empty Re: புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

Post by krishnaamma on Mon Nov 11, 2019 7:14 pm

நாளை வந்து படிக்கிறேன் ஐயா, இதுவும் சுற்றுலா செல்ல நல்ல இடமாக இருக்கிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்! Empty Re: புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை