உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அற்புத கான்டாக்ட் லென்ஸ்
by ayyasamy ram Today at 10:31

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:30

» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி
by ayyasamy ram Today at 10:28

» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்
by ayyasamy ram Today at 10:25

» விருப்பம் : ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:25

» வாய்ப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:24

» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-
by ayyasamy ram Today at 10:21

» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..?!
by ayyasamy ram Today at 8:53

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Today at 8:48

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 8:30

» தீர காதல் காண கண்டேனே
by ayyasamy ram Today at 8:23

» உடும்பு சிவலிங்கம்
by ayyasamy ram Today at 8:09

» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Today at 7:49

» அமேசன் என்கிற ஆச்சரியம்!????????❤❤
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 23:50

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 22:15

» காது – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 22:10

» கைதட்டல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 22:10

» தும்பிகளற்ற வானம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 22:07

» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்
by ayyasamy ram Yesterday at 22:02

» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
by கோபால்ஜி Yesterday at 21:38

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by கோபால்ஜி Yesterday at 21:34

» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
by சக்தி18 Yesterday at 21:11

» காதல் ஜோடிகள் -இது உண்மைக் காதல்
by சக்தி18 Yesterday at 21:10

» ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?
by சக்தி18 Yesterday at 21:02

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Yesterday at 19:38

» சிக்கலில் ஜெகன்! ஏழுமலையான் பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் விளம்பரம்
by ayyasamy ram Yesterday at 18:50

» திரிஷாவுக்கு உதவிய சேதுபதி
by ayyasamy ram Yesterday at 18:34

» குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அதர்வா
by ayyasamy ram Yesterday at 18:31

» விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா
by ayyasamy ram Yesterday at 18:27

» வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்- பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:04

» பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:00

» இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:58

» நூலக உறுப்பினர் சேர்க்கை- கின்னஸ் சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:57

» குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:54

» பதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:52

» ரோஸ் நகரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:49

» சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:34

» படித்ததில் வலித்தது!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:24

» அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.
by சக்தி18 Yesterday at 16:59

» அருண் ஜெட்லி மரணம்: பிரதமர்-ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் இரங்கல்
by M.Jagadeesan Yesterday at 16:28

» சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு
by சக்தி18 Yesterday at 15:42

» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
by சக்தி18 Yesterday at 15:41

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 14:54

» எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
by prajai Yesterday at 14:48

» மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 14:13

» மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய விவகாரம்- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு
by ayyasamy ram Yesterday at 14:04

» ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்
by ayyasamy ram Yesterday at 13:36

» திரை விமர்சனம் - கென்னடி கிளப்
by ayyasamy ram Yesterday at 13:26

» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 13:10

» விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”
by ayyasamy ram Yesterday at 9:43

Admins Online

நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி

நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி Empty நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி

Post by ayyasamy ram on Wed 23 Jan 2019 - 17:05

நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி E163285e0d504e92356b5f576b06629d
-
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணியில்
காங்கிரசுக்கு இடம் தரப்படவில்லை. கூட்டணியில் இடம்
கிடைக்காததால் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி
பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டு வந்தது.

மேலும் அகிலேஷ்-மாயாவதி இணைந்து வலுவான கூட்டணி
அமைத்துள்ளதால், அவர்களுக்கு ஈடு கொடுக்க
பிரியங்காவால் மட்டுமே சாத்தியம் என்பதை ராகுல்
உணர்ந்துள்ளார்.
-
சுற்றுப்பயணம்
-
அதனால்தான் இம்மாநிலத்தில் தனித்து விடப்பட்ட தங்களின்
கட்சியை தூக்கி நிறுத்த உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ்
பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை நியமனம்
செய்துள்ளது.
---
உபி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின்
பலத்தை பிரியங்கா அதிகரிப்பார் என்று ராகுல் நம்புகிறார்.
-
---------------------------
டெய்லி ஹண்ட்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47561
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12270

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி Empty Re: நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி

Post by T.N.Balasubramanian on Wed 23 Jan 2019 - 18:00

அரசியல் எவ்வளவு லாபகரமான தொழில் என்பது இப்போது புரிந்திருக்கும்.

ஜவஹர்லால் நேரு /இந்திரா காந்தி/ ராஜீவ் காந்தி/ சோனியா/ராகுல்/பிரியங்கா/ மனேகாகாந்தி /வருண் காந்தி.
கருணாநிதி/ முரசொலி மாறன்/ தயாநிதி/ஸ்டாலின் /அழகிரி/ கனிமொழி/ உதயநிதி.........

முலாயம் சிங் யாதவ்/ அகிலேஷ்/ அவர் மனைவி

லல்லு பிரசாத் யாதவ்/ தேஜஸ்வி .........

YSSR சந்திரா சேகர ரெட்டி /ஜஃமோஹன் ரெட்டி 

இன்னும் பல  மாநில கட்சிகள் தலைமைகள் /அவர்கள் வாரிசுகள்.......அடுக்கிக்கொண்டே 
போகலாம்.

இவர்கள் எல்லோரும் அந்தந்த மாநில மக்களுக்கு சேவை செய்ய அரசியல் களங்களில் குதிக்கிறார்கள்.

பணம் சேர்ப்பதற்கு அல்ல அல்ல அல்ல . (அள்ள அள்ள அள்ள என நீங்கள் படித்தால் நான் பொறுப்பு அல்ல  .)

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24965
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9006

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை