உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Today at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Today at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Today at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Today at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Today at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Today at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Today at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Today at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Today at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Today at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Today at 5:59 am

» Downloading
by prajai Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:39 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by சக்தி18 Yesterday at 11:29 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Yesterday at 9:40 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» வேதனை கொடுக்கின்றாய்
by illanthenralan Yesterday at 6:17 pm

» பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
by T.N.Balasubramanian Yesterday at 5:55 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by Guest Yesterday at 5:44 pm

» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
by ஜாஹீதாபானு Yesterday at 5:23 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Balki_73 Yesterday at 3:39 pm

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எளிய மருத்துவம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 3:18 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by Guest Yesterday at 1:59 pm

» பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 11:31 am

» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அருவம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பப்பி - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னைதமிழகத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை:
by ayyasamy ram Yesterday at 11:08 am

» புத்தக தேவைக்கு...
by balakama Yesterday at 10:19 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்.(ஆதிரா)
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Yesterday at 7:19 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Yesterday at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Yesterday at 6:37 am

Admins Online

அது என்ன இளைய நிலா ?

அது என்ன இளைய நிலா ? Empty அது என்ன இளைய நிலா ?

Post by ஞானமுருகன் on Fri Jan 25, 2019 2:18 pm

அது என இளைய நிலா ? என் இளைய சூரியன் இருக்க கூடாத?
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 272
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

Back to top Go down

அது என்ன இளைய நிலா ? Empty Re: அது என்ன இளைய நிலா ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 25, 2019 5:58 pm

@ஞானமுருகன் wrote:அது என இளைய நிலா ? என் இளைய சூரியன் இருக்க கூடாத?
மேற்கோள் செய்த பதிவு: 1292166
இளைய நிலா பொழிகின்றது- இது குளிரும்

இளைய சூரியன்- இது கொதிக்குமே..

குளிர்ச்சியா?? கொதிப்பா??

என்ன செய்ய நீங்கள் தான் கூறவேண்டும்
ஞானமுருகன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

அது என்ன இளைய நிலா ? Empty Re: அது என்ன இளைய நிலா ?

Post by ஞானமுருகன் on Fri Jan 25, 2019 6:38 pm

இளைய சூரியன் கொதிக்கதே.  அது என்ன இளைய நிலா ? 1f609

அப்படியே இருந்தாலும், இப்போ எங்களுக்கு அது தான்  தேவை. -5 Degree தாங்க முடியல.

நேற்று தான் சிவாவின் நாகர்கள் ரகசியம் படித்து முடித்தேன். சூர்யவம்சிக்களுக்கும் சந்திரவம்சிகளுக்கும் அருமையான கற்பனை விளக்கம் இருக்கும். அது ஏன் மஹாபாரதம் ராமாயணத்துக்கும் உள்ள வேறுபாடே சூரியன் சந்திரனுக்குமானது தானே.  

இப்ப இப்ப இப்ப என்ன சொல்லுவீங்க

குறிப்பு- என்னோட மகன் பெயர் யுவ மித்ரன் (இளஞ் சூரியன் ) இது எப்படி இருக்கு அது என்ன இளைய நிலா ? 1f600
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 272
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

Back to top Go down

அது என்ன இளைய நிலா ? Empty Re: அது என்ன இளைய நிலா ?

Post by T.N.Balasubramanian on Fri Jan 25, 2019 8:42 pm

@ஞானமுருகன் wrote:

குறிப்பு- என்னோட மகன் பெயர் யுவ மித்ரன் (இளஞ்  சூரியன் ) இது எப்படி இருக்கு  அது என்ன இளைய நிலா ? 1f600
மேற்கோள் செய்த பதிவு: 1292183

மிக அழகான பெயரை உங்கள் மகனுக்கு வைத்துள்ளீர். ஞானமுருகன் அவர்களே.
மித்ரன் என்பது பொதுவாக நண்பனை குறிக்கும் என்றாலும் .
சூரியனின் 37 பெயர்களிலும் மித்ராவும் ஒன்றுதான்.

ரமணியன் 

(தலைப்பு "அது என்ன இளைய நிலா?" தானே ....மாற்றிவிடலாமா?}


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

அது என்ன இளைய நிலா ? Empty Re: அது என்ன இளைய நிலா ?

Post by ஞானமுருகன் on Fri Jan 25, 2019 9:09 pm

சரியாக கூறினீர்கள். இள நண்பன். சூரியனையும் குறிக்கும்.

அது என்ன இளைய நிலா? என்பதே சரி. அவசரம் மற்றும் ஆட்டோ correction எப்பொழுதும் என் தமிழை சோதிக்கின்றன.
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 272
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

Back to top Go down

அது என்ன இளைய நிலா ? Empty Re: அது என்ன இளைய நிலா ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 26, 2019 11:32 am

Code:

குறிப்பு- என்னோட மகன் பெயர் யுவ மித்ரன் (இளஞ் சூரியன் ) இது எப்படி இருக்கு

பையனுக்கே இளஞ் சூரியன் என்று பெயர் சூட்டிவிட்டீர்கள் அதனால்உங்களுக்கு
மாற்றி இளைய நிலா என்று வழங்குவதே சரி. ஒரே வீட்டில் இரண்டு சூரியன் இருப்பதை விட ஒரு சூரியனும் ஒரு சந்திரனும் இணைந்து இருப்பதே நலம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

அது என்ன இளைய நிலா ? Empty Re: அது என்ன இளைய நிலா ?

Post by T.N.Balasubramanian on Sat Jan 26, 2019 5:04 pm

சூரியனும் சந்திரனும் இணைந்து இருந்தால் அது (அன்று)அமாவாசை.
அவர்கள் குடும்பம் ஒளிமயமாகவே இருக்கட்டும் அய்யா.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

அது என்ன இளைய நிலா ? Empty Re: அது என்ன இளைய நிலா ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 26, 2019 6:09 pm

@T.N.Balasubramanian wrote:சூரியனும் சந்திரனும் இணைந்து இருந்தால் அது (அன்று)அமாவாசை.
அவர்கள் குடும்பம் ஒளிமயமாகவே இருக்கட்டும் அய்யா.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1292241
நீங்கள் கூறுவது போன்று இரட்டை மித்திரன் நன்று...
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

அது என்ன இளைய நிலா ? Empty Re: அது என்ன இளைய நிலா ?

Post by T.N.Balasubramanian on Sun Jan 27, 2019 5:11 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:சூரியனும் சந்திரனும் இணைந்து இருந்தால் அது (அன்று)அமாவாசை.
அவர்கள் குடும்பம் ஒளிமயமாகவே இருக்கட்டும் அய்யா.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1292241
நீங்கள் கூறுவது போன்று இரட்டை மித்திரன் நன்று...
மேற்கோள் செய்த பதிவு: 1292250

 அது என்ன இளைய நிலா ? 1f60e  அது என்ன இளைய நிலா ? 1f60e 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

அது என்ன இளைய நிலா ? Empty Re: அது என்ன இளைய நிலா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை