உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே- சினிமா பாடல் காணொளி
by ayyasamy ram Today at 3:56 pm

» வேலன்:-எம்பி3 பாடல்களை வெட்ட.சேர்க்க Ablessoft -MP3 Cutter
by ayyasamy ram Today at 3:45 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 3:43 pm

» சிறிய இடைவேளைக்குப் பின் - குறும்படம்- காணொளி
by ayyasamy ram Today at 3:00 pm

» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
by kuloththungan Today at 1:25 pm

» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
by aeroboy2000 Today at 11:28 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை-(பிரியா ஸ்ரீதர் )
by aeroboy2000 Today at 10:52 am

» ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது டெல்லி ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்
by ayyasamy ram Today at 9:34 am

» கேள்வியும் நானே .. பதிலும் நானே . -வெ.இறையன்பு
by ayyasamy ram Today at 9:27 am

» காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய 'அத்திமலைத்தேவன்'
by HariSkumar Today at 9:19 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை
by ayyasamy ram Today at 9:04 am

» “தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்” சென்னை பவுலர் ஹர்பஜன்சிங் உருக்கம்
by ayyasamy ram Today at 9:01 am

» காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
by ayyasamy ram Today at 8:43 am

» இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம்
by ayyasamy ram Today at 8:01 am

» Dr. கவிதாசன் - புத்தகம் தேவை
by ManiThani Yesterday at 9:46 pm

» சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அஜித் பட பாணியில் சிஎஸ்கே அணியினர் ! வைரலாகும் மாஸ் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» மதுக்கடைகளை 3 நாள் மூட உத்தரவு: குடிமகன்கள் அதிர்ச்சி
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» அதிக கட்டண வசூலில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» இது ஆந்திரா அக்கப்போர்! ரூ.895 கோடி சொத்து உள்ள வேட்பாளருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்.. -
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
by சக்தி18 Yesterday at 12:17 pm

» புள்ளிகளால் ஆன ஏரி!
by சக்தி18 Yesterday at 12:09 pm

» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
by சக்தி18 Yesterday at 12:04 pm

» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:33 am

» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 10:32 am

» பாலைவனச் சோலை!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:27 am

» தண்டனை! - கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:25 am

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by ayyasamy ram Yesterday at 9:55 am

» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு!
by ayyasamy ram Yesterday at 9:48 am

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by ayyasamy ram Yesterday at 9:44 am

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!
by ayyasamy ram Yesterday at 6:06 am

» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...
by ayyasamy ram Sat Mar 23, 2019 1:58 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்
by ayyasamy ram Sat Mar 23, 2019 1:54 pm

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by ayyasamy ram Sat Mar 23, 2019 12:12 pm

» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்
by சக்தி18 Sat Mar 23, 2019 12:11 pm

» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
by ayyasamy ram Sat Mar 23, 2019 12:07 pm

» தொழில் நுட்பம் - புதுவரவு
by சக்தி18 Sat Mar 23, 2019 12:04 pm

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by ayyasamy ram Sat Mar 23, 2019 11:41 am

» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு
by கோபால்ஜி Sat Mar 23, 2019 11:39 am

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by ayyasamy ram Sat Mar 23, 2019 11:38 am

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by ayyasamy ram Sat Mar 23, 2019 11:36 am

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by ayyasamy ram Sat Mar 23, 2019 11:33 am

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by ayyasamy ram Sat Mar 23, 2019 11:29 am

» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...!!
by ayyasamy ram Sat Mar 23, 2019 11:23 am

» தன்னடக்கம்...!
by ayyasamy ram Sat Mar 23, 2019 10:51 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Mar 23, 2019 10:34 am

» மாயாவதி போட்டியிடாதது ஏன்? சிவசேனா பத்திரிகையில் விளக்கம்
by ayyasamy ram Sat Mar 23, 2019 10:26 am

Admins Online

இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழக மாணவர்: விசா வழங்க மறுத்த குடியுரிமை அதிகாரி

இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழக மாணவர்: விசா வழங்க மறுத்த குடியுரிமை அதிகாரி

Post by ayyasamy ram on Fri Jan 11, 2019 11:07 am


---
இந்தி தெரியாத காரணத்தால், மும்பை விமான
நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்
ஒருவரை அங்குள்ள குடியு ரிமை அதிகாரி
அவமதித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் ஆபிரகாம் சாமுவேல் (27).
இவர் அமெரிக்காவில் உள்ள கிளார்க்சன்
பல்கலைக்கழகத் தில் வேதியியல் பிரிவில்
பி.ஹெச்டி படித்து வருகிறார்.

விடுமுறைக்காக மதுரை சென்றிருந்த அவர்,
மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக மும்பை
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத் துக்கு
கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு வந்துள்ளார்.

பின்னர், விசா பெறுவதற் காக அங்குள்ள
33-வது கவுன்ட் டருக்கு சென்ற ஆபிரகாம் சாமுவேல்,
அங்கிருந்த குடியுரிமை அதிகாரியிடம் விசா தொடர்பான
விவரங்களை ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

அதற்கு அந்த அதிகாரி, சாமுவேலிடம் இந்தியில்
பதிலளித்துள்ளார். அப்போது, தனக்கு இந்தி தெரியாது
எனக் கூறிய சாமுவேல், ஆங்கிலத்தில் பேசுமாறு
அதிகாரியை பணித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் குடியுரிமை அதிகாரி,
"இந்தி தெரியாவிட்டால் தமிழகத்துக்கே திரும்பிச் செல்"
என சாமுவேலிடம் கூறி யுள்ளார்.
மேலும், அவருக்கு விசா வழங்கவும் மறுத்துள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்த
குடியுரிமை உயரதிகாரிகளிடம் சாமுவேல் புகார்
தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு
உடனடியாக விசா வழங்கப்பட்டு விமானத்துக்கு
அனுப்பி வைக்கப்பட்டார்.

ட்விட்டரில் புகார்


இந்நிலையில், அமெரிக்கா சென்ற சாமுவேல்,
தனக்கு நேர்ந்த இந்த அவமானம் குறித்து ட்விட்டரில்
தொடர்ந்து பதிவுகளை நேற்று வெளியிட்டார்.

மேலும், அந்தப் பதிவுகளை பிரதமர் நரேந்திர மோடி,
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும்
அனுப்பி வைத்திருக்கிறார். அந்த பதிவுகளில்
அவர் கூறியிருப்பதாவது:

மும்பை சத்ரபதி விமான நிலையத்தில், இந்தி தெரியாது
என்பதற்காக என்னை குடியுரிமை அதிகாரி ஒருவர்
அவமதித்தார். இந்தியில் பேச முடியாததற்காக அவர்
என்னிடம் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியவில்லை.

இச்சம்பவம் குறித்து மும்பை விமான நிலைய
உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள்
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்கள்
என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு தமது பதிவில்
சாமுவேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக
சம்பந் தப்பட்ட குடியுரிமை அதிகாரி பணியிடை
நீக்கம் செய்யப்பட்டி ருப்பதாக தகவல்கள்
தெரிவிக் கின்றன.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து மும்பை சிறப்பு
போலீஸ் பிரிவும் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறது.
---------------
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43720
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழக மாணவர்: விசா வழங்க மறுத்த குடியுரிமை அதிகாரி

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 11, 2019 12:33 pm

Code:

விடுமுறைக்காக மதுரை சென்றிருந்த அவர்,
மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக மும்பை
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத் துக்கு
கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு வந்துள்ளார்.

பின்னர், விசா பெறுவதற் காக அங்குள்ள
33-வது கவுன்ட் டருக்கு சென்ற ஆபிரகாம் சாமுவேல்,
அங்கிருந்த குடியுரிமை அதிகாரியிடம் விசா தொடர்பான
விவரங்களை ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

அதற்கு அந்த அதிகாரி, சாமுவேலிடம் இந்தியில்
பதிலளித்துள்ளார். அப்போது, தனக்கு இந்தி தெரியாது
எனக் கூறிய சாமுவேல், ஆங்கிலத்தில் பேசுமாறு
அதிகாரியை பணித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் குடியுரிமை அதிகாரி,
"இந்தி தெரியாவிட்டால் தமிழகத்துக்கே திரும்பிச் செல்"
என சாமுவேலிடம் கூறி யுள்ளார்.
மேலும், அவருக்கு விசா வழங்கவும் மறுத்துள்ளார்.
இந்த ஹிந்தி வெறியர்களை வேலையை விட்டே தூக்க வேண்டும்.
தமிழர்களை கண்டால் இவர்களுக்கு சூடு ஏறிவிடுகிறது.
ஆங்கிலம் தெரியாத அதிகாரியை அங்கு வேலைக்கு வைத்த
நிர்வாகத்தை தான் குறை கூறவேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11956
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2650

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழக மாணவர்: விசா வழங்க மறுத்த குடியுரிமை அதிகாரி

Post by T.N.Balasubramanian on Fri Jan 11, 2019 5:21 pm

சரியான தகவல் இல்லை என்றே நினைக்கிறேன்.

எப்பிடி இந்திய விமான நிலைய அதிகாரி,  அமெரிக்கா விசா வழங்கமுடியும்?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24273
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8766

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழக மாணவர்: விசா வழங்க மறுத்த குடியுரிமை அதிகாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை