உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வது எப்படி? சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீர் ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» பெட்ரோல் 40 /லிட்டர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்
by T.N.Balasubramanian Today at 5:02 pm

» ஜப்பானில் ருசிகரம்: புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை
by கண்ணன் Today at 4:51 pm

» தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது- மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Today at 4:50 pm

» மதுவோடை – கவிதை
by ayyasamy ram Today at 4:40 pm

» நிலவு இன்று பூமியில்…!- கவிதை
by ayyasamy ram Today at 4:39 pm

» மடலேறுதல் - கவிதை
by ayyasamy ram Today at 4:38 pm

» லாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 4:35 pm

» கண்பார்வை குறைபாடு நீங்க...
by ஜாஹீதாபானு Today at 4:18 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 7:58 am

» இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி
by ayyasamy ram Today at 7:33 am

» மக்களே இன்று இரவு சென்னையில் மழை கொட்டப் போகிறது...தமிழ்நாடு வெதர்மேன்!!
by ayyasamy ram Today at 7:29 am

» சுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்
by ayyasamy ram Today at 7:19 am

» ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி
by ayyasamy ram Today at 7:13 am

» உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
by ayyasamy ram Today at 7:09 am

» ஒரே சமயத்தில் ஆறு படங்கள் வெளியாவதா?: பிரபல தயாரிப்பாளர் அதிருப்தி!
by ayyasamy ram Today at 7:02 am

» ஹிந்தியை கட்டாயமாக்கும் திட்டமில்லை: யுஜிசி
by ayyasamy ram Today at 7:00 am

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு
by ayyasamy ram Today at 6:55 am

» கம்பராமாயணம் - சுகிசிவம்
by s_babu1 Yesterday at 11:07 pm

» கம்பராமாயணம் - சுகிசிவம் - தொகுப்பு 2
by s_babu1 Yesterday at 11:06 pm

» வாழ்வென்பது பெருங்கனவு!
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» இன்று போய் நாளை வா
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 6:32 pm

» வங்க கடலில் புயல் சின்னம்?
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» ஆந்தை வடிவில் ஆளில்லா விமானம்
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» அழகான பொண்ணுங்களை எப்படி நினைக்கணும்?
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by sukumaran Yesterday at 5:07 pm

» சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய அருமருந்து!
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:03 am

» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am

» 2019 ஒருநாள் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:38 am

» உப பாண்டவம் - எஸ் ராமகிருஷ்ணன்
by புத்தகப்பிாியன் Yesterday at 7:51 am

» செம்பியர் திலகம் பாகம் 1
by i6appar Yesterday at 6:36 am

» சினிமா பட விழாவில்‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பு பேச்சு“மாணவர்களுக்கு தேவையான வசதியை செய்து தர வேண்டும்”
by ayyasamy ram Yesterday at 6:21 am

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by ayyasamy ram Yesterday at 5:42 am

» 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி
by ayyasamy ram Yesterday at 5:32 am

» பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா மருத்துவமனையில் அனுமதி
by T.N.Balasubramanian Tue Jun 25, 2019 5:35 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by ஜாஹீதாபானு Tue Jun 25, 2019 5:34 pm

» ஜியோ புதிய அறிவிப்பு! ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு!!
by T.N.Balasubramanian Tue Jun 25, 2019 5:31 pm

» நந்தி பற்றிய அரிய தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 25, 2019 4:20 pm

» சுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்
by ayyasamy ram Tue Jun 25, 2019 4:10 pm

» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு
by ayyasamy ram Tue Jun 25, 2019 4:01 pm

» துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைக்கும் சிவசேனா, பிஜு ஜனதா தளம்
by ayyasamy ram Tue Jun 25, 2019 3:55 pm

» சினிமா செய்திகள் - தினத்தந்தி
by ayyasamy ram Tue Jun 25, 2019 7:17 am

» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்
by ayyasamy ram Tue Jun 25, 2019 6:37 am

» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Tue Jun 25, 2019 6:34 am

» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி
by சக்தி18 Mon Jun 24, 2019 10:48 pm

Admins Online

சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சதம் வீணானது - இந்தியாவை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

 சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சதம் வீணானது - இந்தியாவை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா Empty சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சதம் வீணானது - இந்தியாவை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Post by ayyasamy ram on Sat Jan 12, 2019 4:35 pm

 சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சதம் வீணானது - இந்தியாவை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா 201901121615252606_australia-beat-india-by-34-runs-in-first-oneday-match_SECVPF
-
சிட்னி:

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள்
போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்
ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நிர்ணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி
5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில்
73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும்,
மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தனர்.

இந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ்
தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும்
வீழ்த்தினர்.

இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே
அதிர்ச்சியாக அமைந்தது.

தவான் டக் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 3 ரன்னில்
வெளியேறினார்.

பின்னர் வந்த அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்கவில்லை.

அடுத்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் டோனி.
இருவரும் நிதானமாக விளையாடினர். அரை சதமடித்த
டோனி 51 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா
தனி ஒருவனாக போராடி சதமடித்தார். அவரது
போராட்டம் வீணானது. அவர் 129 பந்துகளில் 6 சிக்சர்,
10 பவுண்டரியுடன் 133 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட விக்கெட்டுகளும்
விரைவில் விழுந்தன.

இறுதியில், இந்திய அணி 50 ஓவர் முடிவில்
9 விக்கெட்டுக்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை
வகிக்கிறது.

ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டும்,
ஜேசன் பெஹர்ண்டாப், ஸ்டோனிஸ் ஆகியோர்
தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
--
-------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45833
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12186

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை