உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 2:51 pm

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 2:47 pm

» கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்: தமிழக தேர்தல் துறை தகவல்
by ayyasamy ram Today at 1:25 pm

» ‘குஞ்சுண்ணி’ எழுதிய இரண்டு கவிதைகள்…
by ayyasamy ram Today at 1:11 pm

» மணமகனுக்கு தர்மசங்கடம்: ரூ.80 ஆயிரம் இழப்பீடு தருகிறது ரெய்மண்ட் துணிக்கடை
by ayyasamy ram Today at 11:29 am

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:25 am

» ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:48 am

» பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79
by ayyasamy ram Today at 10:45 am

» உலகைச் சுற்றி...
by ayyasamy ram Today at 10:27 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 10:06 am

» உணர்வுகளும் நினைவுகளும் புத்தகம் தேவை
by Guest Today at 10:06 am

» தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by ayyasamy ram Today at 9:46 am

» மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?
by ayyasamy ram Today at 9:28 am

» இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்
by ayyasamy ram Today at 8:55 am

» வயதாகும்போது கண்ணும் காதும் முதலில் செயலிழப்பது ஏன்?
by ayyasamy ram Today at 8:49 am

» பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?
by ayyasamy ram Today at 8:44 am

» #திருக்கழுக்குன்றம்:-#அருள்மிகு #வீரபத்திரருக்கு அமைந்துள்ள கோயில்கள்.
by velang Today at 7:40 am

» வேலன்:-எம்பி3 பாடல்களை வெட்ட.சேர்க்க Ablessoft -MP3 Cutter
by velang Today at 7:37 am

» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே- சினிமா பாடல் காணொளி
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சிறிய இடைவேளைக்குப் பின் - குறும்படம்- காணொளி
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
by kuloththungan Yesterday at 1:25 pm

» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
by aeroboy2000 Yesterday at 11:28 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை-(பிரியா ஸ்ரீதர் )
by aeroboy2000 Yesterday at 10:52 am

» ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது டெல்லி ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கேள்வியும் நானே .. பதிலும் நானே . -வெ.இறையன்பு
by ayyasamy ram Yesterday at 9:27 am

» காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய 'அத்திமலைத்தேவன்'
by HariSkumar Yesterday at 9:19 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை
by ayyasamy ram Yesterday at 9:04 am

» “தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்” சென்னை பவுலர் ஹர்பஜன்சிங் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:43 am

» இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» Dr. கவிதாசன் - புத்தகம் தேவை
by ManiThani Sun Mar 24, 2019 9:46 pm

» சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
by ayyasamy ram Sun Mar 24, 2019 5:40 pm

» வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி
by ayyasamy ram Sun Mar 24, 2019 5:38 pm

» அஜித் பட பாணியில் சிஎஸ்கே அணியினர் ! வைரலாகும் மாஸ் புகைப்படம்
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:25 pm

» மதுக்கடைகளை 3 நாள் மூட உத்தரவு: குடிமகன்கள் அதிர்ச்சி
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:22 pm

» அதிக கட்டண வசூலில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:12 pm

» இது ஆந்திரா அக்கப்போர்! ரூ.895 கோடி சொத்து உள்ள வேட்பாளருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்.. -
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:10 pm

» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது
by ayyasamy ram Sun Mar 24, 2019 12:33 pm

» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
by சக்தி18 Sun Mar 24, 2019 12:17 pm

» புள்ளிகளால் ஆன ஏரி!
by சக்தி18 Sun Mar 24, 2019 12:09 pm

» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
by சக்தி18 Sun Mar 24, 2019 12:04 pm

» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:33 am

» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:32 am

» பாலைவனச் சோலை!
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:27 am

» தண்டனை! - கவிதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:25 am

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:55 am

» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:48 am

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:44 am

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:40 am

» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!
by ayyasamy ram Sun Mar 24, 2019 6:06 am

Admins Online

” மகிழ வைத்து மகிழுங்கள்

” மகிழ வைத்து மகிழுங்கள்

Post by ayyasamy ram on Sat Jan 12, 2019 5:45 pm

ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள
உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.

ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்,
அவரிடம் “என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு..
எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன்.
அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை
இழுக்கிறது ,

என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும்
மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி
சொல்லுங்கள் என்றாள்.”

கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை
கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.

அவர் அந்த பணக்கார பெண்ணிடம்,
” நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வ
ரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே
எதுவும் பேசாமல் கேளுங்கள் ” என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு
ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்…

” என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம்
என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும்
இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை.
சாப்பிட முடியவில்ல.யாரிடமும் சிரிக்க முடியவில்ல்.
என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து
வரும் பொழது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது.
வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது ,
எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது.

அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன்.
மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க
கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும்
குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது.

கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக
புன்னகைத்தேன்.

நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன்.
ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம்
என்னை சந்தோஷிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு
செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது
என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு
நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து
நான் மகிழ்ந்தேன்.

இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி
அவர்தம் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன்.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும்,
உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா
என்பதே சந்தேகம்.

மகிழ்ச்சி என்பது ,
அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது
என்பதை கண்டு கொண்டேன்.”

இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு
கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு
வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால்
வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது
நீ
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்பதில் இல்லை…
உன்னால் அடுத்தவர்
எவ்வளவு மகிழ்ச்சி ஆகின்றார்க்ள்
என்பதிலேயே இருக்கிறது…
மகிழ்ச்சி என்பது
போய் சேரும் இடம் அல்ல
அது
ஒரு பயணம்…
மகிழ்ச்சி என்பது
எதிர்காலம் இல்லை
அது நிகழ்காலம்…
மகிழ்ச்சி என்பது
ஏற்றுக்கொள்வது அல்ல
அது
ஒரு முடிவு…
நீ என்ன வைத்திருக்கிறாய்
என்பதில் இல்லை
மகிழ்ச்சி…
நீ
யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!

” மகிழ வைத்து மகிழுங்கள்..
உலகமும் இறையும் உன்னை கண்டு மகிழும்”

–------------------

நன்றி
கொண்டியான் கோபாலன் ராசேந்திரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43743
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை